சௌமிய சாகரம்

123 பாரப்பாதன்னகத்தைப் பதிவாய்ப் பார்க்கில் பாழான ரவிமதியும் பாய்ந்து பாய்ந்து நேரப்பா ஒன்றையொன்று நம்பா மல்தான் நிலைதவறி மாண்ட இடம் யார்தான் காண்பார் சேரப்பா மாண்டகெதி யென்ன வென்றால் திங்களென்ற சந்திரனே வாசி யாச்சு வீறப்பா கொண்டதொரு மூல மாச்சு விளங்கிநின்ற சத்திமய மாகுங் காணே. 467 காணவே சத்திசிவ மாகி நின்ற காலான வாய்வுடனே தீயும் ரெண்டு பூணவே ஆகாசஞ்சாட்சியாகப் பொன்னான பிருதிவியும் அப்பும் ரெண்டும் தோணவே ரெண்டுமது ஒன்றாய்க் கூடிச் சேர்ந்துமிகத் தான்மடித்துச் சுத்த மாகப் பேணவே மண்ணாகி உப்பாய்ப் போன பேச்சறிந்து அஞ்சையுமே பேணிப் பாரே. 468 அஞ்சுப்பு பேணிப்பார் பஞ்சகர்த்தா அஞ்சு மொன்றாய்ப் பிலமாக நின்றுவிளையாடு தற்குப் பூணிப்பார் அகாரமென்ற சிவமாம் விந்தை புத்தியுடன் பூரணமாய்ப் பூசைபண்ணி ஊணிப்பார் அதின்பிறகு உகார சத்தி ஓமென்றால் தான்செபித்து உறுதி பெத்தான் ஆணிமரத்ததிகமரம் பஞ்ச பூதம் அப்பனே பூரணமாய் வாழும் பாரே! 40 பாரப்பாமவுனமுடனின்று வாழப் பரஞானகேசரியாள் பாதம் போற்றிச் சாரப்பா அவள்பதமே கெதியென் றெண்ணிச் சங்கையுடன் மவுனரசம்தானே கொண்டால் பேரப்பா பெற்றதொரு தவப்பேறாலே பேரண்டஞ்சுத்திவரக் கெதி உண்டாகும் ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை அறிந்து கொண்டு பூரணத்தை யடுத்து வாழே! 470
123 பாரப்பாதன்னகத்தைப் பதிவாய்ப் பார்க்கில் பாழான ரவிமதியும் பாய்ந்து பாய்ந்து நேரப்பா ஒன்றையொன்று நம்பா மல்தான் நிலைதவறி மாண்ட இடம் யார்தான் காண்பார் சேரப்பா மாண்டகெதி யென்ன வென்றால் திங்களென்ற சந்திரனே வாசி யாச்சு வீறப்பா கொண்டதொரு மூல மாச்சு விளங்கிநின்ற சத்திமய மாகுங் காணே . 467 காணவே சத்திசிவ மாகி நின்ற காலான வாய்வுடனே தீயும் ரெண்டு பூணவே ஆகாசஞ்சாட்சியாகப் பொன்னான பிருதிவியும் அப்பும் ரெண்டும் தோணவே ரெண்டுமது ஒன்றாய்க் கூடிச் சேர்ந்துமிகத் தான்மடித்துச் சுத்த மாகப் பேணவே மண்ணாகி உப்பாய்ப் போன பேச்சறிந்து அஞ்சையுமே பேணிப் பாரே . 468 அஞ்சுப்பு பேணிப்பார் பஞ்சகர்த்தா அஞ்சு மொன்றாய்ப் பிலமாக நின்றுவிளையாடு தற்குப் பூணிப்பார் அகாரமென்ற சிவமாம் விந்தை புத்தியுடன் பூரணமாய்ப் பூசைபண்ணி ஊணிப்பார் அதின்பிறகு உகார சத்தி ஓமென்றால் தான்செபித்து உறுதி பெத்தான் ஆணிமரத்ததிகமரம் பஞ்ச பூதம் அப்பனே பூரணமாய் வாழும் பாரே ! 40 பாரப்பாமவுனமுடனின்று வாழப் பரஞானகேசரியாள் பாதம் போற்றிச் சாரப்பா அவள்பதமே கெதியென் றெண்ணிச் சங்கையுடன் மவுனரசம்தானே கொண்டால் பேரப்பா பெற்றதொரு தவப்பேறாலே பேரண்டஞ்சுத்திவரக் கெதி உண்டாகும் ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை அறிந்து கொண்டு பூரணத்தை யடுத்து வாழே ! 470