சௌமிய சாகரம்

76 பத்மாசனம் உறுதியுள்ள பத்மாசனத்தைக் கேளு உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேத்திச் சுருதியுடன் கைரெண்டு முழந்தாளில் வைத்துச் சுத்தமுடன் தன்னசுத்தைச் சுகமாய்ப் பார்க்கப் பகுதியுள்ள பற்பமா சனமி தென்று பதிவான வேதாந்தப் பெரியோர் எல்லாம் வருதியுடன் யோக்கியமா முனிதான் சொல்ல மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே. 285 மயூராசனம் காணவே மயூரஆசனத்தைக் கேளு கருணையுடன்கைரெண்டும் தரையில் ஊணி ஊணவே முழங்காலை உந்தியிலே வைத்து உகந்து நின்ற சிவதவம்போலுறுதி கொள்ளு பேணவே சுகமுற்ற ஆசனத்தைச் சொல்வேன் பேணிமனங் கொண்டபடி யிருக்க நன்று பூணவே ஒன்பதுக்கும் விபரஞ் சொன்னேன் பூரணமாய்ப் பிராணாயப் பொருளைக் கேளே, 286 ரேசகபூரக்கும்பகம் பொருளான ரேசகந்தான் விடுவதப்பா புத்தியுடன் பூரகந்தானுள்ளே வாங்கல் அருளான கும்பகந்தான் அண்டத் தேறல் அரகராசவுபீச மந்திர மார்க்கந் திருவான நிற்பீசமந்திரத்தை விட்டுச் சிவசிவா வெளிதனிலே பூரித் தேகல் உருவாக அஞ்சும் வெளியாகச் சொன்னேன் உத்தமனே ஆசனத்திலிருந்து பாரே. 287
76 பத்மாசனம் உறுதியுள்ள பத்மாசனத்தைக் கேளு உண்மையுடன் பாதம்ரெண்டும் துடைமேலேத்திச் சுருதியுடன் கைரெண்டு முழந்தாளில் வைத்துச் சுத்தமுடன் தன்னசுத்தைச் சுகமாய்ப் பார்க்கப் பகுதியுள்ள பற்பமா சனமி தென்று பதிவான வேதாந்தப் பெரியோர் எல்லாம் வருதியுடன் யோக்கியமா முனிதான் சொல்ல மகத்தான ஆசனத்தை மகிழ்ந்தார்காணே . 285 மயூராசனம் காணவே மயூரஆசனத்தைக் கேளு கருணையுடன்கைரெண்டும் தரையில் ஊணி ஊணவே முழங்காலை உந்தியிலே வைத்து உகந்து நின்ற சிவதவம்போலுறுதி கொள்ளு பேணவே சுகமுற்ற ஆசனத்தைச் சொல்வேன் பேணிமனங் கொண்டபடி யிருக்க நன்று பூணவே ஒன்பதுக்கும் விபரஞ் சொன்னேன் பூரணமாய்ப் பிராணாயப் பொருளைக் கேளே 286 ரேசகபூரக்கும்பகம் பொருளான ரேசகந்தான் விடுவதப்பா புத்தியுடன் பூரகந்தானுள்ளே வாங்கல் அருளான கும்பகந்தான் அண்டத் தேறல் அரகராசவுபீச மந்திர மார்க்கந் திருவான நிற்பீசமந்திரத்தை விட்டுச் சிவசிவா வெளிதனிலே பூரித் தேகல் உருவாக அஞ்சும் வெளியாகச் சொன்னேன் உத்தமனே ஆசனத்திலிருந்து பாரே . 287