சௌமிய சாகரம்

75 காணடா ஆசனத்தை விரித்துச் சொல்வேன் கருவான கொற்றீக ஆசனத்தைக் கேளு தோணடா முழந்தாள்தான் குளைச்சி ரெண்டில் சுகமான பதமிருக்கக் கொற்றீக மாச்சு பூணடாசிங்காசனத்தைக் கேளு பூரணமாய் ஒட்டியாணம் பெந்தம் பண்ணிப் பேணடாமுழங்கால்மேல் கரங்கள் நீட்டிப் பிராணனென்ற தாரணையைப் பாரு பாரே. 282 பத்திராசனம் பாரப்பா பத்திராசனத்தைக் கேளு பதிவாகத்தானிருந்து காலை ரெண்டும் காரப்பா புறங்காலைக் கையாற் கட்டிக் கண்ணறிந்து தானோக்க ஆசனமு மாச்சு சாரப்பாமுத்தான ஆசனத்தைக் கேளு சங்கையுடன் கறடு மேற்காடு போட்டுச் சேரப்பாகுதத்துக்குள் குதிங்கால் னவத்துச் செம்மையுடன் தானிருக்குந்திறந்தானாமே. 2&3 கோமுகாசனம் ஆமப்பா கோமுகாசனத்தைக் கேளு அங்கமுடன் முழங்கால்மேல் முழங்கால் போட்டுத் தாமப்பாதாள் ரெண்டில் கையை ஊன்றித் தாமிருக்கக் கோமுகாசனமதாச்சு நாமப்பா வீரமென்ற ஆசனத்தைக் கேளு நாட்டமுடன் இடக்கால்மேல் வலக்கால் போட்டு ஓமப்பா கோமுகம் போலிருந்து கொண்டால் உத்தமனே வீரமென்ற உறுதி பாரே. 28
75 காணடா ஆசனத்தை விரித்துச் சொல்வேன் கருவான கொற்றீக ஆசனத்தைக் கேளு தோணடா முழந்தாள்தான் குளைச்சி ரெண்டில் சுகமான பதமிருக்கக் கொற்றீக மாச்சு பூணடாசிங்காசனத்தைக் கேளு பூரணமாய் ஒட்டியாணம் பெந்தம் பண்ணிப் பேணடாமுழங்கால்மேல் கரங்கள் நீட்டிப் பிராணனென்ற தாரணையைப் பாரு பாரே . 282 பத்திராசனம் பாரப்பா பத்திராசனத்தைக் கேளு பதிவாகத்தானிருந்து காலை ரெண்டும் காரப்பா புறங்காலைக் கையாற் கட்டிக் கண்ணறிந்து தானோக்க ஆசனமு மாச்சு சாரப்பாமுத்தான ஆசனத்தைக் கேளு சங்கையுடன் கறடு மேற்காடு போட்டுச் சேரப்பாகுதத்துக்குள் குதிங்கால் னவத்துச் செம்மையுடன் தானிருக்குந்திறந்தானாமே . 2 & 3 கோமுகாசனம் ஆமப்பா கோமுகாசனத்தைக் கேளு அங்கமுடன் முழங்கால்மேல் முழங்கால் போட்டுத் தாமப்பாதாள் ரெண்டில் கையை ஊன்றித் தாமிருக்கக் கோமுகாசனமதாச்சு நாமப்பா வீரமென்ற ஆசனத்தைக் கேளு நாட்டமுடன் இடக்கால்மேல் வலக்கால் போட்டு ஓமப்பா கோமுகம் போலிருந்து கொண்டால் உத்தமனே வீரமென்ற உறுதி பாரே . 28