சௌமிய சாகரம்
128
கல்லுப்பு கட்டு
கேளடாசவுக்கார அன்ன பேதி
கெடியானயப்பிரக முட்டைத் தோடு
வாளடா பொன்னுருக்கும் பொரிகா ரந்தான்
மகத்தான சங்குடனே யாறுங் கூட்டிச்
சூளடா மேனிச்சார்தன்னாலாட்டிச்
சுகமானகல்லுப்புக்கங்கிபூட்டி.
மாளடா ரவிதனிலே காய வைத்து
மார்க்கமுடன் இன்னமொரு வரிசை கேளே. 486
வரிசையுடன் சுண்ணாம்பு ஓடுங் கூட்டி
மார்க்கமுடன் சம்பளத்தால் நன்றாயாட்டி
உருசையுடன் மேற்கவசம் நன்றாய்ச் செய்து
உண்மையுடன் புடம் போட்டு எடுத்துப் பாரு
கரிசனமாய்ப் பூடம்போட்டு எடுத்துப் பார்த்தால்
கல்லாகக் கல்லுப்புக்கட்டும் பாரு
பரிசனமாய்க் கல்லுப்புக்கட்டிச்சானால்
பாலகனே வேதைமுகம் பதிவாங்காணே. 487
கட்டுகெந்தகம்
காணவே கட்டிநின்ற உப்போ டொக்கக்
கருவான சாதிலிங்கக் கட்டுங் கூட்டி
ஊணவே கமலரசந்தன்னாலாட்டி
உத்தமனே புடமறிந்து வகையே செய்தால்
தோணவேலிங்கமுடன் உப்புஞ் சேர்த்துச்
சுத்தமுடன் கட்டியது சித்தி யாகும்
பேணவே சித்தியுடன் கட்டும் லிங்கம்
பெரிதான வெள்ளி செம்பில் வேதை யாச்சே. 488
128
கல்லுப்பு
கட்டு
கேளடாசவுக்கார
அன்ன
பேதி
கெடியானயப்பிரக
முட்டைத்
தோடு
வாளடா
பொன்னுருக்கும்
பொரிகா
ரந்தான்
மகத்தான
சங்குடனே
யாறுங்
கூட்டிச்
சூளடா
மேனிச்சார்தன்னாலாட்டிச்
சுகமானகல்லுப்புக்கங்கிபூட்டி
.
மாளடா
ரவிதனிலே
காய
வைத்து
மார்க்கமுடன்
இன்னமொரு
வரிசை
கேளே
.
486
வரிசையுடன்
சுண்ணாம்பு
ஓடுங்
கூட்டி
மார்க்கமுடன்
சம்பளத்தால்
நன்றாயாட்டி
உருசையுடன்
மேற்கவசம்
நன்றாய்ச்
செய்து
உண்மையுடன்
புடம்
போட்டு
எடுத்துப்
பாரு
கரிசனமாய்ப்
பூடம்போட்டு
எடுத்துப்
பார்த்தால்
கல்லாகக்
கல்லுப்புக்கட்டும்
பாரு
பரிசனமாய்க்
கல்லுப்புக்கட்டிச்சானால்
பாலகனே
வேதைமுகம்
பதிவாங்காணே
.
487
கட்டுகெந்தகம்
காணவே
கட்டிநின்ற
உப்போ
டொக்கக்
கருவான
சாதிலிங்கக்
கட்டுங்
கூட்டி
ஊணவே
கமலரசந்தன்னாலாட்டி
உத்தமனே
புடமறிந்து
வகையே
செய்தால்
தோணவேலிங்கமுடன்
உப்புஞ்
சேர்த்துச்
சுத்தமுடன்
கட்டியது
சித்தி
யாகும்
பேணவே
சித்தியுடன்
கட்டும்
லிங்கம்
பெரிதான
வெள்ளி
செம்பில்
வேதை
யாச்சே
.
488