சௌமிய சாகரம்

24 வயிரவதியானம் கண்ணைப்பார் மனக்கண்ணால் தன்னைப் பாரு கமலமென்ற சுளினையுட காலைப் பாரு விண்ணப்பாகாலறிந்து உன்னிப் பாரு வேதாந்த மயமான சிவயோகம் பாரு பெண்ணைப்பார்த் தலையாதே தன்னைப் பாரு பெலமான வாசிதிரு மூலம் பாரு தன்னைப் பார்தன்னிலையே வாசிமூல மான கேசரிதான் பாரே. பாரப்பா வயிரவனார்தியானங் கேளு பதிவான வயிரவத்தை யார்தான் காண்பார் நேரப்பா அவருடைய நிலையைக் கேளு நிலையான ஆதாரமுடிவே யாகக் காரப்பாரும்கிலி அங் கென்றேநில் கருத்துறவே மனதார நின்றாயானால் ஊரப்பாஊர்முழுதுங்காவ லான உண்மையென்ற வயிரவனைக் காணலாமே. 85 காணலாம் அவருடைய ரூபங் கேளு கனகரெத்தினமான சிவக்குழந்தை போலாந் தோணலாம் புருவநடு கமலந்தன்னில் சுகமான சுரூபநிலை கண்டாயானால் பேணலாம் வயிரவத்தை தியானம் செய்து பெருமையுடன் மானதமாய்ப் பூசை செய்தால் பூணலாஞ் சகலவரங் கைக்குள்ளாக பொற்கமல வயிரவனைத் தியானம் பண்ணே . க பண்ணப்பாதியானமது குருத்தி யான பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு முன்னப்பாகண்ணான மூலந் தன்னில் முத்தி கொண்ட அக்கினியாஞ்சுவாலை தன்னை நண்ணப்பா வாசியினால் நன்றாய்ப் பத்தி நடுமனையில் பிடித்தேறி நாட்டமாக விண்ணப்பா கேசரியாம் புருவமையத்தில் மேன்மை பெறத்தானிறுத்தி வசி யென்னே. 37
24 வயிரவதியானம் கண்ணைப்பார் மனக்கண்ணால் தன்னைப் பாரு கமலமென்ற சுளினையுட காலைப் பாரு விண்ணப்பாகாலறிந்து உன்னிப் பாரு வேதாந்த மயமான சிவயோகம் பாரு பெண்ணைப்பார்த் தலையாதே தன்னைப் பாரு பெலமான வாசிதிரு மூலம் பாரு தன்னைப் பார்தன்னிலையே வாசிமூல மான கேசரிதான் பாரே . பாரப்பா வயிரவனார்தியானங் கேளு பதிவான வயிரவத்தை யார்தான் காண்பார் நேரப்பா அவருடைய நிலையைக் கேளு நிலையான ஆதாரமுடிவே யாகக் காரப்பாரும்கிலி அங் கென்றேநில் கருத்துறவே மனதார நின்றாயானால் ஊரப்பாஊர்முழுதுங்காவ லான உண்மையென்ற வயிரவனைக் காணலாமே . 85 காணலாம் அவருடைய ரூபங் கேளு கனகரெத்தினமான சிவக்குழந்தை போலாந் தோணலாம் புருவநடு கமலந்தன்னில் சுகமான சுரூபநிலை கண்டாயானால் பேணலாம் வயிரவத்தை தியானம் செய்து பெருமையுடன் மானதமாய்ப் பூசை செய்தால் பூணலாஞ் சகலவரங் கைக்குள்ளாக பொற்கமல வயிரவனைத் தியானம் பண்ணே . பண்ணப்பாதியானமது குருத்தி யான பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு முன்னப்பாகண்ணான மூலந் தன்னில் முத்தி கொண்ட அக்கினியாஞ்சுவாலை தன்னை நண்ணப்பா வாசியினால் நன்றாய்ப் பத்தி நடுமனையில் பிடித்தேறி நாட்டமாக விண்ணப்பா கேசரியாம் புருவமையத்தில் மேன்மை பெறத்தானிறுத்தி வசி யென்னே . 37