சௌமிய சாகரம்

50 வாறான எழுவகையின் தோற்ற மெல்லாம் மகத்தான ஓங்கார வடிவு மாச்சு பேறான வேதமொடு சாஸ்திரங்கள் பெருகிநின்ற மந்திரங்கள் அஷ்ட கர்மம் நேரான சிவதவங்கள் யோக நிஷ்டை நின்றிலங்குங் கெவுன முதல் வசிய மாற்றங் கூறான வாதமொடு வயித்திய மெல்லாம் குருவான ஓங்காரக்குறிதான்காணே. 187 காணவே ஓங்காரம் ஓம்பிற தான கருணைவளர் ஆதார மூல பீடம் தோணவே மூலமென்ற ஆதா ரத்தில் துலங்கிநின்ற ஆவியடா வாசி யாச்சு பேணவே ஆவியென்ற வாசி யேறிப் பெருகிநின்ற ஆதாரங் கடந்தப்பாலே பூணவே ரவிமதியின் சுடரிற் சென்று புத்தியுடன் பூரணமாய்த் தீபம் பாரே. 188 பாரப்பாதீபமென்ற அறிவின் கண்ணு பத்திகொண்டு அறிவதனாற் பருவ மேவிச் சாரப்பாகண்டமதில் அங்கென்றூணிச் சதாபோத பூரணமாய் நின்று பார்த்தால் நேரப்பா நின்றிலங்குஞ் சோதி போலாம் நித்தியமுஞ்சுத்தமுடன் நினைவாய்ப் பார்த்தால் ஆரப்பாவென்றதொரு ஆறாதாரம் ஆதிசிவ சோதிமய மாகுந்தானே. 18 தானான ஆதாரஞ் சோதி போலே சங்கையுடன் தோணுமடா அங்கே பாரு வானான அண்டமதின் நடுவே பார்த்தால் வகையாகத் தோணுமடாபஞ்ச பூதம் தேனான வடிவுபஞ்சரூப மாகிச் சிவரூபமானசெயல்யாருங்காணார் கோனான சிவரூபந்தான்தானென்று குறித்தமனம் நிறுத்தி நித்தம் பூசை பண்ணே . 190
50 வாறான எழுவகையின் தோற்ற மெல்லாம் மகத்தான ஓங்கார வடிவு மாச்சு பேறான வேதமொடு சாஸ்திரங்கள் பெருகிநின்ற மந்திரங்கள் அஷ்ட கர்மம் நேரான சிவதவங்கள் யோக நிஷ்டை நின்றிலங்குங் கெவுன முதல் வசிய மாற்றங் கூறான வாதமொடு வயித்திய மெல்லாம் குருவான ஓங்காரக்குறிதான்காணே . 187 காணவே ஓங்காரம் ஓம்பிற தான கருணைவளர் ஆதார மூல பீடம் தோணவே மூலமென்ற ஆதா ரத்தில் துலங்கிநின்ற ஆவியடா வாசி யாச்சு பேணவே ஆவியென்ற வாசி யேறிப் பெருகிநின்ற ஆதாரங் கடந்தப்பாலே பூணவே ரவிமதியின் சுடரிற் சென்று புத்தியுடன் பூரணமாய்த் தீபம் பாரே . 188 பாரப்பாதீபமென்ற அறிவின் கண்ணு பத்திகொண்டு அறிவதனாற் பருவ மேவிச் சாரப்பாகண்டமதில் அங்கென்றூணிச் சதாபோத பூரணமாய் நின்று பார்த்தால் நேரப்பா நின்றிலங்குஞ் சோதி போலாம் நித்தியமுஞ்சுத்தமுடன் நினைவாய்ப் பார்த்தால் ஆரப்பாவென்றதொரு ஆறாதாரம் ஆதிசிவ சோதிமய மாகுந்தானே . 18 தானான ஆதாரஞ் சோதி போலே சங்கையுடன் தோணுமடா அங்கே பாரு வானான அண்டமதின் நடுவே பார்த்தால் வகையாகத் தோணுமடாபஞ்ச பூதம் தேனான வடிவுபஞ்சரூப மாகிச் சிவரூபமானசெயல்யாருங்காணார் கோனான சிவரூபந்தான்தானென்று குறித்தமனம் நிறுத்தி நித்தம் பூசை பண்ணே . 190