சௌமிய சாகரம்

79 பாரப்பா இந்திரியந்தன்தன் போக்காய்ப் பதிவிட்டுப் போகாமற் சமாதியிலே அழைத்து நேரப்பாபூட்டறுத்து நின்றால் மக்காள் நேர்மையுடன் பிராணனென்ற பிரத்தியாகாரஞ் சேரப்பா நாடிசுத்தி செய்த பின்பு சிவசிவா உந்திமுதற் புருவந் தொட்டுக் காரப்பாதோத்திரமுந்தொக்குச் சச்சுக் கருவான சிங்கடனே அக்கிருணம் பாரே! 26 காணவே அடிநாக்குக் கண்டம் நெஞ்சு கருவான உதிரமொடு நரம்பு நாபித் தோணவேதுடைமுழங்கால் பாதங் கேளு தொடுத்து நின்ற அங்குஷ்டங்களிலே மக்காள் பூணவே பிராணனைத்தான் தானம் விட்டுப் புத்தியுடன் அழைக்கிறது தலைகீழாகப் பேணவே பிராணமென்ற பிரத்தியாகாரம் பிரதான மானநிலை பேசு றேனே! 297 பேசுறேன் அந்தரங்க கரணந் தன்னைப் பிரவஞ்ச மாய்கைதனை நீக்கி மைந்தா தேசுவென்ற காரியமாம் வஸ்து தன்னைத் தெளிந்து கொண்டு சங்கற்ப விகற்ப மெல்லாம் ஆகவென்றே மறைப்பித்துப் பிராணதாரை அங்கமுடன் பண்ணுகிற யோகந்தன்னில் வீசுறேன் ஆகமென்ற வேதாந்தத்தை விபரமுடன் ஞானமதில் நிறுத்தல் நன்றே! 298 நன்றானகாமியந்தான் பிரத்தியாகாரம் நன்மையுடன் தனதான்யம் பொன்னும் மண்ணும் நின்றாடும் புத்திரருஞ்சகலவஸ்துங் கண்டால் நேர்மையுடன் நாகம்போல் காணு மக்காள் ஒன்றான வயிராக்கியம் வந்து தானால் உத்தமனே விடுதல் மெத்த உசத்தி நன்று பன்றான சருவாங்கம் பிரத்தியாகாரம் பதிவிதுவாம் வேதாந்தப் பலனைக் காரே! 299
79 பாரப்பா இந்திரியந்தன்தன் போக்காய்ப் பதிவிட்டுப் போகாமற் சமாதியிலே அழைத்து நேரப்பாபூட்டறுத்து நின்றால் மக்காள் நேர்மையுடன் பிராணனென்ற பிரத்தியாகாரஞ் சேரப்பா நாடிசுத்தி செய்த பின்பு சிவசிவா உந்திமுதற் புருவந் தொட்டுக் காரப்பாதோத்திரமுந்தொக்குச் சச்சுக் கருவான சிங்கடனே அக்கிருணம் பாரே ! 26 காணவே அடிநாக்குக் கண்டம் நெஞ்சு கருவான உதிரமொடு நரம்பு நாபித் தோணவேதுடைமுழங்கால் பாதங் கேளு தொடுத்து நின்ற அங்குஷ்டங்களிலே மக்காள் பூணவே பிராணனைத்தான் தானம் விட்டுப் புத்தியுடன் அழைக்கிறது தலைகீழாகப் பேணவே பிராணமென்ற பிரத்தியாகாரம் பிரதான மானநிலை பேசு றேனே ! 297 பேசுறேன் அந்தரங்க கரணந் தன்னைப் பிரவஞ்ச மாய்கைதனை நீக்கி மைந்தா தேசுவென்ற காரியமாம் வஸ்து தன்னைத் தெளிந்து கொண்டு சங்கற்ப விகற்ப மெல்லாம் ஆகவென்றே மறைப்பித்துப் பிராணதாரை அங்கமுடன் பண்ணுகிற யோகந்தன்னில் வீசுறேன் ஆகமென்ற வேதாந்தத்தை விபரமுடன் ஞானமதில் நிறுத்தல் நன்றே ! 298 நன்றானகாமியந்தான் பிரத்தியாகாரம் நன்மையுடன் தனதான்யம் பொன்னும் மண்ணும் நின்றாடும் புத்திரருஞ்சகலவஸ்துங் கண்டால் நேர்மையுடன் நாகம்போல் காணு மக்காள் ஒன்றான வயிராக்கியம் வந்து தானால் உத்தமனே விடுதல் மெத்த உசத்தி நன்று பன்றான சருவாங்கம் பிரத்தியாகாரம் பதிவிதுவாம் வேதாந்தப் பலனைக் காரே ! 299