சௌமிய சாகரம்

77 288 பாரப்பா மாத்திரைதான் முப்பத்தி ரண்டு பரிவாகப் பூரிப்பாய் மூலத்துள்ளே சாரப்பாமாத்திரைதான் அறுபத்து நாலுஞ் சங்கையுடன் கும்பித்துப் பாரு பாரு காரப்பா மாத்திரைதான் பதினாறாகக் கனிவாக ரேசிப்பாய் உதடாடாமல் நேரப்பா இம்முறையைப் பழக்கம் பண்ணி நேர்மையுடன் பிரமதல மறிந்து ஊதே. அறிந்து பிரம்ம நிலையறிந்து நன்றாய் ஊது அதன்பிறகு விஷ்ணுவிலே யமர்ந்து யூது தெரிந்துருத்திர நிலையறிந்து திறமாயூது சிவசிவாமயேஸ்பரத்தில் சேர்ந்து இது வருந்தி மன நிலையறிந்து மைந்தாமைந்தா மகத்தான சதாசிவத்தில் வந்து கூடி விரிந்துதலந்தனையறிந்து வூதி யேற விள்ளுகிறேன் பிராணாயம் ஒன்ற தாச்சே. 289 ஆச்சப்பா பிராணாயம் அறிந்து செய்தால் அனேகமென்ற பாவமெல்லாம் அகன்று போகும் மூச்சப்பா பிராணாயம் செய்யச் செய்ய முக்யமுடன் தேகமதில் வேர்வை கொள்ளும் நீச்சப்பாமும்மலமுங் கழிந்து போகும் நேர்மையுடனாடியெல்லாஞ் சித்தி யாகும் காச்சப்பாதிசைநாதங் காதில் கேட்கும் கருணையுடன் பிராணாயக் கருவைக் கேளே! 290 பச்சம் எட்டுவகை தெரிசனை கேளப்பா எட்டுவகைப் பருவமுண்டு கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு காலப்பாகழன்றுவெகு வேர்வை யானால் கருத்துடனேதம்பிக்கும் ரெண்டாம் பச்சம் வாளப்பா அக்கினிதான் சொலித்து நின்று மகத்தான தீபனமா மூன்றாம் பட்சம் கோளப்பா இல்லாமல் வாசி யேறிக் குருபதியில் தீபமுண்டாம் நாலாம் பட்சம் 291
77 288 பாரப்பா மாத்திரைதான் முப்பத்தி ரண்டு பரிவாகப் பூரிப்பாய் மூலத்துள்ளே சாரப்பாமாத்திரைதான் அறுபத்து நாலுஞ் சங்கையுடன் கும்பித்துப் பாரு பாரு காரப்பா மாத்திரைதான் பதினாறாகக் கனிவாக ரேசிப்பாய் உதடாடாமல் நேரப்பா இம்முறையைப் பழக்கம் பண்ணி நேர்மையுடன் பிரமதல மறிந்து ஊதே . அறிந்து பிரம்ம நிலையறிந்து நன்றாய் ஊது அதன்பிறகு விஷ்ணுவிலே யமர்ந்து யூது தெரிந்துருத்திர நிலையறிந்து திறமாயூது சிவசிவாமயேஸ்பரத்தில் சேர்ந்து இது வருந்தி மன நிலையறிந்து மைந்தாமைந்தா மகத்தான சதாசிவத்தில் வந்து கூடி விரிந்துதலந்தனையறிந்து வூதி யேற விள்ளுகிறேன் பிராணாயம் ஒன்ற தாச்சே . 289 ஆச்சப்பா பிராணாயம் அறிந்து செய்தால் அனேகமென்ற பாவமெல்லாம் அகன்று போகும் மூச்சப்பா பிராணாயம் செய்யச் செய்ய முக்யமுடன் தேகமதில் வேர்வை கொள்ளும் நீச்சப்பாமும்மலமுங் கழிந்து போகும் நேர்மையுடனாடியெல்லாஞ் சித்தி யாகும் காச்சப்பாதிசைநாதங் காதில் கேட்கும் கருணையுடன் பிராணாயக் கருவைக் கேளே ! 290 பச்சம் எட்டுவகை தெரிசனை கேளப்பா எட்டுவகைப் பருவமுண்டு கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு காலப்பாகழன்றுவெகு வேர்வை யானால் கருத்துடனேதம்பிக்கும் ரெண்டாம் பச்சம் வாளப்பா அக்கினிதான் சொலித்து நின்று மகத்தான தீபனமா மூன்றாம் பட்சம் கோளப்பா இல்லாமல் வாசி யேறிக் குருபதியில் தீபமுண்டாம் நாலாம் பட்சம் 291