சௌமிய சாகரம்

95 முத்திரை விதி சோதியென்ற மயேஸ்வரியைப் பூசை செய்யில் சுகமான முத்திரையைச் சொல்லக் கேளு ஆதியென்ற முத்திரையை யார்தான் காண்பார்? அருள்பெருகி முத்திரையை மனதிற் கொண்டு நீதியுட னாறுவகை முத்திரையைக் கேளே நிசமான ஆவாகனமுத்திரைதானொன்று ஓதியதோர் தாபனமுத்திரைதானொன்று உத்தமனே ஒளியென்ற முத்திரைதானொன்றே! 360 ஒன்றான நிருவாணி முத்திரைதானொன்று உறுதியுள்ள சோபினிமுத்திரைதானொன்று நன்றான மோகினிமுத்திரைதானொன்று நாட்டமுடனாறுவகை முத்திரையை மைந்தா குன்றாத சிவயோக சற்குருவி னாலே குறியறிந்து ஆறுவகை முத்திரையைப் பெற்று நின்றாடும் மயேஸ்வரியைப் பூசை செய்யில் நீமகனே ஆறுவகை முத்திரையைச் சாற்றே. 361 பூசைக்கு முத்திரை விபரம் சாத்துவது ஆவாகன முத்திரையைக் கொண்டு சங்கையுடன் ஓமென்று தியானஞ் செய்யில் பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ் சித்தி பதிவான சகலகலை சாத்திரமுஞ்சித்தி தேத்தியதோர் ஆதார மூலஞ் சித்தி திருவாசி யானதொரு வாசியது சித்தி தோத்திரமாய் நின்றதொரு பூசையது சித்தி சுகமான ஆவாகன முத்திரையின் சித்தே! 362
95 முத்திரை விதி சோதியென்ற மயேஸ்வரியைப் பூசை செய்யில் சுகமான முத்திரையைச் சொல்லக் கேளு ஆதியென்ற முத்திரையை யார்தான் காண்பார் ? அருள்பெருகி முத்திரையை மனதிற் கொண்டு நீதியுட னாறுவகை முத்திரையைக் கேளே நிசமான ஆவாகனமுத்திரைதானொன்று ஓதியதோர் தாபனமுத்திரைதானொன்று உத்தமனே ஒளியென்ற முத்திரைதானொன்றே ! 360 ஒன்றான நிருவாணி முத்திரைதானொன்று உறுதியுள்ள சோபினிமுத்திரைதானொன்று நன்றான மோகினிமுத்திரைதானொன்று நாட்டமுடனாறுவகை முத்திரையை மைந்தா குன்றாத சிவயோக சற்குருவி னாலே குறியறிந்து ஆறுவகை முத்திரையைப் பெற்று நின்றாடும் மயேஸ்வரியைப் பூசை செய்யில் நீமகனே ஆறுவகை முத்திரையைச் சாற்றே . 361 பூசைக்கு முத்திரை விபரம் சாத்துவது ஆவாகன முத்திரையைக் கொண்டு சங்கையுடன் ஓமென்று தியானஞ் செய்யில் பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ் சித்தி பதிவான சகலகலை சாத்திரமுஞ்சித்தி தேத்தியதோர் ஆதார மூலஞ் சித்தி திருவாசி யானதொரு வாசியது சித்தி தோத்திரமாய் நின்றதொரு பூசையது சித்தி சுகமான ஆவாகன முத்திரையின் சித்தே ! 362