சௌமிய சாகரம்

49 தெரிசிப்பாய் தினந்தோறும் தியானம் பண்ணித் தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை செய்தால் நெறிசத்தி ஆதியந்த நெறியிற் குள்ளே நின்றிலங்குங் கணபதிவல்லபையும் மைந்தா பரிசுத்த மாகவேநீ தெரிசித் தாக்கால் பத்தியுடன் சகலசித்துங் கைக்குள்ளாகும் வரிவித்த சித்துக்கள்தான்கைக்குள்ளான மகத்தான அவையடக்கஞ் சொல்லக் கேளே. 183 கேளப்பா அவையடக்கஞ் சொல்லக் கேளு கிருபையுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா ஆளப்பா பிரம்மாவுஞ்சரஸ்பதியு மானார் அதன்பிறகு திருமாலும் லெட்சுமியு மானார் மேலப்பாருத்திரனும் ருத்திரியு மானார் மேன்மையுடன் மயேஸ்வரனும் மயேஸ்வரியு மானார் காலப்பாசதாசிவனும் மனோன்மணியு மானார் காரணமெல் லாம்முடிந்து சத்திசிவ மாச்சே. 184 பிரணவ மகிமை ஆச்சப்பாஆதிபராபரந்தான்மைந்தா அனுகிரகத்தாலுதித்த கணபதியும் வல்லபையும் மூச்சப்பா நிறைந்தசத்தி சிவமு மாகி மூவுலகுந்தானாகி முற்று மாகிப் பேச்சப்பா நிறைந்ததொரு பஞ்ச பூதம் பேறாகப் பெருமையினாற் பஞ்ச பூதம் பாச்சப்பாபஞ்சகற்தாளஞ்சு பேரும் பத்திகொண்டு ஆதியிலே ஓமென்றாரே. 185 ஓமென்ற பிரணவமே ஆதி வல்து உலகமெல்லாம் தானிறைந்து ஓம் சத்தி தாமென்ற சத்தியடா எங்குந்தானாய்ச் சதாகோடி மந்திரத்துக் குயிராய் நின்று ஆமென்று ஆடினது ஓங்காரந்தான் அடிமுடியாய் நின்றதுவும் ஓங்கா ரந்தான் நாமென்ற ஓங்காரம் தன்னி லேதான் நாடிநின்ற எழுவகையும் பிறந்த வாறே. 186 சௌமியம் - 4
49 தெரிசிப்பாய் தினந்தோறும் தியானம் பண்ணித் தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை செய்தால் நெறிசத்தி ஆதியந்த நெறியிற் குள்ளே நின்றிலங்குங் கணபதிவல்லபையும் மைந்தா பரிசுத்த மாகவேநீ தெரிசித் தாக்கால் பத்தியுடன் சகலசித்துங் கைக்குள்ளாகும் வரிவித்த சித்துக்கள்தான்கைக்குள்ளான மகத்தான அவையடக்கஞ் சொல்லக் கேளே . 183 கேளப்பா அவையடக்கஞ் சொல்லக் கேளு கிருபையுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா ஆளப்பா பிரம்மாவுஞ்சரஸ்பதியு மானார் அதன்பிறகு திருமாலும் லெட்சுமியு மானார் மேலப்பாருத்திரனும் ருத்திரியு மானார் மேன்மையுடன் மயேஸ்வரனும் மயேஸ்வரியு மானார் காலப்பாசதாசிவனும் மனோன்மணியு மானார் காரணமெல் லாம்முடிந்து சத்திசிவ மாச்சே . 184 பிரணவ மகிமை ஆச்சப்பாஆதிபராபரந்தான்மைந்தா அனுகிரகத்தாலுதித்த கணபதியும் வல்லபையும் மூச்சப்பா நிறைந்தசத்தி சிவமு மாகி மூவுலகுந்தானாகி முற்று மாகிப் பேச்சப்பா நிறைந்ததொரு பஞ்ச பூதம் பேறாகப் பெருமையினாற் பஞ்ச பூதம் பாச்சப்பாபஞ்சகற்தாளஞ்சு பேரும் பத்திகொண்டு ஆதியிலே ஓமென்றாரே . 185 ஓமென்ற பிரணவமே ஆதி வல்து உலகமெல்லாம் தானிறைந்து ஓம் சத்தி தாமென்ற சத்தியடா எங்குந்தானாய்ச் சதாகோடி மந்திரத்துக் குயிராய் நின்று ஆமென்று ஆடினது ஓங்காரந்தான் அடிமுடியாய் நின்றதுவும் ஓங்கா ரந்தான் நாமென்ற ஓங்காரம் தன்னி லேதான் நாடிநின்ற எழுவகையும் பிறந்த வாறே . 186 சௌமியம் - 4