சௌமிய சாகரம்

62 வித்துவேஷனம் பாரடாகிருசனத்தைச் சொன்னேன் மைந்தா பதிவான வெசனத்தைப் பகரக் கேளு காரடாதென்மேற்கு முகமாய்க் கொண்டு கருணையுடன் விபூதி உத் தளமாய்ப் பூசிச் சாரடாவெள்ளைவஸ்திரமேற் கொண்டு சங்கையுடன் பவளமணிகையில் வாங்கி நேரடா உச்சிட்ட கணபதியின் சூட்சம் நேர்மையுடன் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளே.232 காணவே ஓம்ரீம் கிலியு மென்று கருணையுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் பூணவே வித்து வெசணம்தான்மைந்தா பூரணமாய் நின்றுவிளையாடும் பாரு தோணவே நின்றுவிளையாடுஞ் செய்தி சொல்லுகிறேன் வேசனத்தை தியானம் செய்து பேணவே பெண்களுக்குக்கடாட்சித் தாக்கால் பெருமையுள்ள திருநீறால் கெற்ப மாமே. 233 மாறணம் கெற்பமென்ற உற்பனந்தான் சித்தி யாகும் கிருபையுடனுன்கரத்தாலேதானாலும் உற்பனமாய் உன்கரத்தால் தொட்டால் மைந்தா ஒன்றுபத்தாய்த்தான்வளரும் உண்மை உண்மை விற்பனவி தட்சணமாயிருந்து கொண்டு வேதாந்த சற்குருவைத் தியானம் பண்ணி நற்புடனே உச்சிட்ட கணபதியைத் தொழுதால் நாலான காரியமும் சித்தி யாமே. 234
62 வித்துவேஷனம் பாரடாகிருசனத்தைச் சொன்னேன் மைந்தா பதிவான வெசனத்தைப் பகரக் கேளு காரடாதென்மேற்கு முகமாய்க் கொண்டு கருணையுடன் விபூதி உத் தளமாய்ப் பூசிச் சாரடாவெள்ளைவஸ்திரமேற் கொண்டு சங்கையுடன் பவளமணிகையில் வாங்கி நேரடா உச்சிட்ட கணபதியின் சூட்சம் நேர்மையுடன் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளே . 232 காணவே ஓம்ரீம் கிலியு மென்று கருணையுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் பூணவே வித்து வெசணம்தான்மைந்தா பூரணமாய் நின்றுவிளையாடும் பாரு தோணவே நின்றுவிளையாடுஞ் செய்தி சொல்லுகிறேன் வேசனத்தை தியானம் செய்து பேணவே பெண்களுக்குக்கடாட்சித் தாக்கால் பெருமையுள்ள திருநீறால் கெற்ப மாமே . 233 மாறணம் கெற்பமென்ற உற்பனந்தான் சித்தி யாகும் கிருபையுடனுன்கரத்தாலேதானாலும் உற்பனமாய் உன்கரத்தால் தொட்டால் மைந்தா ஒன்றுபத்தாய்த்தான்வளரும் உண்மை உண்மை விற்பனவி தட்சணமாயிருந்து கொண்டு வேதாந்த சற்குருவைத் தியானம் பண்ணி நற்புடனே உச்சிட்ட கணபதியைத் தொழுதால் நாலான காரியமும் சித்தி யாமே . 234