சௌமிய சாகரம்

59 222 பாரப்பாரிஷிமுனிவர் தேவ ரெல்லாம் பதிவான மிருகமுதற்கணங்களெல்லாம் காரப்பாசகலநோய் விஷங்களெல்லாம் காட்டேரி பிசாசுமுதல் கணங்க ளெல்லாம் நேரப்பா நதிகளொடு தலங்க ளெல்லாம் நேர்மையுடன் சமுசியங்கள் கண்டால் மைந்தா வீரப்பாதானொடுங்கி மோகனமே யாகும் வேதமகாகணபதியின் விஞ்சையாச்சே! தம்பனம் ஆச்சப்பா மோகனத்தின் அருமை சொன்னேன் அரகராதம்பனத்தின் அருளைக் கேளு காச்சப்பா மேல்திசையை நோக்கி மைந்தா கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசிப் பேச்சப்பாதானிறுத்தி மவுன மாகிப் பெருமையுடன் தெற்பையாசனமேற் கொண்டு மூச்சப்பாதானிறுத்தித்தாமரையின் மணியால் மூர்க்கமுடன் செபிப்பதற்கு மந்திரங் கேளே! 223 கேளப்பா நடனகணபதியின் சூட்சம் கிருபையுடன் ஓம், அம் கிலியென்றேதான் காலப்பாதானிருத்தி மைந்தா கேளு கருணையுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் மேலப்பா நடனகணபதிதான்மைந்தா மேன்மைபெற உன்னிடத்தில் நடனஞ் செய்து சூளப்பா உன்னிடத்தில் இருந்து கொண்டு சுத்தமுடன் தம்பனத்துக் கருள்செய் வாரே. 224 வாறான தம்பனந்தான் என்ன வென்றால் மகத்தானதுட்டரொடு மிருகமெல்லாம் நேராக உனதுடைய சமுகங்கண்டால் நேர்மையுடன் மனதொடுங்கித்தம்பனமே யாவார் பேறான வாய்வுடனேநெருப்பு தண்ணீர் பிறழாமல் தம்பிக்கும் பெருமை பாரு கூறான நடனகணபதியினாலே கூர்மையுடன் சகலமும்தம் பனமாம் பாரே. 225
59 222 பாரப்பாரிஷிமுனிவர் தேவ ரெல்லாம் பதிவான மிருகமுதற்கணங்களெல்லாம் காரப்பாசகலநோய் விஷங்களெல்லாம் காட்டேரி பிசாசுமுதல் கணங்க ளெல்லாம் நேரப்பா நதிகளொடு தலங்க ளெல்லாம் நேர்மையுடன் சமுசியங்கள் கண்டால் மைந்தா வீரப்பாதானொடுங்கி மோகனமே யாகும் வேதமகாகணபதியின் விஞ்சையாச்சே ! தம்பனம் ஆச்சப்பா மோகனத்தின் அருமை சொன்னேன் அரகராதம்பனத்தின் அருளைக் கேளு காச்சப்பா மேல்திசையை நோக்கி மைந்தா கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசிப் பேச்சப்பாதானிறுத்தி மவுன மாகிப் பெருமையுடன் தெற்பையாசனமேற் கொண்டு மூச்சப்பாதானிறுத்தித்தாமரையின் மணியால் மூர்க்கமுடன் செபிப்பதற்கு மந்திரங் கேளே ! 223 கேளப்பா நடனகணபதியின் சூட்சம் கிருபையுடன் ஓம் அம் கிலியென்றேதான் காலப்பாதானிருத்தி மைந்தா கேளு கருணையுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் மேலப்பா நடனகணபதிதான்மைந்தா மேன்மைபெற உன்னிடத்தில் நடனஞ் செய்து சூளப்பா உன்னிடத்தில் இருந்து கொண்டு சுத்தமுடன் தம்பனத்துக் கருள்செய் வாரே . 224 வாறான தம்பனந்தான் என்ன வென்றால் மகத்தானதுட்டரொடு மிருகமெல்லாம் நேராக உனதுடைய சமுகங்கண்டால் நேர்மையுடன் மனதொடுங்கித்தம்பனமே யாவார் பேறான வாய்வுடனேநெருப்பு தண்ணீர் பிறழாமல் தம்பிக்கும் பெருமை பாரு கூறான நடனகணபதியினாலே கூர்மையுடன் சகலமும்தம் பனமாம் பாரே . 225