சௌமிய சாகரம்

313 விபரமாய் நூல்பார்க்க காணவே புலத்தியனே சொல்லக் கேளு கருணைவளர் சவுமிய சாகரத்தில் மைந்தா தோணவேசித்தாந்தம் வேதாந்தம் ரெண்டும் சொல்முறைகள் தவறாமல் சமரசமாய்ச் சொன்னோம் பேணவேசாலம் ராறு நூறில் பிலமான மோடியங்கம் வினோதம் சொன்னோம் பூணவே சகலகலைக் கியானமெல்லாம் புத்தியுடன் நன்றாக பூண்டு பாரே. 1185 பாரப்பா பூரணமீராறு நூறில் பத்தியுடன் சகலகலை தீட்சை சொன்னோம் நேரப்பாகாவியத்தி லடக்க மெல்லாம் நிசமாகச் சொல்லிவைத்தோம் நீதான் பாரு சாரப்பாவைத்தியமா பாரத்தைந் நூறில் சகலதுறை கட்டுமுறைத்தயிலஞ் சொன்னோம் சாரப்பா செந்தூரவைப்பு மார்க்கம் சமரசமாய்ச்சொல்லிவைத்தோம் தானே காணே 1186 காணவேகர்மமது நிவர்த்தியாகக் காண்டமென்ற முந்நூறு கனிவாய்ச் சொன்னேன் ஊணவே பற்பமது இருநூற் றஞ்சில் உத்தமனே சொல்லிவைத்தேனுற்றுப் பாரு தோணவே மாந்திரீக மாயிரத்தில் சொல்லவொண்ணா அதிசயங்கள் தோணச் சொன்னேன் பேணவே தீட்சைவிதி பூசைவிதி ரெண்டும் பெருமையுடன் சொல்லிவைத்தேன் பேணிக் காணே.1187 காணப்பாதத்துவம் ஆயிரத்தில் மைந்தா கருணையுடன் சடாதாரக் கோர்வை தோணும் பூணப்பா மனம்பூண்டு மனுவிக்கியானம் புத்தியுடன் ஆயிரமாய்ச் சொன்னேன் நூலில் தோணப்பா இகபரத்தின் சூட்சந் தோணும் சுந்தரம்போற் பூரணத்திற் சொக்கி நின்று பேணப்பாரெண்டுலெட்சங் காப்புச் சொன்னோம் பெருமையுடன் சூத்திரங்கள் அனந்தந்தானே. 1188
313 விபரமாய் நூல்பார்க்க காணவே புலத்தியனே சொல்லக் கேளு கருணைவளர் சவுமிய சாகரத்தில் மைந்தா தோணவேசித்தாந்தம் வேதாந்தம் ரெண்டும் சொல்முறைகள் தவறாமல் சமரசமாய்ச் சொன்னோம் பேணவேசாலம் ராறு நூறில் பிலமான மோடியங்கம் வினோதம் சொன்னோம் பூணவே சகலகலைக் கியானமெல்லாம் புத்தியுடன் நன்றாக பூண்டு பாரே . 1185 பாரப்பா பூரணமீராறு நூறில் பத்தியுடன் சகலகலை தீட்சை சொன்னோம் நேரப்பாகாவியத்தி லடக்க மெல்லாம் நிசமாகச் சொல்லிவைத்தோம் நீதான் பாரு சாரப்பாவைத்தியமா பாரத்தைந் நூறில் சகலதுறை கட்டுமுறைத்தயிலஞ் சொன்னோம் சாரப்பா செந்தூரவைப்பு மார்க்கம் சமரசமாய்ச்சொல்லிவைத்தோம் தானே காணே 1186 காணவேகர்மமது நிவர்த்தியாகக் காண்டமென்ற முந்நூறு கனிவாய்ச் சொன்னேன் ஊணவே பற்பமது இருநூற் றஞ்சில் உத்தமனே சொல்லிவைத்தேனுற்றுப் பாரு தோணவே மாந்திரீக மாயிரத்தில் சொல்லவொண்ணா அதிசயங்கள் தோணச் சொன்னேன் பேணவே தீட்சைவிதி பூசைவிதி ரெண்டும் பெருமையுடன் சொல்லிவைத்தேன் பேணிக் காணே . 1187 காணப்பாதத்துவம் ஆயிரத்தில் மைந்தா கருணையுடன் சடாதாரக் கோர்வை தோணும் பூணப்பா மனம்பூண்டு மனுவிக்கியானம் புத்தியுடன் ஆயிரமாய்ச் சொன்னேன் நூலில் தோணப்பா இகபரத்தின் சூட்சந் தோணும் சுந்தரம்போற் பூரணத்திற் சொக்கி நின்று பேணப்பாரெண்டுலெட்சங் காப்புச் சொன்னோம் பெருமையுடன் சூத்திரங்கள் அனந்தந்தானே . 1188