சௌமிய சாகரம்

70 சொல்லாத ருதுகால மில்லா நேரஞ் சுகமான பெண்வெறுத்தால் பிரமமென்பார் உள்ளான சரீரமேசுபாவ மாக உத்தமனே லெட்சணமாம் விருக்தி யாலே நல்லான பிரமமதே சுபாவ மென்று நன்மையுட நிரந்தரமும் ஆலோசித்தால் வில்லான திதுபிரமஞ் சரீர மென் விரித்துரைப்பார் வேதாந்தி யறிவைப் பாரே. 262 பாரப்பாசித்தாந்தி சொல்லைப் பாரு பதிவான சமுசார மாகாதென்பான் நேரப்பாதன்னுடம்பில் வருத்தம் விட்டு நிசமாகச் சுகம்வருத்தல் விதையந்தன்னில் சாரப்பாதன்னைத்தம் வந்தாலுந்தான் சாதகமாய்ச் சத்துருவுக் கிரமே செய்யில் பேரப்பா ஆட்சேபமிதையென்பார்கள் பேய்மக்காளிதுவல்ல சொல்லக் கேளே. 263 சொல்லக்கேள் வேதாந்த சாஸ்திரமே செம்மை சுழன்றலைந்த சமயமெல்லாந் தொல்லை யென்று அல்லக்கேள் திடம்படுதல் ஆட்சேப மாகும் அடங்காத சத்துருவால் வியாதி பீடை விள்ளக்கே ளிதுகளிலே புத்திமலை வத்து விபரமுடனிருக்கிறதே சமய மென்பார் சொல்லக்கோள் சுகதுக்க முதிரா பெந்தஞ் செகமாய்கை மானாபி மானங் காணே. 264 காணடா அபிமானஞ் சொற்பனத்தைக் கசடான மனத்தாலே தாங்கலற்றுப் பேணடாதொய்தநிலை பெற்றோனாகில் பெருகிநின்ற சமையமிதுதான் பிலமாய்ப் பாரும் ஊணடாகாரியத்தில் மனதிற் கோளை உருகாமல் இருக்கிறதை ருத்தி யென்பார் தோண்டா வேதாந்தத்தாலே முத்தி சுத்தமுடன் மனத்தொன்றாலில்லை தானே. 265
70 சொல்லாத ருதுகால மில்லா நேரஞ் சுகமான பெண்வெறுத்தால் பிரமமென்பார் உள்ளான சரீரமேசுபாவ மாக உத்தமனே லெட்சணமாம் விருக்தி யாலே நல்லான பிரமமதே சுபாவ மென்று நன்மையுட நிரந்தரமும் ஆலோசித்தால் வில்லான திதுபிரமஞ் சரீர மென் விரித்துரைப்பார் வேதாந்தி யறிவைப் பாரே . 262 பாரப்பாசித்தாந்தி சொல்லைப் பாரு பதிவான சமுசார மாகாதென்பான் நேரப்பாதன்னுடம்பில் வருத்தம் விட்டு நிசமாகச் சுகம்வருத்தல் விதையந்தன்னில் சாரப்பாதன்னைத்தம் வந்தாலுந்தான் சாதகமாய்ச் சத்துருவுக் கிரமே செய்யில் பேரப்பா ஆட்சேபமிதையென்பார்கள் பேய்மக்காளிதுவல்ல சொல்லக் கேளே . 263 சொல்லக்கேள் வேதாந்த சாஸ்திரமே செம்மை சுழன்றலைந்த சமயமெல்லாந் தொல்லை யென்று அல்லக்கேள் திடம்படுதல் ஆட்சேப மாகும் அடங்காத சத்துருவால் வியாதி பீடை விள்ளக்கே ளிதுகளிலே புத்திமலை வத்து விபரமுடனிருக்கிறதே சமய மென்பார் சொல்லக்கோள் சுகதுக்க முதிரா பெந்தஞ் செகமாய்கை மானாபி மானங் காணே . 264 காணடா அபிமானஞ் சொற்பனத்தைக் கசடான மனத்தாலே தாங்கலற்றுப் பேணடாதொய்தநிலை பெற்றோனாகில் பெருகிநின்ற சமையமிதுதான் பிலமாய்ப் பாரும் ஊணடாகாரியத்தில் மனதிற் கோளை உருகாமல் இருக்கிறதை ருத்தி யென்பார் தோண்டா வேதாந்தத்தாலே முத்தி சுத்தமுடன் மனத்தொன்றாலில்லை தானே . 265