சௌமிய சாகரம்

93 ஒளியாகி ஒளிநிறைந்த வெளியு மாகி ஒன்றாகி ரெண்டாகி உறுதியாகி வளியாகித் தீயாகி வானு மாகி மவுனசரயோகமெனும் ஞானமாகித் தெளிவாகித் தெளிவினுள்ளே ஒளியு மாகிச் சித்தாகிரிஷிகள் சித்தர் மனமு மாகி நெளிவாகிச்சுளியாகி மேல்கீழாகி நேத்திரத்துக் கடங்காத பூரணமே யென்னே ! 348 பூரணமே கருணைவளர்போதத்தாயே! போதமய மானசிவ யோகத்தாயே! காரணமே கண்ணிறைந்த கமலத் தாயே! கமலமலர் பூரணமாய் நின்ற மாதே மாரணமாய்ச் சகலசித்துந்தானேதானாய் மகாமந்திரசுரூபமதாய் நின்ற தாயே! தாரணமாய்ச் சகலவுயிர்வாசியாளே சத்தசுத்த சித்தமுமாய்த் தானே காணே! 349 காணுகின்ற கற்பூர தீப மாதே! கைலாச வாசமுள்ளகமலத் தாயே! பூணுகின்ற சத்தாகச் சித்து மாகிப் பூரணமாயானந்த மயமு மாகி ஊணுகின்ற சுத்தசித்த பூத மாகி ஓசையுள்ள நாதவிந்துக் களையு மாகித் தோணுகின்ற வெளியொளியின் சோதி யாகிச் சோதியென்ற ஆதியந்த வடிவு மாமே! வடிவாகி முடிவாகி மாலுங் காண மன்னுயிர்க்குந்தானான மயமு மாகி அடியாகி நடுவாகி வானுந்தாண்டி அண்டசராசரங்களுட நினைவு மாகி முடிவாகி நானாகி நீயு மாகி மூச்சாகி மூச்சற்ற பொருளுமாகி விடிவாகி யஷ்த்தமுமாய்ச்சுளியு மாகி விளங்கிநின்ற ஆனந்தப் பொருளு மாமே! 351
93 ஒளியாகி ஒளிநிறைந்த வெளியு மாகி ஒன்றாகி ரெண்டாகி உறுதியாகி வளியாகித் தீயாகி வானு மாகி மவுனசரயோகமெனும் ஞானமாகித் தெளிவாகித் தெளிவினுள்ளே ஒளியு மாகிச் சித்தாகிரிஷிகள் சித்தர் மனமு மாகி நெளிவாகிச்சுளியாகி மேல்கீழாகி நேத்திரத்துக் கடங்காத பூரணமே யென்னே ! 348 பூரணமே கருணைவளர்போதத்தாயே ! போதமய மானசிவ யோகத்தாயே ! காரணமே கண்ணிறைந்த கமலத் தாயே ! கமலமலர் பூரணமாய் நின்ற மாதே மாரணமாய்ச் சகலசித்துந்தானேதானாய் மகாமந்திரசுரூபமதாய் நின்ற தாயே ! தாரணமாய்ச் சகலவுயிர்வாசியாளே சத்தசுத்த சித்தமுமாய்த் தானே காணே ! 349 காணுகின்ற கற்பூர தீப மாதே ! கைலாச வாசமுள்ளகமலத் தாயே ! பூணுகின்ற சத்தாகச் சித்து மாகிப் பூரணமாயானந்த மயமு மாகி ஊணுகின்ற சுத்தசித்த பூத மாகி ஓசையுள்ள நாதவிந்துக் களையு மாகித் தோணுகின்ற வெளியொளியின் சோதி யாகிச் சோதியென்ற ஆதியந்த வடிவு மாமே ! வடிவாகி முடிவாகி மாலுங் காண மன்னுயிர்க்குந்தானான மயமு மாகி அடியாகி நடுவாகி வானுந்தாண்டி அண்டசராசரங்களுட நினைவு மாகி முடிவாகி நானாகி நீயு மாகி மூச்சாகி மூச்சற்ற பொருளுமாகி விடிவாகி யஷ்த்தமுமாய்ச்சுளியு மாகி விளங்கிநின்ற ஆனந்தப் பொருளு மாமே ! 351