சௌமிய சாகரம்

45 பண்ணப்பாகிரகமென்ற சமாதினுள்ளே பதிவான மத்தியென்ற எண்சாண் தன்னில் நண்ணப்பாதூபமதாற் சுத்தி பண்ணி நாட்டமுடன் ஐயுங்கிலியுஞ் சவ்வுஞ்சிவாய நமவென்று கண்ணப்பா ஈசான பார்வையாகக் கருணையுடன் தானிருத்திக் கனிவாய் மைந்தா முன்னப்பா செய்துவைத்த முத்தூள் தன்னை முக்கியமுடன் சிவசிவயென் றெடுத்தி டாயே. 167 எடுத்து நன்றாய்ப் பாதாதி கேச மட்டும் இன்பமுடன் தான்தூளைக் கெட்டி செய்து அடுத்து மிகப் பாதமுதற் புருவ மட்டும் அளவாகப் பொடியிட்டு அமிழ்த்தி மைந்தா தொடுத்துமிகப் புருவமுதலுச்சி மட்டும் சொல்லுகிறேன் விபூதியிற் கற்பூரஞ் சேர்த்துக் கொடுத்துமிக அமிழ்த்தி நன்றாய்த் தீப தூபங் குருவான மூர்த்திகர மாவாயென்னே. 168 எண்ணியே அஞ்செழுத்தை உச்சரித்து இன்பமுடன் மடலமிர்தத்திரணை போட்டு உண்ணியே திரணைநடு லிங்க பீடம் உத்தமனேதான்வகுத்து உறுதியாகப் புண்ணியனே சுகந்தமல ரர்ச்சினைகள் செய்து புத்தியுடன் சகலரசவறலை வைத்து வன்னியென்ற ருத்திரனைத் தியானம் பண்ணி மார்க்கமுடன் மானதமாய்ப் பூசை செய்யே. 10 செய்யப்பா மானதமாய்ப் பூசை செய்து சிந்தைமன தொன்றாக்கிச்சிவனை நோக்கி மெய்யப்பா கோதான பூதானங்கள் மேன்மையுள்ள கன்னிகாதானஞ் செய்து கையப்பாதவறாமல் பரந்த னக்குக் கருணையுடன் பூதிகாதானஞ் செய்து மையப்பாமையமென்ற குருவைப் போற்றி மார்க்கமுடன் தன்பதியில் வந்து கேளே. 170
45 பண்ணப்பாகிரகமென்ற சமாதினுள்ளே பதிவான மத்தியென்ற எண்சாண் தன்னில் நண்ணப்பாதூபமதாற் சுத்தி பண்ணி நாட்டமுடன் ஐயுங்கிலியுஞ் சவ்வுஞ்சிவாய நமவென்று கண்ணப்பா ஈசான பார்வையாகக் கருணையுடன் தானிருத்திக் கனிவாய் மைந்தா முன்னப்பா செய்துவைத்த முத்தூள் தன்னை முக்கியமுடன் சிவசிவயென் றெடுத்தி டாயே . 167 எடுத்து நன்றாய்ப் பாதாதி கேச மட்டும் இன்பமுடன் தான்தூளைக் கெட்டி செய்து அடுத்து மிகப் பாதமுதற் புருவ மட்டும் அளவாகப் பொடியிட்டு அமிழ்த்தி மைந்தா தொடுத்துமிகப் புருவமுதலுச்சி மட்டும் சொல்லுகிறேன் விபூதியிற் கற்பூரஞ் சேர்த்துக் கொடுத்துமிக அமிழ்த்தி நன்றாய்த் தீப தூபங் குருவான மூர்த்திகர மாவாயென்னே . 168 எண்ணியே அஞ்செழுத்தை உச்சரித்து இன்பமுடன் மடலமிர்தத்திரணை போட்டு உண்ணியே திரணைநடு லிங்க பீடம் உத்தமனேதான்வகுத்து உறுதியாகப் புண்ணியனே சுகந்தமல ரர்ச்சினைகள் செய்து புத்தியுடன் சகலரசவறலை வைத்து வன்னியென்ற ருத்திரனைத் தியானம் பண்ணி மார்க்கமுடன் மானதமாய்ப் பூசை செய்யே . 10 செய்யப்பா மானதமாய்ப் பூசை செய்து சிந்தைமன தொன்றாக்கிச்சிவனை நோக்கி மெய்யப்பா கோதான பூதானங்கள் மேன்மையுள்ள கன்னிகாதானஞ் செய்து கையப்பாதவறாமல் பரந்த னக்குக் கருணையுடன் பூதிகாதானஞ் செய்து மையப்பாமையமென்ற குருவைப் போற்றி மார்க்கமுடன் தன்பதியில் வந்து கேளே . 170