சௌமிய சாகரம்

இந்நூலில் தத்துவத்தில் தோன்றி வகாரமெனும் லோகமாற்றம் முடிய காணக்கிடைக்கிறதால் உணரும் பெரும் மேதைகள் முடித்து மக்கள் இனத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென எல்லாம் வல்ல சித்தர் பாம்பொருளை வேண்டி நிற்கின்றேன். பட்டறிவும் பாண்டித்யமும் மிகுந்த சிக்க மருத்துவமேதைகள் இந்நூலைக் குறை நீக்கிக் குணங்கொள்ள வேண்டுவதுடன், இந்நூலில் காணும் மருந்துகள் சித்தர் நூலா (தமிழ் நூலா) வடமொழியா என்பதை உங்களறிவிற்கே விட்டு விடுகிறேன். இந்நூலும் இதுபோன்ற பல அரிய நூல்களும் சிறப்பான முறையில் வெளிவரப் பெருந் தொண்டாற்றி வரும் பெருமதிப்பிற்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சரசுவதி மகால் நூலக இயக்குநர் உயர்திரு து. நா. இராமநாதன், இ. ஆ. ப., அவர்களுக்கும், நூல்கள் சிறப்பாக வெளிவர ஆவனசெய்து வருகின்ற நூலக நிருவாக அலுவலர் திரு. சி. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், நூலகப் பதிப்பு மேலாளர் மற்றும் நூலகர் திரு. அ. பஞ்சநாதன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகின்றேன். நான் இடையில் பல மாதங்கள் நோயுற்ற காரணத்தால் நூலின் பதிப்புக்கு நூலகத் தமிழ்ப் பண்டிதர் நேயத் தம்பி புலவர் ய. மணிகண்டன் எம், ஏ., அவர்கள் மற்றும் நூலகத் தமிழ்ப் பண்டிதர் புலவர் திருமதி. ச. திலகம், பி, லிட்., இருவரும் துணைநின்று ஆற்றிய உழைப்புக்கு நன்றி கூறுகின்றேன். இந்நூலைச் செம்மையாக அச்சிட்டுத் தந்துள்ள மயிலாடுதுறை பாபுலர் அச்சகத்தாருக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன். இங்ங னம், தமிழ் மருத்துவ நாவலர், தரங்கை M. S. இராஜன், 23-3-98
இந்நூலில் தத்துவத்தில் தோன்றி வகாரமெனும் லோகமாற்றம் முடிய காணக்கிடைக்கிறதால் உணரும் பெரும் மேதைகள் முடித்து மக்கள் இனத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென எல்லாம் வல்ல சித்தர் பாம்பொருளை வேண்டி நிற்கின்றேன் . பட்டறிவும் பாண்டித்யமும் மிகுந்த சிக்க மருத்துவமேதைகள் இந்நூலைக் குறை நீக்கிக் குணங்கொள்ள வேண்டுவதுடன் இந்நூலில் காணும் மருந்துகள் சித்தர் நூலா ( தமிழ் நூலா ) வடமொழியா என்பதை உங்களறிவிற்கே விட்டு விடுகிறேன் . இந்நூலும் இதுபோன்ற பல அரிய நூல்களும் சிறப்பான முறையில் வெளிவரப் பெருந் தொண்டாற்றி வரும் பெருமதிப்பிற்குரிய தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சரசுவதி மகால் நூலக இயக்குநர் உயர்திரு து . நா . இராமநாதன் . . . அவர்களுக்கும் நூல்கள் சிறப்பாக வெளிவர ஆவனசெய்து வருகின்ற நூலக நிருவாக அலுவலர் திரு . சி . பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் நூலகப் பதிப்பு மேலாளர் மற்றும் நூலகர் திரு . . பஞ்சநாதன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகின்றேன் . நான் இடையில் பல மாதங்கள் நோயுற்ற காரணத்தால் நூலின் பதிப்புக்கு நூலகத் தமிழ்ப் பண்டிதர் நேயத் தம்பி புலவர் . மணிகண்டன் எம் . அவர்கள் மற்றும் நூலகத் தமிழ்ப் பண்டிதர் புலவர் திருமதி . . திலகம் பி லிட் . இருவரும் துணைநின்று ஆற்றிய உழைப்புக்கு நன்றி கூறுகின்றேன் . இந்நூலைச் செம்மையாக அச்சிட்டுத் தந்துள்ள மயிலாடுதுறை பாபுலர் அச்சகத்தாருக்கும் நன்றியை உரித்தாக்குகின்றேன் . இங்ங னம் தமிழ் மருத்துவ நாவலர் தரங்கை M . S . இராஜன் 23 - 3 - 98