சௌமிய சாகரம்

35 பாரான மயேஸ்பரன்தானுருத்திரற் கீந்தார் பதிவான ருத்திரனு மாலுக் கீந்தார் நேரான மாலவனு மயனுக் கீந்தார் நிசமான அயனாரு நிலையைப் பெற்றுப் பேரான கருணையினால் மனுப்படைக்கப் பெருமையுடன் ஆதியந்த நடுவின் நின்று மாறாத காலறிந்து மவுனங் கொண்டு மனுப்படைக்க நினைத்து நின்றார் அயனார்தானே. அயன்முதற்கொண் டைவருடலுயிராஞ் சத்தி ஆதியந்தஞ் சிவனாரு முயிர்க்குயிராய் நின்றார் தயவுபெற யெடுத்தவுரு ஆண்பெண் கோடி சங்கையில்லா மூப்பிளமை சாக்காடின்றிச் செயம்பெறவே யொருகோடி காலம் வாழ்ந்து தீர்க்கமுடனிருக்கையிலே மைந்தா கேளு நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா நமைவணங்க அனுக்கிரகஞ் செய்யென்றாரே. 129 செய்யென்று சொன்னமொழி யுமையுங் கேட்டுச் சிந்தைமனதொன்றாச் சிவனை நோக்கி மெய்யென்று சித்துவகை தானுண்டாக்கி மேதினியிலிருப்பவர்கள் மேன்மை யாக மையென்ற திருமால்தான் மேகந்தன்னை மார்க்கமுட நினைக்கையிலே மைந்தா கேளு பையென்ற முகிலதனாலமுர்த முண்டாய்ப் பார்தனிலே சகலவித்தும் பதிவதாச்சே. 130 ஆச்சப்பா செந்நெல்பதி னெட்டு வித்தும் அப்போதே யுண்டாச்சு அதின்மேல் மைந்தா நீச்சப்பா அன்னமது சுவையைக் கண்டு நிசமாகு மனுநீதி நேர்மையாகப் பேச்சப்பாசகலசித்துந்தானுண்டாச்சு பெருகிநின்ற ஆசைவெகு நேச மாச்சு மூச்சப்பா வாசியது முன்பின்னாச்சு முழங்கிநின்ற செகமதுவுங் கலங்க லாச்சே. 131 * அடிப்படைச்சுவடியில் “சிவக்க” என்று உள்ளது.
35 பாரான மயேஸ்பரன்தானுருத்திரற் கீந்தார் பதிவான ருத்திரனு மாலுக் கீந்தார் நேரான மாலவனு மயனுக் கீந்தார் நிசமான அயனாரு நிலையைப் பெற்றுப் பேரான கருணையினால் மனுப்படைக்கப் பெருமையுடன் ஆதியந்த நடுவின் நின்று மாறாத காலறிந்து மவுனங் கொண்டு மனுப்படைக்க நினைத்து நின்றார் அயனார்தானே . அயன்முதற்கொண் டைவருடலுயிராஞ் சத்தி ஆதியந்தஞ் சிவனாரு முயிர்க்குயிராய் நின்றார் தயவுபெற யெடுத்தவுரு ஆண்பெண் கோடி சங்கையில்லா மூப்பிளமை சாக்காடின்றிச் செயம்பெறவே யொருகோடி காலம் வாழ்ந்து தீர்க்கமுடனிருக்கையிலே மைந்தா கேளு நயம்பெறவே சிவனுமையை நோக்கி மைந்தா நமைவணங்க அனுக்கிரகஞ் செய்யென்றாரே . 129 செய்யென்று சொன்னமொழி யுமையுங் கேட்டுச் சிந்தைமனதொன்றாச் சிவனை நோக்கி மெய்யென்று சித்துவகை தானுண்டாக்கி மேதினியிலிருப்பவர்கள் மேன்மை யாக மையென்ற திருமால்தான் மேகந்தன்னை மார்க்கமுட நினைக்கையிலே மைந்தா கேளு பையென்ற முகிலதனாலமுர்த முண்டாய்ப் பார்தனிலே சகலவித்தும் பதிவதாச்சே . 130 ஆச்சப்பா செந்நெல்பதி னெட்டு வித்தும் அப்போதே யுண்டாச்சு அதின்மேல் மைந்தா நீச்சப்பா அன்னமது சுவையைக் கண்டு நிசமாகு மனுநீதி நேர்மையாகப் பேச்சப்பாசகலசித்துந்தானுண்டாச்சு பெருகிநின்ற ஆசைவெகு நேச மாச்சு மூச்சப்பா வாசியது முன்பின்னாச்சு முழங்கிநின்ற செகமதுவுங் கலங்க லாச்சே . 131 * அடிப்படைச்சுவடியில் சிவக்க என்று உள்ளது .