சௌமிய சாகரம்

how durant காணவே அமரபட்சம் பூர்பட்சம் தன்னில் கலந்துநின்ற ஆசனத்திற்கருனை வைத்து பூணவே குண்டலமுங் கிரிடஞ் சாத்திப் புகழான சரசுபதியும் வாம பாகம் பேணவே பரிவாரஞ் சூழ்ந்து நிற்கப் பெருமையுடன் இருதயத்தில் தியானம் பண்ணித் தோணவே மானதமாய்ப் பூசை செய்தால் சுத்தமுள்ள தியானமடாசுகமாய்ப் பாரே! 30 விஷ்ணு தியானம் பாரப்பாமாலுடைய தியானங் கேளு! பத்தியுடன் பச்சைவர்ண ரூபமாக நேரப்பாசங்கொடுசக்கரமுமாக நிசமான பற்பமொடு கரங்கள் சாத்திக் காரப்பா குண்டலமும் கிரீடம் வைத்துக் கண்ணிறைந்த முத்திரையுந்துளசி மாலை சேரப்பாலெட்சுமியும் வாம பாகத் தீர்க்கமுடன் தியானிக்கத் தியான மாச்சே! ருத்திரதியானம் ஆச்சப்பாருத்திரனைத் தியானம் பண்ணி அரகரா அஞ்சுஎழுத்து ஆயுதங்க ளோடு காச்சப்பா குண்டலமுங் கிரீடம் வைத்துக் கருணையுள்ள ருத்திரரும் வாம பாகம் பேச்சப்பாதானிருத்தி மவுனமாகப் பெருமையுடன் இருதயத்திற் பேணிப் பார்க்க மூச்சப்பா அடங்கிநின்ற தியான மாச்சு முத்தியுடன் தன்னறிவாயிருந்து பாரே, 300 சௌமியம் - 6
how durant காணவே அமரபட்சம் பூர்பட்சம் தன்னில் கலந்துநின்ற ஆசனத்திற்கருனை வைத்து பூணவே குண்டலமுங் கிரிடஞ் சாத்திப் புகழான சரசுபதியும் வாம பாகம் பேணவே பரிவாரஞ் சூழ்ந்து நிற்கப் பெருமையுடன் இருதயத்தில் தியானம் பண்ணித் தோணவே மானதமாய்ப் பூசை செய்தால் சுத்தமுள்ள தியானமடாசுகமாய்ப் பாரே ! 30 விஷ்ணு தியானம் பாரப்பாமாலுடைய தியானங் கேளு ! பத்தியுடன் பச்சைவர்ண ரூபமாக நேரப்பாசங்கொடுசக்கரமுமாக நிசமான பற்பமொடு கரங்கள் சாத்திக் காரப்பா குண்டலமும் கிரீடம் வைத்துக் கண்ணிறைந்த முத்திரையுந்துளசி மாலை சேரப்பாலெட்சுமியும் வாம பாகத் தீர்க்கமுடன் தியானிக்கத் தியான மாச்சே ! ருத்திரதியானம் ஆச்சப்பாருத்திரனைத் தியானம் பண்ணி அரகரா அஞ்சுஎழுத்து ஆயுதங்க ளோடு காச்சப்பா குண்டலமுங் கிரீடம் வைத்துக் கருணையுள்ள ருத்திரரும் வாம பாகம் பேச்சப்பாதானிருத்தி மவுனமாகப் பெருமையுடன் இருதயத்திற் பேணிப் பார்க்க மூச்சப்பா அடங்கிநின்ற தியான மாச்சு முத்தியுடன் தன்னறிவாயிருந்து பாரே 300 சௌமியம் - 6