சௌமிய சாகரம்

69 சமாதி நாடவே சமாதியஞ்சுஞ் சொல்லக் கேளு நாதாந்த தத்துவலய சமாதி யொன்று கூடவே சவ்விகற்ப சமாதி யொன்று கூர்மையுள்ள நிறுவிகற்ப சமாதி யொன்று தேடவே சஞ்சாரசமாதி யொன்று தீர்க்கமுள்ள ஆரூடச்சமாதி யொன்று ஆடவே சமாதிவகை அஞ்சும் பார்த்து அஷ்டாங்க யோகமென்ற தெட்டில் நில்லே. 258 நில்லப்பா அஷ்டாங்க மிம்மட்டாச்சு நேரரிய ஏகமென்ற பத்துங் கேளு சொல்லப்பாலட்சணத்தைச் சொல்கிறேன் கேள் சுகமான நரர்மிருக பட்சி சென்மம் விள்ளப்பா உந்தனுட சுகதுக்கம்போல் மேன்மைபெறப் பார்க்கஅங்கிசையென்பார்கள் நல்லப்பாசித்தாந்தி சொல்லுவது மைந்தா நாட்டமுடன் வேதாந்தி சொல்லுவது கேளே. 259 கேளடாகை கலந்தபொறி வளியில் நின்று கிருபையுடன் அகண்டமென்ற பூரணத்தை அய்யா வாளடா அறிந்து பரிசின்னனாகி வகையான ஆதிவருணாச்சிரமத் தாலே கேளடாவிகற்பமெல்லாங் கண்டு தள்ளிக் கூர்மையுடன் பாராமல் ஆங்கிசையாய்ச் சார்ந்து மாளடா மயங்கிநின்ற பொய்யை விட்டால் மகத்தான சத்தியந்தானென்பார்தானே. 20 தானென்ற வஸ்துவையுந்தவிர வேறே சாதகந்தானில்லையென்று சத்தானித்துப் பானென்ற சத்தியமாய மவர்க்குக் காயம் பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று ஆனென்றே இருக்கிறதை ஆற்தீக மென்பார் அனாதார சரீரத்தைச்சுபாவ மாகக் கோனென்று நிதானித்துப் பின்னே ஒன்று கூறாதே யாற்தீக மொன்று சொல்லே. 361
69 சமாதி நாடவே சமாதியஞ்சுஞ் சொல்லக் கேளு நாதாந்த தத்துவலய சமாதி யொன்று கூடவே சவ்விகற்ப சமாதி யொன்று கூர்மையுள்ள நிறுவிகற்ப சமாதி யொன்று தேடவே சஞ்சாரசமாதி யொன்று தீர்க்கமுள்ள ஆரூடச்சமாதி யொன்று ஆடவே சமாதிவகை அஞ்சும் பார்த்து அஷ்டாங்க யோகமென்ற தெட்டில் நில்லே . 258 நில்லப்பா அஷ்டாங்க மிம்மட்டாச்சு நேரரிய ஏகமென்ற பத்துங் கேளு சொல்லப்பாலட்சணத்தைச் சொல்கிறேன் கேள் சுகமான நரர்மிருக பட்சி சென்மம் விள்ளப்பா உந்தனுட சுகதுக்கம்போல் மேன்மைபெறப் பார்க்கஅங்கிசையென்பார்கள் நல்லப்பாசித்தாந்தி சொல்லுவது மைந்தா நாட்டமுடன் வேதாந்தி சொல்லுவது கேளே . 259 கேளடாகை கலந்தபொறி வளியில் நின்று கிருபையுடன் அகண்டமென்ற பூரணத்தை அய்யா வாளடா அறிந்து பரிசின்னனாகி வகையான ஆதிவருணாச்சிரமத் தாலே கேளடாவிகற்பமெல்லாங் கண்டு தள்ளிக் கூர்மையுடன் பாராமல் ஆங்கிசையாய்ச் சார்ந்து மாளடா மயங்கிநின்ற பொய்யை விட்டால் மகத்தான சத்தியந்தானென்பார்தானே . 20 தானென்ற வஸ்துவையுந்தவிர வேறே சாதகந்தானில்லையென்று சத்தானித்துப் பானென்ற சத்தியமாய மவர்க்குக் காயம் பத்தியுடன் சுத்தமதாய்ப் பதிவாய் நின்று ஆனென்றே இருக்கிறதை ஆற்தீக மென்பார் அனாதார சரீரத்தைச்சுபாவ மாகக் கோனென்று நிதானித்துப் பின்னே ஒன்று கூறாதே யாற்தீக மொன்று சொல்லே . 361