சௌமிய சாகரம்

311 செய்யப்பா பத்துவிசைதிட்சை செய்தால் சிவசிவா பூரணமுந்திறமாய் நிற்கும் மெய்யப்பாகட்டிநின்ற பூரணத்தை மைந்தா மேன்மைபெறப் பீங்கானிற் பதனம் பண்ணிக் கையப்பாதவறாமல் மைந்தா நீயும் கருவான கற்பமதைக் கொள்ளும் போது மையப்பா மெய்நிறைந்த பூரணத்தில் மார்க்கமுடன்பணவிடைதான் கொண்டு காணே 1177 காணவே பூரணத்தைக் கொண்டால் மைந்தா கருணையுள்ள வாசியது கலங்காதப்பா பேணவே சுழுனையிலே வாசி யேறும் பேரண்டஞ்சுத்திவரக் கெவுன முண்டாம் பூணவே கெவுனமென்ற மவுன யோகம் பூரணமாய் வாசியினால் பூண்டு கொள்ளும் ஊணவே பூண்டுகொண்டு நின்றால் மைந்தா உன்தேகம் விளக்கொளிபோலுண்மையாமே. 1178 உண்மையுடனின்னமொரு கருவைக் கேளு உருமையுடன் லிங்கமரிதாரம் வீரம் நன்மையுடன் காரமொடு கெவுரி கூட்டி நாதாந்த அமுர்தபூரணத்தினாளே தன்மையுடன் கல்வமதில் நன்றாயாட்டித் தயங்காம லீராறு சாம மாட்டிச் சின்மயமாய்த் தானழித்துப் பதனம் பண்ணித் தேவியெனும் பூரணியைத் தியானம் செய்யே1179 செய்ததொரு மெழுகெடுத்து மைந்தா நீயுஞ் செம்பு வெள்ளித் தகட்டித்து மேலே பூசிக் கொய்துமிக ஓட்டில் வைத்து ஓடு மூடிக் குறியுடனே மண்சீலை வலுவாய்ச் செய்து மெய்தவறாப் பூரணமாய்க் குருவைப் போற்றி மேன்மைபெற எருவடுக்கிப் புடத்தைப் போடு கைதவறாமனதாக எடுத்துப் பாரு கனகமென்ற தங்கமடாகண்கொள்ளாதே. 1180
311 செய்யப்பா பத்துவிசைதிட்சை செய்தால் சிவசிவா பூரணமுந்திறமாய் நிற்கும் மெய்யப்பாகட்டிநின்ற பூரணத்தை மைந்தா மேன்மைபெறப் பீங்கானிற் பதனம் பண்ணிக் கையப்பாதவறாமல் மைந்தா நீயும் கருவான கற்பமதைக் கொள்ளும் போது மையப்பா மெய்நிறைந்த பூரணத்தில் மார்க்கமுடன்பணவிடைதான் கொண்டு காணே 1177 காணவே பூரணத்தைக் கொண்டால் மைந்தா கருணையுள்ள வாசியது கலங்காதப்பா பேணவே சுழுனையிலே வாசி யேறும் பேரண்டஞ்சுத்திவரக் கெவுன முண்டாம் பூணவே கெவுனமென்ற மவுன யோகம் பூரணமாய் வாசியினால் பூண்டு கொள்ளும் ஊணவே பூண்டுகொண்டு நின்றால் மைந்தா உன்தேகம் விளக்கொளிபோலுண்மையாமே . 1178 உண்மையுடனின்னமொரு கருவைக் கேளு உருமையுடன் லிங்கமரிதாரம் வீரம் நன்மையுடன் காரமொடு கெவுரி கூட்டி நாதாந்த அமுர்தபூரணத்தினாளே தன்மையுடன் கல்வமதில் நன்றாயாட்டித் தயங்காம லீராறு சாம மாட்டிச் சின்மயமாய்த் தானழித்துப் பதனம் பண்ணித் தேவியெனும் பூரணியைத் தியானம் செய்யே1179 செய்ததொரு மெழுகெடுத்து மைந்தா நீயுஞ் செம்பு வெள்ளித் தகட்டித்து மேலே பூசிக் கொய்துமிக ஓட்டில் வைத்து ஓடு மூடிக் குறியுடனே மண்சீலை வலுவாய்ச் செய்து மெய்தவறாப் பூரணமாய்க் குருவைப் போற்றி மேன்மைபெற எருவடுக்கிப் புடத்தைப் போடு கைதவறாமனதாக எடுத்துப் பாரு கனகமென்ற தங்கமடாகண்கொள்ளாதே . 1180