சௌமிய சாகரம்

வைய்யப்பா கீழ்முகமாய்க் குகையில் வைத்து மார்க்கமுடன் செங்கல்தூள் கல்உப்பு நீரு மெய்யப்பா மூன்றுபொடி ஒன்றாய்க் கூட்டி மேன்மைபெறக் குகைநிறைய அமிழ்த்தி வைத்துக் கையப்பாதவறாமல் மனம்நிறுத்திக் கருணையுடன் சதுரமாய்த் திரணை செய்து செய்யப்பாதிரணைநடு கும்பம் வைத்துத் தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை பண்ணே . 175 பண்ணப்பாசகலரச வற்கம் வைத்துப் பதிவான மயேசுவரியைப் பூசை செய்து கண்ணப்பாதானோக்கி மனது கூர்ந்து கன்னிகாதானமுடன் கோதானங்கள் பொன்னப்பாதான்விளையும் பூதானங்கள் புத்தியுடன் பூதிகாதானஞ் செய்து நண்ணப்பாதன்பதியில் வந்திருந்து நாட்டான குருபூசை நன்றாய்க் காணே. 176 காணவே குருபூசை நன்றாய்ச் செய்து கருணைவளர் சமாதுதனிற் கடாட்சமாகப் பூணவே நித்தியமும் பூசை செய்தால் பூரணமாய் மூர்த்திகரம் புதுமை யாகும் தோணவே சத்தியுட சமாது தன்னில் துலங்கவே புதுமைகள்தான் என்ன சொல்வேன் பேணவே பூரணமாய்ச்சமாது பூசை பெருமைவிட்டு உரிமையதாய்ச் செய்து பாரே. 177 பாரடா ஆண்ரூபமுனிதானாச்சு பதிவான பெண்ரூப முனிதானாச்சு காரடா ரிஷிமுனிவர் கருணை தன்னைக் கருணையுடன் கண்டறிந்து பூசை செய்து ஆரடா அறிவார்கள் ஆதியந்தம் அரகரா ஆதியந்தம் ஆண்பெண்ணாச்சு நேரடா ஆண்பெண்ணா நினைந்தாலென்ன நேர்மையுட லறிவல்லோசாட்சி தானே. 178 தெ
வைய்யப்பா கீழ்முகமாய்க் குகையில் வைத்து மார்க்கமுடன் செங்கல்தூள் கல்உப்பு நீரு மெய்யப்பா மூன்றுபொடி ஒன்றாய்க் கூட்டி மேன்மைபெறக் குகைநிறைய அமிழ்த்தி வைத்துக் கையப்பாதவறாமல் மனம்நிறுத்திக் கருணையுடன் சதுரமாய்த் திரணை செய்து செய்யப்பாதிரணைநடு கும்பம் வைத்துத் தீர்க்கமுடன் மானதமாய்ப் பூசை பண்ணே . 175 பண்ணப்பாசகலரச வற்கம் வைத்துப் பதிவான மயேசுவரியைப் பூசை செய்து கண்ணப்பாதானோக்கி மனது கூர்ந்து கன்னிகாதானமுடன் கோதானங்கள் பொன்னப்பாதான்விளையும் பூதானங்கள் புத்தியுடன் பூதிகாதானஞ் செய்து நண்ணப்பாதன்பதியில் வந்திருந்து நாட்டான குருபூசை நன்றாய்க் காணே . 176 காணவே குருபூசை நன்றாய்ச் செய்து கருணைவளர் சமாதுதனிற் கடாட்சமாகப் பூணவே நித்தியமும் பூசை செய்தால் பூரணமாய் மூர்த்திகரம் புதுமை யாகும் தோணவே சத்தியுட சமாது தன்னில் துலங்கவே புதுமைகள்தான் என்ன சொல்வேன் பேணவே பூரணமாய்ச்சமாது பூசை பெருமைவிட்டு உரிமையதாய்ச் செய்து பாரே . 177 பாரடா ஆண்ரூபமுனிதானாச்சு பதிவான பெண்ரூப முனிதானாச்சு காரடா ரிஷிமுனிவர் கருணை தன்னைக் கருணையுடன் கண்டறிந்து பூசை செய்து ஆரடா அறிவார்கள் ஆதியந்தம் அரகரா ஆதியந்தம் ஆண்பெண்ணாச்சு நேரடா ஆண்பெண்ணா நினைந்தாலென்ன நேர்மையுட லறிவல்லோசாட்சி தானே . 178 தெ