சௌமிய சாகரம்

65 ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று உத்தமனே உக்கிரகண பதிதானொன்று நன்றான மூலகண பதிதானொன்று நாட்டமுடன் அஷ்டகணபதிக்கு மொன்றாய்க் குன்றாத மூலமந்திரசூட்சந்தன்னைக் குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு நின்றாடு மூலமடா ஆதி மூலம் நிலையறிந்து ஓம், கிலி, அங், உங் கெண்ணே . 243 எண்ணமுடனிடதுகையில் விபூதி வைத்து ஏகாந்த கணபதியின் சுளியை நாட்டிச் சொன்னமொழிதவறாமல் சுடரைப் பார்த்துச் சுத்தமுடன் ஓம்,கிலி, அங், உங் கென்று தன்னகமே சாட்சியதாயிருநூற்றெட்டுத் தான்செபித்து விபூதியை நீ கடாட்சித் தாக்கால் முன்னிறைந்த சற்குருவின் கடாட்சத்தாலே மூர்க்கமுடன் தீருகிற வியாதி கேளே. 244 கேளப்பாசுரமுடனே சன்னி தீரும் கேடான குன்மமுடன் காசந் தீரும் சூளப்பா வஞ்சனையும் யேவல் தீரும் சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும் வாளப்பா கர்ப்பனொடு கெர்ப்பரோகம் வயத்திலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப் போகும் ஆளப்பா அட்டதிசைக் கரசாய் நின்று . ஆதியென்ற பூரணத்தில் அணிந்து வாழே. 245 அஷ்டாங்க யோகம் வாழடா அட்டகர்மம் சித்துச் சொன்னேன் வரிசையுடன் அஷ்டாங்க யோகங் கேளு ஆளடா ஏமமொடு நேமந்தானும் ஆசனமும் பிறாணாயம் பிறத்தியாகாரங் காலடாதாரணையும் தியானம் மைந்தா கருணையுள்ள சமாதுடனே யெட்டு மாச்சு நூலடாதானறிந்து எட்டும் பார்த்தால் நுடங்காமல் பூரணத்தில் நோக்க லாமே. 2A6 சௌமியம் - 5
65 ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று உத்தமனே உக்கிரகண பதிதானொன்று நன்றான மூலகண பதிதானொன்று நாட்டமுடன் அஷ்டகணபதிக்கு மொன்றாய்க் குன்றாத மூலமந்திரசூட்சந்தன்னைக் குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு நின்றாடு மூலமடா ஆதி மூலம் நிலையறிந்து ஓம் கிலி அங் உங் கெண்ணே . 243 எண்ணமுடனிடதுகையில் விபூதி வைத்து ஏகாந்த கணபதியின் சுளியை நாட்டிச் சொன்னமொழிதவறாமல் சுடரைப் பார்த்துச் சுத்தமுடன் ஓம் கிலி அங் உங் கென்று தன்னகமே சாட்சியதாயிருநூற்றெட்டுத் தான்செபித்து விபூதியை நீ கடாட்சித் தாக்கால் முன்னிறைந்த சற்குருவின் கடாட்சத்தாலே மூர்க்கமுடன் தீருகிற வியாதி கேளே . 244 கேளப்பாசுரமுடனே சன்னி தீரும் கேடான குன்மமுடன் காசந் தீரும் சூளப்பா வஞ்சனையும் யேவல் தீரும் சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும் வாளப்பா கர்ப்பனொடு கெர்ப்பரோகம் வயத்திலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப் போகும் ஆளப்பா அட்டதிசைக் கரசாய் நின்று . ஆதியென்ற பூரணத்தில் அணிந்து வாழே . 245 அஷ்டாங்க யோகம் வாழடா அட்டகர்மம் சித்துச் சொன்னேன் வரிசையுடன் அஷ்டாங்க யோகங் கேளு ஆளடா ஏமமொடு நேமந்தானும் ஆசனமும் பிறாணாயம் பிறத்தியாகாரங் காலடாதாரணையும் தியானம் மைந்தா கருணையுள்ள சமாதுடனே யெட்டு மாச்சு நூலடாதானறிந்து எட்டும் பார்த்தால் நுடங்காமல் பூரணத்தில் நோக்க லாமே . 2A6 சௌமியம் - 5