சௌமிய சாகரம்

55 ஆச்சப்பா முப்பூவும் பூரச் கண்ணம் அதுதெளிந்த கெங்கையடா நாதம் நாதம் பேச்சப்பா பெருகிநின்ற நாதத்துள்ளே பெருகிநின்ற சுத்தசிவம் விந்து சேர்ந்து மூச்சப்பாதானடங்க அண்டஞ் சேர்ந்து முத்தீயுந்தான்கூட்டிப் புடத்தைப் போடு காச்சப்பா புடமறிந்து காச்சிப் பாரு கண்ணடங்காச்சுண்ணமடாமுப்பூகாணே. 207 முப்பூ சுண்ணம் காணாத முப்பூவைக் கண்டால் மைந்தா கருமான காரமுடன் சாரஞ் சேரு பானானசாரமதில் உகாரஞ் சேர்த்துப் பருவாதி சுடரான செயநீராச்சு தேனான செயநீரில் வீரஞ் சேர்க்கச் சிவந்ததொரு செயநீரும் நாத மாச்சு ஊனான நாதமதைப் பதனம் பண்ணி உப்புமுதற் கற்பூரவகையும் கட்டே! 208 கட்டானகட்டுமுறை திட்டங் கண்டால் கனகமென்ற பாக்கியங்கள் கைக்குள்ளாகும் மட்டாக இன்னமொரு முப்பூச்சுண்ண மார்க்கமுடன் சொல்லுகிறேன் மவுனத் தங்கங் கிட்டாத அந்தமடா அண்டத்தாதி கெணிதமுள்ள பூரமுடன் வெடியுங் கூட்டித் தட்டாமல் கல்வமதில் நாத நீரால் தன்மையுடன் தானரைத்து வட்டுப் பண்ணே . 209
55 ஆச்சப்பா முப்பூவும் பூரச் கண்ணம் அதுதெளிந்த கெங்கையடா நாதம் நாதம் பேச்சப்பா பெருகிநின்ற நாதத்துள்ளே பெருகிநின்ற சுத்தசிவம் விந்து சேர்ந்து மூச்சப்பாதானடங்க அண்டஞ் சேர்ந்து முத்தீயுந்தான்கூட்டிப் புடத்தைப் போடு காச்சப்பா புடமறிந்து காச்சிப் பாரு கண்ணடங்காச்சுண்ணமடாமுப்பூகாணே . 207 முப்பூ சுண்ணம் காணாத முப்பூவைக் கண்டால் மைந்தா கருமான காரமுடன் சாரஞ் சேரு பானானசாரமதில் உகாரஞ் சேர்த்துப் பருவாதி சுடரான செயநீராச்சு தேனான செயநீரில் வீரஞ் சேர்க்கச் சிவந்ததொரு செயநீரும் நாத மாச்சு ஊனான நாதமதைப் பதனம் பண்ணி உப்புமுதற் கற்பூரவகையும் கட்டே ! 208 கட்டானகட்டுமுறை திட்டங் கண்டால் கனகமென்ற பாக்கியங்கள் கைக்குள்ளாகும் மட்டாக இன்னமொரு முப்பூச்சுண்ண மார்க்கமுடன் சொல்லுகிறேன் மவுனத் தங்கங் கிட்டாத அந்தமடா அண்டத்தாதி கெணிதமுள்ள பூரமுடன் வெடியுங் கூட்டித் தட்டாமல் கல்வமதில் நாத நீரால் தன்மையுடன் தானரைத்து வட்டுப் பண்ணே . 209