சௌமிய சாகரம்

109 பாரப்பா நிருவிகற்பம் யார்தான் காண்பார் பத்தியுள்ள புலத்தியனே பகரக் கேளு காரப்பா அகாரமென்றால் சிவமதாச்சு கருணைவளர் சிவமதுதான் விந்து விந்து நேரப்பாவிந்துநிலையறிந்து கொள்ள நிசமுனக்கு இல்லையடா நிசத்தைக் கேளு சாரப்பாசற்குருவின் இடமே சென்று சங்கையுடன்தானவனாய்த் தன்னைப் பாரே. 411 பாரப்பாதன்னைமிக அறிவால் கண்டு பாலகனே விந்துரசவமுர்தம் வாங்கி தேரப்பாசற்குருவைத்தியானம் பண்ணி நிலையறிந்து கணபதிக்கு அபிஷே கத்தால் வீரப்பா கொண்டு நின்ற அறிவு மைந்தா மெஞ்ஞான பூரணமாய் விளங்கும் பாரு காரப்பா அந்தநிலை சொந்த மென்று கருணையுடன் அந்திசந்தி பூசை பண்ணே . 412 பண்ணப்பா அந்திசந்தி பூசை பண்ணிப் பரமகயிலாசமென்று பதியை நோக்கிக் கண்ணப்பாதானறிந்து தன்னைப் பார்த்தால் கசடான கர்மவினைகாணாதோடும் எண்ணப்பாவென்றுதன்னை மறந்திடாதே எட்டறிந்து திட்டமுடன் கட்டாய் நில்லு முன்னப்பாவிசையறிந்து பாயுந் தண்ணீர் முத்தியுடன் மணிகெவுன குளிகை பாரே. பாராட்டும் புலத்தியமா ரிஷியே அய்யா பதிவான உலகமது பேயான்கூத்து நேரான கூத்ததுதான் சிவன் செயலென்றெண்ணி நேர்மையுடன் பூரணமாய்ப் புருவ மேவித் தூரான அடிமுடியும் ஒன்றாய்க் கண்டு சுகசீவ பிராணமய மாக நின்றால் மாறாத வாழ்வுசிவயோக வாழ்வு வந்துதடாவினைதீரும் மனதைக் காணே. 414 +23
109 பாரப்பா நிருவிகற்பம் யார்தான் காண்பார் பத்தியுள்ள புலத்தியனே பகரக் கேளு காரப்பா அகாரமென்றால் சிவமதாச்சு கருணைவளர் சிவமதுதான் விந்து விந்து நேரப்பாவிந்துநிலையறிந்து கொள்ள நிசமுனக்கு இல்லையடா நிசத்தைக் கேளு சாரப்பாசற்குருவின் இடமே சென்று சங்கையுடன்தானவனாய்த் தன்னைப் பாரே . 411 பாரப்பாதன்னைமிக அறிவால் கண்டு பாலகனே விந்துரசவமுர்தம் வாங்கி தேரப்பாசற்குருவைத்தியானம் பண்ணி நிலையறிந்து கணபதிக்கு அபிஷே கத்தால் வீரப்பா கொண்டு நின்ற அறிவு மைந்தா மெஞ்ஞான பூரணமாய் விளங்கும் பாரு காரப்பா அந்தநிலை சொந்த மென்று கருணையுடன் அந்திசந்தி பூசை பண்ணே . 412 பண்ணப்பா அந்திசந்தி பூசை பண்ணிப் பரமகயிலாசமென்று பதியை நோக்கிக் கண்ணப்பாதானறிந்து தன்னைப் பார்த்தால் கசடான கர்மவினைகாணாதோடும் எண்ணப்பாவென்றுதன்னை மறந்திடாதே எட்டறிந்து திட்டமுடன் கட்டாய் நில்லு முன்னப்பாவிசையறிந்து பாயுந் தண்ணீர் முத்தியுடன் மணிகெவுன குளிகை பாரே . பாராட்டும் புலத்தியமா ரிஷியே அய்யா பதிவான உலகமது பேயான்கூத்து நேரான கூத்ததுதான் சிவன் செயலென்றெண்ணி நேர்மையுடன் பூரணமாய்ப் புருவ மேவித் தூரான அடிமுடியும் ஒன்றாய்க் கண்டு சுகசீவ பிராணமய மாக நின்றால் மாறாத வாழ்வுசிவயோக வாழ்வு வந்துதடாவினைதீரும் மனதைக் காணே . 414 + 23