சௌமிய சாகரம்

63 சித்தியுள்ள வேசனத்தைச் சொன்னேன்மைந்தா தீர்க்கமுடன் மாறனத்தை செப்பக் கேளு பத்தியுடன் தென்கிழக்கு முகமாய்க் கொண்ட பாலகனே விபூதி உத்தளமாய்ப் பூசி வெத்தி பெற வேங்கையாசனமேற் கொண்டு வேகமுள்ள எட்டிமணிகையில் வாங்கி முத்தியுடனுக்கிரக கணபதியின் சூட்சம் மூர்க்கமாய் ஓம், றீங், நசியென் றெண்ணே . 235 எண்ணப்பா ஆயிரத்தெண்ணுருவே செய்தால் என்னசொல்வேன் மாரணந்தான் சித்தியாகும் நண்ணப்பாமாரணந்தான் சித்தி யானால் நாடுமுன்னே சகல பிணி மாண்டு போகும் கண்ணப்பாதான்கடுத்தால் சத்துருவின் பேரைக் கருணையுடன் தானினைந்து மாரணத்தை யோத முன்னப்பா குண்ணியவன் மாண்டு போவான் மூர்க்கமுடன் மாரணத்தை ஓதி ஓதே. 236 ஓதியொரு நாழிகையில் மைந்தா கேளு உதரமதில் அக்கினிதான் உடனே பாஞ்சு வீதியென்ற தெருத்தோறு மலைவான் மட்டை விஞ்சையென்ற மாரணத்தை நெஞ்சுள் வைத்து நீதியுடன் விபூதியை நீ கடாட்சித் தாக்கால் நேர்மையுடன் சகல பிணி மாண்டு போகும் சோதியென்ற உக்கிரகணபதியின் சூட்சம் சுத்தமுடன் மாறணத்துக்குயிரு மாச்சே! 237 பேதனம் ஆச்சப்பாமாரணத்தைச் சொன்னேன் மைந்தா அரகரா பேதனத்தை அருளக் கேளு காச்சப்பா வடமேற்கு முகமாய்க் கொண்டு கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி மூச்சப்பாதானிறுத்திக் குருவைப் போற்றி முத்திபெறக் கிஷ்டினாசனமேற் கொண்டு பாச்சப்பா மூலகணபதியின் சூட்சம் பக்தியுடன் ஓம்றீங் ஆமென் றெண்ணே . 238
63 சித்தியுள்ள வேசனத்தைச் சொன்னேன்மைந்தா தீர்க்கமுடன் மாறனத்தை செப்பக் கேளு பத்தியுடன் தென்கிழக்கு முகமாய்க் கொண்ட பாலகனே விபூதி உத்தளமாய்ப் பூசி வெத்தி பெற வேங்கையாசனமேற் கொண்டு வேகமுள்ள எட்டிமணிகையில் வாங்கி முத்தியுடனுக்கிரக கணபதியின் சூட்சம் மூர்க்கமாய் ஓம் றீங் நசியென் றெண்ணே . 235 எண்ணப்பா ஆயிரத்தெண்ணுருவே செய்தால் என்னசொல்வேன் மாரணந்தான் சித்தியாகும் நண்ணப்பாமாரணந்தான் சித்தி யானால் நாடுமுன்னே சகல பிணி மாண்டு போகும் கண்ணப்பாதான்கடுத்தால் சத்துருவின் பேரைக் கருணையுடன் தானினைந்து மாரணத்தை யோத முன்னப்பா குண்ணியவன் மாண்டு போவான் மூர்க்கமுடன் மாரணத்தை ஓதி ஓதே . 236 ஓதியொரு நாழிகையில் மைந்தா கேளு உதரமதில் அக்கினிதான் உடனே பாஞ்சு வீதியென்ற தெருத்தோறு மலைவான் மட்டை விஞ்சையென்ற மாரணத்தை நெஞ்சுள் வைத்து நீதியுடன் விபூதியை நீ கடாட்சித் தாக்கால் நேர்மையுடன் சகல பிணி மாண்டு போகும் சோதியென்ற உக்கிரகணபதியின் சூட்சம் சுத்தமுடன் மாறணத்துக்குயிரு மாச்சே ! 237 பேதனம் ஆச்சப்பாமாரணத்தைச் சொன்னேன் மைந்தா அரகரா பேதனத்தை அருளக் கேளு காச்சப்பா வடமேற்கு முகமாய்க் கொண்டு கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி மூச்சப்பாதானிறுத்திக் குருவைப் போற்றி முத்திபெறக் கிஷ்டினாசனமேற் கொண்டு பாச்சப்பா மூலகணபதியின் சூட்சம் பக்தியுடன் ஓம்றீங் ஆமென் றெண்ணே . 238