சௌமிய சாகரம்

17 சுவாதிஷ்டானம் சுத்தமுடனாதார மூலஞ் சொன்னேன் சுவாதிஷ்டானத்தினுட சுகத்தைக் கேளு பத்தமுடன் தார்கோணமிதள்தானாறு பதிவான பொன்னிறம் போலிருக்கு மைந்தா சித்தமுள்ள நாற்கோண நடுவிலேதான் தெளிவான ங்காரமென்ற தீய மேற்றி, நித்தமுமே நகாரமுடன் சிங்றீங் கிட்டு நிலையறிந்து உருச்செவிக்க நிசத்தைக் கேளே 58 கேளடாதிலையறிந்து வாசி கொண்டு கீழ்மேலும் நன்றாக நின்று பாரு சூளடாநின்று நிலைபார்க்கும் போது சோதியெனத் தோன்றுமடாபிரம ரூபம் ஆளடாபிரமநிலை ரூபங் கண்டால் அடங்காத வாசியது அடங்கும் வீட்டில் காலடாவாசியது அடங்கி நின்றால் கண்ணடங்காப் பூரணத்தைக் காணலாமே! 53 மணிபூரகம் காணவே பிரமாவின் பதியைச் சொன்னேன் கருவான மணிபூரகங்கருத்தைக் கேளு தோணவே பிறைமூன்றாம் பிறைபோலக் கீறித் துலங்குமித ளீரஞ்சு பத்தும் போட்டுப் பேணவே நிறமதுதான் பளிங்கு போலப் பிறைமூன்றாம் பிறைநடுவே மகாரமிட்டுப் பூணவே சிமிதிலிங்மங் கொன்றேதான் பூரணமாய் தினம் நூறு செபித்துக் காரே ல சௌமியம் - 2
17 சுவாதிஷ்டானம் சுத்தமுடனாதார மூலஞ் சொன்னேன் சுவாதிஷ்டானத்தினுட சுகத்தைக் கேளு பத்தமுடன் தார்கோணமிதள்தானாறு பதிவான பொன்னிறம் போலிருக்கு மைந்தா சித்தமுள்ள நாற்கோண நடுவிலேதான் தெளிவான ங்காரமென்ற தீய மேற்றி நித்தமுமே நகாரமுடன் சிங்றீங் கிட்டு நிலையறிந்து உருச்செவிக்க நிசத்தைக் கேளே 58 கேளடாதிலையறிந்து வாசி கொண்டு கீழ்மேலும் நன்றாக நின்று பாரு சூளடாநின்று நிலைபார்க்கும் போது சோதியெனத் தோன்றுமடாபிரம ரூபம் ஆளடாபிரமநிலை ரூபங் கண்டால் அடங்காத வாசியது அடங்கும் வீட்டில் காலடாவாசியது அடங்கி நின்றால் கண்ணடங்காப் பூரணத்தைக் காணலாமே ! 53 மணிபூரகம் காணவே பிரமாவின் பதியைச் சொன்னேன் கருவான மணிபூரகங்கருத்தைக் கேளு தோணவே பிறைமூன்றாம் பிறைபோலக் கீறித் துலங்குமித ளீரஞ்சு பத்தும் போட்டுப் பேணவே நிறமதுதான் பளிங்கு போலப் பிறைமூன்றாம் பிறைநடுவே மகாரமிட்டுப் பூணவே சிமிதிலிங்மங் கொன்றேதான் பூரணமாய் தினம் நூறு செபித்துக் காரே சௌமியம் - 2