சௌமிய சாகரம்

32 கேளப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு கிருபையுடனுலகமது செனிக்கும் போது காலப்பாபரமிருந்த கருணை தன்னைக் காரணமாய்க் குருவருளால் கருதக் கேளு ஆளப்பா குருபரன்தான் விசுவ ரூபம் அவருடைய வடிவுவெளி அடிபாதாளம் வாளப்பா முடியதுதான் அண்டத்துச்சி மகத்தான பரசொரூப வடிவுதானே. 116 காணவே உச்சிமுடி தன்னை மைந்தா கருவான பிரமனுமோதேடித் தேடித் தோணவே காணாமல் வந்தாரய்யா சுகமான மாலதுவு மௌன மாகிப் பூணவே பூமிபாதாளஞ் சென்று புத்தியுடன் வச்சஅடிகாணா மல்தான் பேணவே மாலயனுந் தேடித் தேடிப் பெருகிநின்ற அடிமுடியுங் காணார் பாரே. 117 பாரப்பா அடிமுடியுந் தேடித் தேடிப் பதிவான மாலயனுங் காணாரென்று நேரப்பாவேதமுறை திட்டஞ் செய்து நீள்புவியில் யாவர்களுமுறைசெய் வார்கள் ஆரப்பா அறிவார்கள் பரசொ ரூபம் அந்ததிக மானசிவ ரூபா ரூபம் காரப்பாகுருவருளால் தெரிந்த மட்டுங் கருணையுடன் சொல்லுகிறேன் என்றும் தானே. 118 என்றுமுள்ளான் அடிமுடியே ஆதி யந்தம் ஏகமாம் வடிவுவெளி பருவ மாகும் அன்று கதிர் சந்திரனு மில்லாக் காலம் அதிருமிடி மின்மேக மில்லாக் காலம் குன்றுசெடி ஆண்பெண்ணு மில்லாக் காலம் கூறுபஞ்ச பூதமுதலில்லாக் காலம் ஒன்றெனவே நின்றபரம் நின்ற வாறு ஒருவரறி யாதரியலுண்மை தானே. 119
32 கேளப்பா புலத்தியனே நன்றாய்க் கேளு கிருபையுடனுலகமது செனிக்கும் போது காலப்பாபரமிருந்த கருணை தன்னைக் காரணமாய்க் குருவருளால் கருதக் கேளு ஆளப்பா குருபரன்தான் விசுவ ரூபம் அவருடைய வடிவுவெளி அடிபாதாளம் வாளப்பா முடியதுதான் அண்டத்துச்சி மகத்தான பரசொரூப வடிவுதானே . 116 காணவே உச்சிமுடி தன்னை மைந்தா கருவான பிரமனுமோதேடித் தேடித் தோணவே காணாமல் வந்தாரய்யா சுகமான மாலதுவு மௌன மாகிப் பூணவே பூமிபாதாளஞ் சென்று புத்தியுடன் வச்சஅடிகாணா மல்தான் பேணவே மாலயனுந் தேடித் தேடிப் பெருகிநின்ற அடிமுடியுங் காணார் பாரே . 117 பாரப்பா அடிமுடியுந் தேடித் தேடிப் பதிவான மாலயனுங் காணாரென்று நேரப்பாவேதமுறை திட்டஞ் செய்து நீள்புவியில் யாவர்களுமுறைசெய் வார்கள் ஆரப்பா அறிவார்கள் பரசொ ரூபம் அந்ததிக மானசிவ ரூபா ரூபம் காரப்பாகுருவருளால் தெரிந்த மட்டுங் கருணையுடன் சொல்லுகிறேன் என்றும் தானே . 118 என்றுமுள்ளான் அடிமுடியே ஆதி யந்தம் ஏகமாம் வடிவுவெளி பருவ மாகும் அன்று கதிர் சந்திரனு மில்லாக் காலம் அதிருமிடி மின்மேக மில்லாக் காலம் குன்றுசெடி ஆண்பெண்ணு மில்லாக் காலம் கூறுபஞ்ச பூதமுதலில்லாக் காலம் ஒன்றெனவே நின்றபரம் நின்ற வாறு ஒருவரறி யாதரியலுண்மை தானே . 119