சௌமிய சாகரம்

18 பட்சமுடன் தன்னறிவே சாட்சியானால் பரிந்துபிரகாசிக்கும் அஞ்சாம் பட்சம் இச்சையுடன் குண்டலியில் சத்தங் கொள்ளும் என்மகனே சொல்லுகிறேனாறாம் பச்சம் அச்சமற ஏழுக்குள் மைந்தா கேளு ஆகாச கெவுனமடா அதிக மாகும் மெச்சவே தூரதிர்ஷ்டியறியப் பண்ணு மெய்ஞ்ஞானம் எட்டினுட மேன்மை காணே. 292 காணவே எட்டினிலே திட்ட மானால் கர்மமென்ற தீவினைகள் காணாதோடும் பூணவே ஆதாரஞ்சித்தியாகும் பூரணமுங் காரணமும் பொருந்து மய்யா தோணவே சுருபமது சோதி யாகும் சுகசீவப் பிராணகளை சொலிக்கும் பாரு பேணவே பிராணாயம் பிலத்து தானால் பேரண்டஞ் சித்தண்டம் தான்தானாச்சே 203 ஆச்சப்பா சொல்லுகிறேன் பிரத்தியாகாரம் அப்பனே வாசனையின் வளியில் சென்று மூச்சப்பா நடத்திவிக்கு மந்திரி யப்பூ முனையறிந்து மறிக்கிறதே பிரத்தியாகாரம் நீச்சப்பா நிலையான பிரத்தியாகாரம் நிசமாகும் ஆறுவித முண்டு பாரு பேச்சப்பாபேச்சறிந்து ஆறுவிதந்தன்னைப் பிலமான புலத்தியனே சொல்லக் கேளே. 294 சொல்லக்கேள் சரீரமென்ற பிரத்தியாகாரம் சுகமாகச் சமாதியிலே இருத்த லொன்று விள்ளக்கேள் அறிவென்ற சிவம தொன்று விபரமுடன் கண்டுணர்ந்து மேன்மை யாகி அல்லக்கேள் நாடிசுத்தி யான பின்பு அப்பனே இளமையெல்லா மளைப்ப தென்று சொல்லக்கேள் ரெண்டுவிதங் கண்டு கொள்ளும் சிவசிவா இந்திரியச் செயல்தான் பாரே! 295
18 பட்சமுடன் தன்னறிவே சாட்சியானால் பரிந்துபிரகாசிக்கும் அஞ்சாம் பட்சம் இச்சையுடன் குண்டலியில் சத்தங் கொள்ளும் என்மகனே சொல்லுகிறேனாறாம் பச்சம் அச்சமற ஏழுக்குள் மைந்தா கேளு ஆகாச கெவுனமடா அதிக மாகும் மெச்சவே தூரதிர்ஷ்டியறியப் பண்ணு மெய்ஞ்ஞானம் எட்டினுட மேன்மை காணே . 292 காணவே எட்டினிலே திட்ட மானால் கர்மமென்ற தீவினைகள் காணாதோடும் பூணவே ஆதாரஞ்சித்தியாகும் பூரணமுங் காரணமும் பொருந்து மய்யா தோணவே சுருபமது சோதி யாகும் சுகசீவப் பிராணகளை சொலிக்கும் பாரு பேணவே பிராணாயம் பிலத்து தானால் பேரண்டஞ் சித்தண்டம் தான்தானாச்சே 203 ஆச்சப்பா சொல்லுகிறேன் பிரத்தியாகாரம் அப்பனே வாசனையின் வளியில் சென்று மூச்சப்பா நடத்திவிக்கு மந்திரி யப்பூ முனையறிந்து மறிக்கிறதே பிரத்தியாகாரம் நீச்சப்பா நிலையான பிரத்தியாகாரம் நிசமாகும் ஆறுவித முண்டு பாரு பேச்சப்பாபேச்சறிந்து ஆறுவிதந்தன்னைப் பிலமான புலத்தியனே சொல்லக் கேளே . 294 சொல்லக்கேள் சரீரமென்ற பிரத்தியாகாரம் சுகமாகச் சமாதியிலே இருத்த லொன்று விள்ளக்கேள் அறிவென்ற சிவம தொன்று விபரமுடன் கண்டுணர்ந்து மேன்மை யாகி அல்லக்கேள் நாடிசுத்தி யான பின்பு அப்பனே இளமையெல்லா மளைப்ப தென்று சொல்லக்கேள் ரெண்டுவிதங் கண்டு கொள்ளும் சிவசிவா இந்திரியச் செயல்தான் பாரே ! 295