சௌமிய சாகரம்

126 கேளடாதயிலமதில் மைந்தா கேளு கேள்வியென்ன புளுகுடனே சூடன் கூட்டி ஆளடாதயிலமதில் பொடியைப் போட்டு அப்பனே தயிலமது தண்ணீராகும் கோளடா இல்லாத தயிலந் தன்னில் கூர்மையுடன் மனோசிலையைத் தோய்த்து வாட்டி வாளடா வாட்டினதை யுருக்கி மைந்தா வளமானதங்கமதில் சேர்த்துக் காணே. 478 சேர்த்துமிகப் பார்க்கையிலே தங்கஞ் செம்பாம் சிவசிவாதங்கத்தின் செம்பு தன்னைப் பார்த்துமிக வெள்ளியிலே பத்துக்கொன்று பக்குவமாய்த்தான் கொடுத்து ஊதிப் பாரு கார்த்துமிகக் கனிவாலே ஊதிப் பார்க்கக் கைலாச மேருவது தங்க மாச்சு சாத்தியதோர் தங்கமதைத் தானே கண்டு தன்மையுடன் பூரணமாய் வாழ்வார் பாரே. 479 பாரப்பா வாழ்வதுவும் ஆசையாசை பலபணிதி பூணுவதும் ஆசை யாசை நேரப்பா நிற்பதுவும் ஆசையாசை நிஷ்டையென்ற சிவயோகம் ஆசை யாசை காரப்பா சகலகலை வாசி யேறிக் கண்ணறிந்து பார்ப்பதுவும் ஆசையாசை சாரப்பாகாயாதி கற்பந்தன்னைச் சாதித்து நிற்பதுவும் ஆசைதானே. ஆசையென்ற ஆசையெல்லாம் பாசம் பாசம் ஆகாகாதேகமென்ற பாசத்துக்கு ஓசையென்ற பசுவதனால் ஆசை மீறி உண்மையென்ற ஞானமதி தன்னைக் காணப் பாசையென்ற பலசமய நூலாராய்ந்து பத்தி கொண்டு அஷ்டாங்க பாரத் தேகிப் பூசையென்ற ஆகமங்கள் செய்து கொண்டு பொல்லாத மாய்கையிலே புகுந்தார் பாரே. 481 480
126 கேளடாதயிலமதில் மைந்தா கேளு கேள்வியென்ன புளுகுடனே சூடன் கூட்டி ஆளடாதயிலமதில் பொடியைப் போட்டு அப்பனே தயிலமது தண்ணீராகும் கோளடா இல்லாத தயிலந் தன்னில் கூர்மையுடன் மனோசிலையைத் தோய்த்து வாட்டி வாளடா வாட்டினதை யுருக்கி மைந்தா வளமானதங்கமதில் சேர்த்துக் காணே . 478 சேர்த்துமிகப் பார்க்கையிலே தங்கஞ் செம்பாம் சிவசிவாதங்கத்தின் செம்பு தன்னைப் பார்த்துமிக வெள்ளியிலே பத்துக்கொன்று பக்குவமாய்த்தான் கொடுத்து ஊதிப் பாரு கார்த்துமிகக் கனிவாலே ஊதிப் பார்க்கக் கைலாச மேருவது தங்க மாச்சு சாத்தியதோர் தங்கமதைத் தானே கண்டு தன்மையுடன் பூரணமாய் வாழ்வார் பாரே . 479 பாரப்பா வாழ்வதுவும் ஆசையாசை பலபணிதி பூணுவதும் ஆசை யாசை நேரப்பா நிற்பதுவும் ஆசையாசை நிஷ்டையென்ற சிவயோகம் ஆசை யாசை காரப்பா சகலகலை வாசி யேறிக் கண்ணறிந்து பார்ப்பதுவும் ஆசையாசை சாரப்பாகாயாதி கற்பந்தன்னைச் சாதித்து நிற்பதுவும் ஆசைதானே . ஆசையென்ற ஆசையெல்லாம் பாசம் பாசம் ஆகாகாதேகமென்ற பாசத்துக்கு ஓசையென்ற பசுவதனால் ஆசை மீறி உண்மையென்ற ஞானமதி தன்னைக் காணப் பாசையென்ற பலசமய நூலாராய்ந்து பத்தி கொண்டு அஷ்டாங்க பாரத் தேகிப் பூசையென்ற ஆகமங்கள் செய்து கொண்டு பொல்லாத மாய்கையிலே புகுந்தார் பாரே . 481 480