சௌமிய சாகரம்

33 காணவே வேதநெறி யில்லாக் காலம் கருவான சந்திரமாறில்வாக்காலம் பூணவே உலகநெறியில்லாக் காலம் புண்ணிய பாவங்கள் ரெண்டும் இல்லாக் காலம் பேணவே குலநெறிகளில்லாக் காலம் பெருகிநின்ற மந்திரங்களில்லாக் காலம் தோணவே சொன்னதெல்லாமுண்டாய் நின்ற சூட்சமதைச் சொல்லுகிறேன் சுகமாய்க் கேளே. 120 கேளப்பா பராபரமாய் நின்ற சோதி கிருபையுடன் செகம்படைக்க நினைத்த போது வாளப்பா வல்லபிரான் தன்னிலேதான் வளமான சிவமதுதானுண்டாச் சப்பா மேலப்பாசிவமதிலே சத்தி யுண்டாய் விளங்கிநின்ற சத்தியிலே மைந்தா கேளு சூளப்பாசதாசிவன்தான் துலங்கி நின்றார் சொல்லரிய சதாசிவத்தின் மயேஸ்பரன் தானே. 121 தானான மயேஸ்பரத்தில் ருத்தி ரன்றான் சங்கையுள்ளருத்திரனில் திருமால் தோன்றிக் கோனான திருமாலில் அயனார் தோன்றிக் குவிந்தெழுந்த எழுவருந்தான் கூற்கை யாக வானான பராபரத்தை யறிய மாட்டார் மகஸ்தான பரந்தானே பராபரமாய் நிற்கும் தேனான பரமசிவனதிகாரத்தைத் தீர்க்கமுடன் அனுக்கிரகஞ் செய்தார் பாரே. 123 பாரப்பா அனுகிரகஞ் செய்து நல்ல பரமான பராபரந்தானெங்குந்தானாய் நேரப்பா நின்றவருஞ் சோதி யாகி நிறைந்திருந்த சோதியதாய் நின்ற போது சாரப்பாமுன்னுதித்த எழுவர்தானுஞ் சங்கையுடனவர்கள் செய்யு முறைமை தன்னை ஆரப்பா அறிவார்கள் புலத்தி யாகேள் ஆதிதொடுத் தந்தவரையறிந்து காணே. 123 சௌமியம் - 3
33 காணவே வேதநெறி யில்லாக் காலம் கருவான சந்திரமாறில்வாக்காலம் பூணவே உலகநெறியில்லாக் காலம் புண்ணிய பாவங்கள் ரெண்டும் இல்லாக் காலம் பேணவே குலநெறிகளில்லாக் காலம் பெருகிநின்ற மந்திரங்களில்லாக் காலம் தோணவே சொன்னதெல்லாமுண்டாய் நின்ற சூட்சமதைச் சொல்லுகிறேன் சுகமாய்க் கேளே . 120 கேளப்பா பராபரமாய் நின்ற சோதி கிருபையுடன் செகம்படைக்க நினைத்த போது வாளப்பா வல்லபிரான் தன்னிலேதான் வளமான சிவமதுதானுண்டாச் சப்பா மேலப்பாசிவமதிலே சத்தி யுண்டாய் விளங்கிநின்ற சத்தியிலே மைந்தா கேளு சூளப்பாசதாசிவன்தான் துலங்கி நின்றார் சொல்லரிய சதாசிவத்தின் மயேஸ்பரன் தானே . 121 தானான மயேஸ்பரத்தில் ருத்தி ரன்றான் சங்கையுள்ளருத்திரனில் திருமால் தோன்றிக் கோனான திருமாலில் அயனார் தோன்றிக் குவிந்தெழுந்த எழுவருந்தான் கூற்கை யாக வானான பராபரத்தை யறிய மாட்டார் மகஸ்தான பரந்தானே பராபரமாய் நிற்கும் தேனான பரமசிவனதிகாரத்தைத் தீர்க்கமுடன் அனுக்கிரகஞ் செய்தார் பாரே . 123 பாரப்பா அனுகிரகஞ் செய்து நல்ல பரமான பராபரந்தானெங்குந்தானாய் நேரப்பா நின்றவருஞ் சோதி யாகி நிறைந்திருந்த சோதியதாய் நின்ற போது சாரப்பாமுன்னுதித்த எழுவர்தானுஞ் சங்கையுடனவர்கள் செய்யு முறைமை தன்னை ஆரப்பா அறிவார்கள் புலத்தி யாகேள் ஆதிதொடுத் தந்தவரையறிந்து காணே . 123 சௌமியம் - 3