சௌமிய சாகரம்

52 ஆச்சப்பா தேகமது சித்தி யானால் ஆதிசதாசிவசோதி அங்கே காணும் மூச்சப்பாதன்னிலைவிட் டசையாதய்யா முத்தியுள்ள சித்தமது கெட்டியாச்சு பேச்சப்பாதானடங்கு மவுன மாச்சு பேரண்டம் சித்திவற்க கெவுன மாச்சு நீச்சப்பாதானறிந்து கெவுனத் தேகி நிசமான அகாரமதைப் பூசை பண்ணே . 195 பண்ணப்பாசிவமான அகார தீட்சை பக்தி கொண்டு பூரணமாய்ச் செய்த பின்பு நண்ணப்பா உகாரமென்ற சத்தி தீட்சை நன்மையுடன் சொல்லுகிறேன் மைந்தா கேளு விண்ணப்பாகண்ணான மூலத் தீயில் விளங்கிநின்ற உகாரமென்று சத்தி யென்று முன்னப்பா நிறைந்தசிவ சத்தி யோடே முத்தியுள்ள அகாரமென்ற விந்து சேரே. 196 சேரப்பா அகாரமுடனுகாரங் கூட்டிச் செம்மையுடன் உருவேத்தி நின்றாயானால் நேரப்பா நின்றதொரு வாசி யாலே நிலையான புருவமதில் தீபங்காணும் காரப்பாதீபமதைக்கமலக் கண்ணால் கண்ணறிந்து வாசியினால் உன்னிப் பாரு சாரப்பா வாசியினால் உன்னிப் பார்க்க சதாபோத மானசிவ யோகியாமே. 197 ஆமப்பாசிவயோகஞ் செய்வதற்கு அப்பனே அகாரமுடனுகாரஞ் சொன்னேன் தாமப்பா மகாரமென்ற வாலை தன்னைத் தாரணியிலாரறிவார்சங்கை மார்க்கங் காமப்பால் கொண்டசிவகெங்கை யான கன்னிமனோன் மணியீன்ற நாத மென்றும் நாமப்பா சொல்லுகிறோம் செந்தே னென்றும் நாதாந்த நாதமென்ற மகார மாமே. 198
52 ஆச்சப்பா தேகமது சித்தி யானால் ஆதிசதாசிவசோதி அங்கே காணும் மூச்சப்பாதன்னிலைவிட் டசையாதய்யா முத்தியுள்ள சித்தமது கெட்டியாச்சு பேச்சப்பாதானடங்கு மவுன மாச்சு பேரண்டம் சித்திவற்க கெவுன மாச்சு நீச்சப்பாதானறிந்து கெவுனத் தேகி நிசமான அகாரமதைப் பூசை பண்ணே . 195 பண்ணப்பாசிவமான அகார தீட்சை பக்தி கொண்டு பூரணமாய்ச் செய்த பின்பு நண்ணப்பா உகாரமென்ற சத்தி தீட்சை நன்மையுடன் சொல்லுகிறேன் மைந்தா கேளு விண்ணப்பாகண்ணான மூலத் தீயில் விளங்கிநின்ற உகாரமென்று சத்தி யென்று முன்னப்பா நிறைந்தசிவ சத்தி யோடே முத்தியுள்ள அகாரமென்ற விந்து சேரே . 196 சேரப்பா அகாரமுடனுகாரங் கூட்டிச் செம்மையுடன் உருவேத்தி நின்றாயானால் நேரப்பா நின்றதொரு வாசி யாலே நிலையான புருவமதில் தீபங்காணும் காரப்பாதீபமதைக்கமலக் கண்ணால் கண்ணறிந்து வாசியினால் உன்னிப் பாரு சாரப்பா வாசியினால் உன்னிப் பார்க்க சதாபோத மானசிவ யோகியாமே . 197 ஆமப்பாசிவயோகஞ் செய்வதற்கு அப்பனே அகாரமுடனுகாரஞ் சொன்னேன் தாமப்பா மகாரமென்ற வாலை தன்னைத் தாரணியிலாரறிவார்சங்கை மார்க்கங் காமப்பால் கொண்டசிவகெங்கை யான கன்னிமனோன் மணியீன்ற நாத மென்றும் நாமப்பா சொல்லுகிறோம் செந்தே னென்றும் நாதாந்த நாதமென்ற மகார மாமே . 198