சௌமிய சாகரம்

56 காரசெயநீர் பண்ணியதோர் வட்டதுவும் நன்றாய்க் காய்ந்தால் பாலகனே மண்சீலை வலுவாய்ச் செய்து புண்ணியனே நிறையறிந்து புடத்தைப் போடு பூவான முப்பூவும் சுண்ண மாச்சு கண்ணிறைந்த சுண்ணமடாகமலச் சுண்ணங் காரமுள்ள சுண்ணமதிற் சாரஞ் சேர்க்க வன்னியென்ற செயநீரை யென்ன சொல்வேன் வானிறைந்த நீரதிலே வீரஞ் சேரே. 210 சேரடா வீரமது சேர்ந்த போது தெளிவான நீரதுவும் சென்னீராச்சு காரடா சென்னீரைப் பதனம் பண்ணிக் கட்டான வாதமுறை திட்டம் பார்த்தால் பேரடாகொண்டதொரு நவலோகங்கள் பெருகிநின்ற அங்கமெல்லாந் தங்க மாச்சு நேரடாதங்காதி மாது தன்னை நேமமுடன் பாசம்வைத்துப் பூசை பண்ணே . 211 பண்ணப்பாசத்திசிவ பூசை பண்ணிப் பதிவான சிவயோகம் பார்க்கும் போது கண்ணப்பாதன்னிலையிற் கருணையாகும் கருணைவளர் புருவமதில் தீபங்காணும் விண்ணப்பா நிறைந்ததொரு தீபங் கண்டால் வேதாந்த தேகமடாமுத்தி யாச்சு முன்னப்பா நிறைந்தசிவ முத்தி யாலே முத்தியுள்ள அமுர்தரச பற்பங் கேளே. பற்பமென்ற உற்பனத்தை யார்தான் காண்பார் பதிவான நகாரமுடன் மகாரஞ் சேர்த்து உற்பனமாய்க் காரமுடன் பூரங் கூட்டி உறுதியுடன் பூரணநீர் தன்னா லாட்டிக் கற்பமென்று அற்புதமாய்ப்புடமே செய்தால் கசடற்று நீறியது பற்ப மாகும் அற்புதமாய் நீறியதோர் பற்பந்தன்னை அங்கமென்ற சங்கதியை அறிந்து கூடே. 213 212
56 காரசெயநீர் பண்ணியதோர் வட்டதுவும் நன்றாய்க் காய்ந்தால் பாலகனே மண்சீலை வலுவாய்ச் செய்து புண்ணியனே நிறையறிந்து புடத்தைப் போடு பூவான முப்பூவும் சுண்ண மாச்சு கண்ணிறைந்த சுண்ணமடாகமலச் சுண்ணங் காரமுள்ள சுண்ணமதிற் சாரஞ் சேர்க்க வன்னியென்ற செயநீரை யென்ன சொல்வேன் வானிறைந்த நீரதிலே வீரஞ் சேரே . 210 சேரடா வீரமது சேர்ந்த போது தெளிவான நீரதுவும் சென்னீராச்சு காரடா சென்னீரைப் பதனம் பண்ணிக் கட்டான வாதமுறை திட்டம் பார்த்தால் பேரடாகொண்டதொரு நவலோகங்கள் பெருகிநின்ற அங்கமெல்லாந் தங்க மாச்சு நேரடாதங்காதி மாது தன்னை நேமமுடன் பாசம்வைத்துப் பூசை பண்ணே . 211 பண்ணப்பாசத்திசிவ பூசை பண்ணிப் பதிவான சிவயோகம் பார்க்கும் போது கண்ணப்பாதன்னிலையிற் கருணையாகும் கருணைவளர் புருவமதில் தீபங்காணும் விண்ணப்பா நிறைந்ததொரு தீபங் கண்டால் வேதாந்த தேகமடாமுத்தி யாச்சு முன்னப்பா நிறைந்தசிவ முத்தி யாலே முத்தியுள்ள அமுர்தரச பற்பங் கேளே . பற்பமென்ற உற்பனத்தை யார்தான் காண்பார் பதிவான நகாரமுடன் மகாரஞ் சேர்த்து உற்பனமாய்க் காரமுடன் பூரங் கூட்டி உறுதியுடன் பூரணநீர் தன்னா லாட்டிக் கற்பமென்று அற்புதமாய்ப்புடமே செய்தால் கசடற்று நீறியது பற்ப மாகும் அற்புதமாய் நீறியதோர் பற்பந்தன்னை அங்கமென்ற சங்கதியை அறிந்து கூடே . 213 212