சௌமிய சாகரம்

46 171 கேளடாதன்பதியில் வந்திருந்து கிருபையுடன் அதிகரசவற்கஞ் செய்து வாளடா குருபதத்தைப் போற்றி மைந்தா வணக்கமுடன் குருபூசை வளமாய்ச் செய்து பாளடாபோகாமற் சமாதியில் மைந்தா பத்தியுடன் நித்தியமும் பூசை செய்தால் கோளடா வாராமற் சமாது தன்னிற் குருவான முர்த்திகர மதிக மாமே. ஆமப்பா அதீதமுள்ள ஆண்பால் தன்னை அருள்பெருகச் சமாதுவைக்க முறைமை சொன்னேன் ஓமப்பா உறுதியுள்ள சத்தி மாது உண்மையுள்ளமூர்த்திகர மானால் மைந்தா தாமப்பாமுன்போலே சமாது செய்து தன்மையுடன் மேல்திசையில் குகைதான் செய்து நாமப்பா சொல்லுகிறோம் மூர்த்திகர மாவி நாமாது தன்னைக்காசனமே செய்யே. 172 செய்யப்பாகாசனமாய்த் தீர்க்கம் பண்ணிச் சிவசிவா அபிசேகம் நன்றாய்ச் செய்து மெய்யப்பா தெரியாமல் பட்டு வஸ்திரம் மேன்மை பெறத்தானணிந்து விபூதி சாத்தி மையப்பாமையமதிற் திலதம் போட்டு மகத்தான சுகந்தமலர் மாலை சாத்தி மய்யப்பாதங்கத்தால் பட்டஞ் செய்து மகத்தான எட்டெழுத்து மாறிக் கேளே! 173 கேளடா எட்டெழுத்தைக்கால்தலையா மாறிக் கிருபையுடன் நெற்றிதனிற் பட்டங் கட்டி ஆளடாதூபமொடு தீபஞ் செய்து அருள்பெருக ரதமதன்மேல் அன்பாய் வைத்து வாளடா மணியோசைசங்கி னோசை மகத்தான சேகண்டி நாதஞ் செய்து மேலடாசமாதுவலஞ் செய்து நல்ல வேதாந்த மானநடுக் குகையில் வையே. 174
46 171 கேளடாதன்பதியில் வந்திருந்து கிருபையுடன் அதிகரசவற்கஞ் செய்து வாளடா குருபதத்தைப் போற்றி மைந்தா வணக்கமுடன் குருபூசை வளமாய்ச் செய்து பாளடாபோகாமற் சமாதியில் மைந்தா பத்தியுடன் நித்தியமும் பூசை செய்தால் கோளடா வாராமற் சமாது தன்னிற் குருவான முர்த்திகர மதிக மாமே . ஆமப்பா அதீதமுள்ள ஆண்பால் தன்னை அருள்பெருகச் சமாதுவைக்க முறைமை சொன்னேன் ஓமப்பா உறுதியுள்ள சத்தி மாது உண்மையுள்ளமூர்த்திகர மானால் மைந்தா தாமப்பாமுன்போலே சமாது செய்து தன்மையுடன் மேல்திசையில் குகைதான் செய்து நாமப்பா சொல்லுகிறோம் மூர்த்திகர மாவி நாமாது தன்னைக்காசனமே செய்யே . 172 செய்யப்பாகாசனமாய்த் தீர்க்கம் பண்ணிச் சிவசிவா அபிசேகம் நன்றாய்ச் செய்து மெய்யப்பா தெரியாமல் பட்டு வஸ்திரம் மேன்மை பெறத்தானணிந்து விபூதி சாத்தி மையப்பாமையமதிற் திலதம் போட்டு மகத்தான சுகந்தமலர் மாலை சாத்தி மய்யப்பாதங்கத்தால் பட்டஞ் செய்து மகத்தான எட்டெழுத்து மாறிக் கேளே ! 173 கேளடா எட்டெழுத்தைக்கால்தலையா மாறிக் கிருபையுடன் நெற்றிதனிற் பட்டங் கட்டி ஆளடாதூபமொடு தீபஞ் செய்து அருள்பெருக ரதமதன்மேல் அன்பாய் வைத்து வாளடா மணியோசைசங்கி னோசை மகத்தான சேகண்டி நாதஞ் செய்து மேலடாசமாதுவலஞ் செய்து நல்ல வேதாந்த மானநடுக் குகையில் வையே . 174