சௌமிய சாகரம்

16 ஆறாதாரம் பாரப்பா ஆதாரக் கதவைச் சாத்தில் பல்லாக நின்றதொரு தாளைப் பூட்டி நேரப்பா அப்பூட்டுத் தனக்கு மைந்தா நிசமான வாசியென்ற சுழிணைக் கோல்தான் ஆரப்பா அறிவார்கள்சுழிணைக் கோலை அழுத்திமிகத்தானிருத்திப் பார்க்கும் போது வீரப்பாகொண்டதொரு ஆறாதாரம் விபரமுடன் தோணுதற்கு விபரங் கேளு 54 கேளப்பாவிபரமென்ன ஆறாதாரங் கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக் கேளு! காலப்பாதோன்றி நின்ற மூலாதாரங் கருவாகச் சொல்லுகிறேன் அண்டம் போலா மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற விசையான யிதளதுதானாலு மாச்சு சூளப்பாநிறமதுதான் மாணிக்கம் போலச் சுகமாக நின்றுதடா மூலம் பாரே. பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே பதிவான அட்சரந்தான் ஓங்கார மாச்சு நேரப்பா நின்ற ஓங்காரத் தோடே நிசமான ரீங்காரமுடன் உகாரங்கூட்டிச் சாரப்பாதன்மனமே சாட்சியாகத் தன்மையுடன் தானிருந்து செபித்தாயாகில் காரப்பாகணபதியும் வல்லபையு மைந்தா கனிவாக உந்தனிடங்கனிவார்தானே! காணடாகனிவாகக் கண்டாயானால் கருணையுள்ள சிவயோக முறுதி யாச்சு பூணடாசிவயோக முறுதி யானால் பொற்கமல வுச்சியிலே தீபங்காணும் பேணடாதீயமனதைத் தினமும் நோக்கிப் பிசகாமல் வாசியிலே பிலமாய் நில்லு தோணடா அவ்வாசி பிலமாய் நின்றால் சுகசீவ பிராணகலை சுத்த மாச்சே.
16 ஆறாதாரம் பாரப்பா ஆதாரக் கதவைச் சாத்தில் பல்லாக நின்றதொரு தாளைப் பூட்டி நேரப்பா அப்பூட்டுத் தனக்கு மைந்தா நிசமான வாசியென்ற சுழிணைக் கோல்தான் ஆரப்பா அறிவார்கள்சுழிணைக் கோலை அழுத்திமிகத்தானிருத்திப் பார்க்கும் போது வீரப்பாகொண்டதொரு ஆறாதாரம் விபரமுடன் தோணுதற்கு விபரங் கேளு 54 கேளப்பாவிபரமென்ன ஆறாதாரங் கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக் கேளு ! காலப்பாதோன்றி நின்ற மூலாதாரங் கருவாகச் சொல்லுகிறேன் அண்டம் போலா மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற விசையான யிதளதுதானாலு மாச்சு சூளப்பாநிறமதுதான் மாணிக்கம் போலச் சுகமாக நின்றுதடா மூலம் பாரே . பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே பதிவான அட்சரந்தான் ஓங்கார மாச்சு நேரப்பா நின்ற ஓங்காரத் தோடே நிசமான ரீங்காரமுடன் உகாரங்கூட்டிச் சாரப்பாதன்மனமே சாட்சியாகத் தன்மையுடன் தானிருந்து செபித்தாயாகில் காரப்பாகணபதியும் வல்லபையு மைந்தா கனிவாக உந்தனிடங்கனிவார்தானே ! காணடாகனிவாகக் கண்டாயானால் கருணையுள்ள சிவயோக முறுதி யாச்சு பூணடாசிவயோக முறுதி யானால் பொற்கமல வுச்சியிலே தீபங்காணும் பேணடாதீயமனதைத் தினமும் நோக்கிப் பிசகாமல் வாசியிலே பிலமாய் நில்லு தோணடா அவ்வாசி பிலமாய் நின்றால் சுகசீவ பிராணகலை சுத்த மாச்சே .