சௌமிய சாகரம்

38 கேளடா புலத்தியனே மனதாய் நீயும் கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டப்பா ஆளடா வறியன்யுக மீரேழு கோடி அறுபதுனால் யுகமதுதானீரஞ்சு கோடி வாளடா மதனயுகம் யீராறு கோடி மகத்தான ருசியுகயீ ரெட்டுக் கோடி காலடாதாண்டன்யுக யீரஞ்சு கோடி கனமான விண்ணரசன் நாலஞ்சு தானே. 140 தானென்ற விண்ணதிலே லெட்டுக் கோடி தருவான ஆயுதனாயுகமேழு கோடி மானென்ற மாதயுக யிருமூன்று கோடி மகத்தான மணிகன்யுக மது மூன்று கோடி பானென்ற பணியிரதன் நான்கு கோடி பணிவான விசுவாசன் யுகமூன்று கோடி வானென்ற தயிதன்யுகம் ஒரு கோடி யாகும் மார்க்கமுடன் திரேதாயுக மதுவைப் பாரே. 141 பாரடாதிரையதாயுகமதுவைக் கேளு பதினேழுலெட்சத்தெண்பதினாயிரமாம் ஏரடாதிரையதாயுகமதுவைக் கேளு ஈராறு லெட்சத்தொன்பதினாயிரமாம் தேரடாதுவாபரயுகமதுவைக் கேளு திரமாக எட்டுலெட்சத்தறுபதினாலாயிரமாம் காரடாகலியுகம் வெகுகடினமைந்தா கண்டுபார் நாலுலெட்சமுப்பத்தீராயிரமாகும். 142 ஆமப்பா இந்தயுகம் பதினெட்டு மைந்தா அப்பனே கூடியொரு சதுர்யுக மாகும் தாமப்பாசதுரயுகம் பதினெட்டுஞ் சென்றால் தயவான இந்திரற்கு ஒருநாளாகும் ஓமப்பா அந்தநாளா றஞ்சு கூடில் உத்தமனே சொல்லுகிறேன் ஒருமாத மாகும் போமப்பா அம்மாதம் பனிரெண்டு கூடில் புத்தியுடன் வருஷமெனப் புகழ்ந்து காணே. 143
38 கேளடா புலத்தியனே மனதாய் நீயும் கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டப்பா ஆளடா வறியன்யுக மீரேழு கோடி அறுபதுனால் யுகமதுதானீரஞ்சு கோடி வாளடா மதனயுகம் யீராறு கோடி மகத்தான ருசியுகயீ ரெட்டுக் கோடி காலடாதாண்டன்யுக யீரஞ்சு கோடி கனமான விண்ணரசன் நாலஞ்சு தானே . 140 தானென்ற விண்ணதிலே லெட்டுக் கோடி தருவான ஆயுதனாயுகமேழு கோடி மானென்ற மாதயுக யிருமூன்று கோடி மகத்தான மணிகன்யுக மது மூன்று கோடி பானென்ற பணியிரதன் நான்கு கோடி பணிவான விசுவாசன் யுகமூன்று கோடி வானென்ற தயிதன்யுகம் ஒரு கோடி யாகும் மார்க்கமுடன் திரேதாயுக மதுவைப் பாரே . 141 பாரடாதிரையதாயுகமதுவைக் கேளு பதினேழுலெட்சத்தெண்பதினாயிரமாம் ஏரடாதிரையதாயுகமதுவைக் கேளு ஈராறு லெட்சத்தொன்பதினாயிரமாம் தேரடாதுவாபரயுகமதுவைக் கேளு திரமாக எட்டுலெட்சத்தறுபதினாலாயிரமாம் காரடாகலியுகம் வெகுகடினமைந்தா கண்டுபார் நாலுலெட்சமுப்பத்தீராயிரமாகும் . 142 ஆமப்பா இந்தயுகம் பதினெட்டு மைந்தா அப்பனே கூடியொரு சதுர்யுக மாகும் தாமப்பாசதுரயுகம் பதினெட்டுஞ் சென்றால் தயவான இந்திரற்கு ஒருநாளாகும் ஓமப்பா அந்தநாளா றஞ்சு கூடில் உத்தமனே சொல்லுகிறேன் ஒருமாத மாகும் போமப்பா அம்மாதம் பனிரெண்டு கூடில் புத்தியுடன் வருஷமெனப் புகழ்ந்து காணே . 143