சௌமிய சாகரம்

43 வானான வெளியோடே வெளியாய் நின்று மகத்தான நால்பதமும் வகையாய்ப் பெற்று ஊனான பஞ்சகர்த்தாள் நிலையும் பெற்று உகாந்தவரை திருநடன உண்மை கண்டு கோனான குருபதத்தில் மனதொடுங்கிக் குறிப்பான பூரணமாய்ச் சேர்ந்தோர்க் கய்யா தானான சமாதியுட வன்மை கேளு தண்மையுடல் அப்பதமு மொன்ற தாமே. 1ல நாட்டே தாமென்ற சரிதைவழி நடந்தாலென்ன தன்னறிவாய்க் கிரியைவழி நடந்தாலென்ன ஓமென்ற யோகவழி நடந்தாலென்ன உத்தமனேஞானமதிலுறைந்தாலென்ன ஆமென்ற பூரணமே தாமென்றெண்ணி அணுவான தமர்வாசல் அதிலே சென்று நாமென்ற அஞ்செழுத்தில் ரெண்டைப் பற்றி நாதாந்த வெளிவெளியில் நாடினாரே. 161 குழிச்சமாதியிருக்கவகை நாட்டமுடன் பூரணத்தில் நாடினோர்க்கு நாதாந்த சமாதியுட நன்மை கேளு தேட்டமுடன் எவ்விடமே யானாலென்ன சிவசிவா அந்திடத்தில் செம்மை பண்ணி வாட்டமென்ன பத்தடியிற் சதிரமாக மைந்தனே ரெண்டு அடி ஆழஞ் செய்து ஆட்டமுடன் அதன்கீழே ஆறடியில் மைந்தா அப்பனே முச்சாணில் ஆழம் பண்ணே.
43 வானான வெளியோடே வெளியாய் நின்று மகத்தான நால்பதமும் வகையாய்ப் பெற்று ஊனான பஞ்சகர்த்தாள் நிலையும் பெற்று உகாந்தவரை திருநடன உண்மை கண்டு கோனான குருபதத்தில் மனதொடுங்கிக் குறிப்பான பூரணமாய்ச் சேர்ந்தோர்க் கய்யா தானான சமாதியுட வன்மை கேளு தண்மையுடல் அப்பதமு மொன்ற தாமே . 1ல நாட்டே தாமென்ற சரிதைவழி நடந்தாலென்ன தன்னறிவாய்க் கிரியைவழி நடந்தாலென்ன ஓமென்ற யோகவழி நடந்தாலென்ன உத்தமனேஞானமதிலுறைந்தாலென்ன ஆமென்ற பூரணமே தாமென்றெண்ணி அணுவான தமர்வாசல் அதிலே சென்று நாமென்ற அஞ்செழுத்தில் ரெண்டைப் பற்றி நாதாந்த வெளிவெளியில் நாடினாரே . 161 குழிச்சமாதியிருக்கவகை நாட்டமுடன் பூரணத்தில் நாடினோர்க்கு நாதாந்த சமாதியுட நன்மை கேளு தேட்டமுடன் எவ்விடமே யானாலென்ன சிவசிவா அந்திடத்தில் செம்மை பண்ணி வாட்டமென்ன பத்தடியிற் சதிரமாக மைந்தனே ரெண்டு அடி ஆழஞ் செய்து ஆட்டமுடன் அதன்கீழே ஆறடியில் மைந்தா அப்பனே முச்சாணில் ஆழம் பண்ணே .