சௌமிய சாகரம்

44 பண்ணப்பா அதன்கீழே நாலடியில் பதிவான ஆழமது எண்சாண் நீளம் நண்ணப்பா நிதானமாய் நன்றாய்ச் செய்து நலமான கிரகமதிற் பிரவேசிக்க உண்ணப்பா கல்பொடியுஞ் செங்கல் தூளும் உத்தமனே திருநீறு மூன்று மொன்றாய் முன்னப்பா செய்துகொண்டு பதனம் பண்ணி மூர்த்திகர மாவதற்கு முறையைக் கேளே. 163 கேளடா பாலுடனே யிளநீர்விட்டுக் கிருபையுடன் தண்ணீரும் தேனும் கூட்டிச் சூளடா அபிசேகம் நன்றாய்ச் செய்து சுத்தமது மேல்துவட்டிச் சுகமாய் மைந்தா ஆளடா அரைதனக்குப் பட்டு வஸ்திரம் அன்பாகத்தானணிந்து அதின்மேற் கேளு மேலடா பாதாதி கேசமட்டும் மேன்மையுடன் விபூதிதூளிதமாய்ச் செய்யே. 164 செய்யடாவிபூதிதூ விதமே செய்து திருவான புருவமதில் திலதம் போட்டு மெய்யடாதங்கமதாற் பட்டஞ் செய்து மேன்மைபெற அஞ்செழுத்தை அதிலே மாறிப் பையடாநெத்திதனிற் பட்டங்கட்டிப் பாங்குபெறச்சுகந்தமலர்மாலை சாத்தி வையடா அமுதுகறி வர்க்க முன்னே வைத்தபின்பு தூபமொடு தீபங்காட்டே. 165 காட்டடாதீபமொடு தூபங்காட்டிக் கருணையுடன் ரதமதின்மேற் கடாட்சம் செய்து நாட்டடா மணியோசை சங்கினோசை நலமாகச் சேகண்டி மேளவாத்தியம் மூட்டடா சகல ஒலி நாதத் தோடே முக்கியமாய் ரதமதுவை நாட்டிக் கொண்டு சூட்டடா சமாதினுட வாசல் சென்று சுகமாகக் கிரகப்பிரவேசம் பண்ணே , 13
44 பண்ணப்பா அதன்கீழே நாலடியில் பதிவான ஆழமது எண்சாண் நீளம் நண்ணப்பா நிதானமாய் நன்றாய்ச் செய்து நலமான கிரகமதிற் பிரவேசிக்க உண்ணப்பா கல்பொடியுஞ் செங்கல் தூளும் உத்தமனே திருநீறு மூன்று மொன்றாய் முன்னப்பா செய்துகொண்டு பதனம் பண்ணி மூர்த்திகர மாவதற்கு முறையைக் கேளே . 163 கேளடா பாலுடனே யிளநீர்விட்டுக் கிருபையுடன் தண்ணீரும் தேனும் கூட்டிச் சூளடா அபிசேகம் நன்றாய்ச் செய்து சுத்தமது மேல்துவட்டிச் சுகமாய் மைந்தா ஆளடா அரைதனக்குப் பட்டு வஸ்திரம் அன்பாகத்தானணிந்து அதின்மேற் கேளு மேலடா பாதாதி கேசமட்டும் மேன்மையுடன் விபூதிதூளிதமாய்ச் செய்யே . 164 செய்யடாவிபூதிதூ விதமே செய்து திருவான புருவமதில் திலதம் போட்டு மெய்யடாதங்கமதாற் பட்டஞ் செய்து மேன்மைபெற அஞ்செழுத்தை அதிலே மாறிப் பையடாநெத்திதனிற் பட்டங்கட்டிப் பாங்குபெறச்சுகந்தமலர்மாலை சாத்தி வையடா அமுதுகறி வர்க்க முன்னே வைத்தபின்பு தூபமொடு தீபங்காட்டே . 165 காட்டடாதீபமொடு தூபங்காட்டிக் கருணையுடன் ரதமதின்மேற் கடாட்சம் செய்து நாட்டடா மணியோசை சங்கினோசை நலமாகச் சேகண்டி மேளவாத்தியம் மூட்டடா சகல ஒலி நாதத் தோடே முக்கியமாய் ரதமதுவை நாட்டிக் கொண்டு சூட்டடா சமாதினுட வாசல் சென்று சுகமாகக் கிரகப்பிரவேசம் பண்ணே 13