சௌமிய சாகரம்

61 ஆகிறுசனம் சித்தியுடன் சாடனத்தைச் சொன்னேன் மைந்தா தீர்க்கமுடன் கிருசனத்தைச் செப்பக் கேளு முத்தியுடன் வடகிழக்கு முகமாய்க் கொண்டு மோனமுடன் விபூதி உத்தளமாய்ப் பூசிப் பத்தியுடன் பட்டுவஸ்த்திரமேற் கொண்டு பதிவாகப் படிகமணிகையில் வாங்கிப் புத்தியுடன் வாலகணபதியின் சூட்சம் பூரணமாய் ஓம், றீங், கிலியென் றோதே! 29 ஓதியே ஆயிரத்தெண்ணுருவே செய்தால் உத்தமனே கிருசனந்தான் உறுதி யாகும் நீதியென்ற கிருசனந்தான் உறுதியானால் நினைத்தபடி நின்று விளையாடும் பாரு சோதியென நின்றுவிளையாடு தற்குச் சொல்லுகிறேன் வாலகணபதியினாலே ஆதியென்ற வினைகளெல்லாம் அகன்று போகும் அடங்காத விஷங்களெல்லாம் அகலும் பாரே. 230 பாரான பார்தனிலே அஷ்டகர்மம் பத்தியுடன் செய்துவிளை யாடும் போது வீரானகர்மமெல்லாம் கிருசனத்தினாலே விட்டகன்று போகுமடாவிண்ணை நோக்கு நேராக நோக்கி மனக் கண்ணால் நீயும் நேர்மையுடன் குருபதியில் நின்றாயாகில் பேறான வாலகணபதியினாலே பெருமையுடன் கிருசனத்தைப் பேணிப் பாரே. 231
61 ஆகிறுசனம் சித்தியுடன் சாடனத்தைச் சொன்னேன் மைந்தா தீர்க்கமுடன் கிருசனத்தைச் செப்பக் கேளு முத்தியுடன் வடகிழக்கு முகமாய்க் கொண்டு மோனமுடன் விபூதி உத்தளமாய்ப் பூசிப் பத்தியுடன் பட்டுவஸ்த்திரமேற் கொண்டு பதிவாகப் படிகமணிகையில் வாங்கிப் புத்தியுடன் வாலகணபதியின் சூட்சம் பூரணமாய் ஓம் றீங் கிலியென் றோதே ! 29 ஓதியே ஆயிரத்தெண்ணுருவே செய்தால் உத்தமனே கிருசனந்தான் உறுதி யாகும் நீதியென்ற கிருசனந்தான் உறுதியானால் நினைத்தபடி நின்று விளையாடும் பாரு சோதியென நின்றுவிளையாடு தற்குச் சொல்லுகிறேன் வாலகணபதியினாலே ஆதியென்ற வினைகளெல்லாம் அகன்று போகும் அடங்காத விஷங்களெல்லாம் அகலும் பாரே . 230 பாரான பார்தனிலே அஷ்டகர்மம் பத்தியுடன் செய்துவிளை யாடும் போது வீரானகர்மமெல்லாம் கிருசனத்தினாலே விட்டகன்று போகுமடாவிண்ணை நோக்கு நேராக நோக்கி மனக் கண்ணால் நீயும் நேர்மையுடன் குருபதியில் நின்றாயாகில் பேறான வாலகணபதியினாலே பெருமையுடன் கிருசனத்தைப் பேணிப் பாரே . 231