சௌமிய சாகரம்

310 சந்தான மவ்வோடு சிகாரந்தானும் சாதகமாய் வகாரமொடு மூன்று மாறிச் சிந்தாமல் திருநாமம் மூன்றுங் கூட்டிச் சிவசிவா மவுனத்தைத் தியானம் பண்ணிச் சொந்தமுடன் பூசையைத்தான் நன்றாய்ப் பண்ணு சுத்தமுடன் பண்ணையிலே நிர்த்தஞ் செய்வாள் தந்திரமாய்ச் சிவசக்தி தீட்சை சொன்னால் தன்மையுடன் பூரணமாய் நின்று பாரே. 1173 சுளிபார்க்கும் வகை பாரப்பா வெளிபார்க்க வகையைக் கேளு பதிவான குறியென்று சொல்வே னையா நேரப்பாகண்முடி விரலாலாட்டில் நேர்மையுடன் ரவிவளையம் போலே காணும் காரப்பா ரவிவளையங்கண்ணிலேதான் கருத்துடனே வாசியைநீ கருவாயூட்டித் தேறப்பா மவுனமதி லிருந்து கொண்டு திறமான பூரணமுந் தோன்றும் பாரே. 1174 பாரப்பாதோணுகிற வட்டச்சுத்தில் பதிவான நட்சத்திரம் போலக் காணும் நேரப்பாநிலையறிந்து மவுனங் கொண்டு நிசமான கேசரியில் வாசி பூட்டிக் காரப்பாகண்ணாக்கு மூக்குக் குள்ளே கபாடமென்ற வாசியிலே தெளிவாய் நின்று ஏறப்பா ஓங்கார மூலங் கொண்டு இன்பரச அமுர்தமதைக் கொண்டு தேறே. 1175 தேறப்பா இன்னமொரு கருமானங் கேளு திறமான பூரணத்தைத் திரள வாங்கிக் காரப்பாபீங்கானிற் பதனம் பண்ணிக் கருணையுடன் அமிர்தரசப் பழச்சாறு விட்டு நேரப்பா ரவிபீசங்கூடச் சேர்த்து நிசமாகத் தான்பிசைந்து ரவியிற் போடு சாரப்பாரவிதனிலே காய்ந்த பின்பு சங்கையுடன் பத்துமுறை தயவாய்ச் செய்யே. 1176
310 சந்தான மவ்வோடு சிகாரந்தானும் சாதகமாய் வகாரமொடு மூன்று மாறிச் சிந்தாமல் திருநாமம் மூன்றுங் கூட்டிச் சிவசிவா மவுனத்தைத் தியானம் பண்ணிச் சொந்தமுடன் பூசையைத்தான் நன்றாய்ப் பண்ணு சுத்தமுடன் பண்ணையிலே நிர்த்தஞ் செய்வாள் தந்திரமாய்ச் சிவசக்தி தீட்சை சொன்னால் தன்மையுடன் பூரணமாய் நின்று பாரே . 1173 சுளிபார்க்கும் வகை பாரப்பா வெளிபார்க்க வகையைக் கேளு பதிவான குறியென்று சொல்வே னையா நேரப்பாகண்முடி விரலாலாட்டில் நேர்மையுடன் ரவிவளையம் போலே காணும் காரப்பா ரவிவளையங்கண்ணிலேதான் கருத்துடனே வாசியைநீ கருவாயூட்டித் தேறப்பா மவுனமதி லிருந்து கொண்டு திறமான பூரணமுந் தோன்றும் பாரே . 1174 பாரப்பாதோணுகிற வட்டச்சுத்தில் பதிவான நட்சத்திரம் போலக் காணும் நேரப்பாநிலையறிந்து மவுனங் கொண்டு நிசமான கேசரியில் வாசி பூட்டிக் காரப்பாகண்ணாக்கு மூக்குக் குள்ளே கபாடமென்ற வாசியிலே தெளிவாய் நின்று ஏறப்பா ஓங்கார மூலங் கொண்டு இன்பரச அமுர்தமதைக் கொண்டு தேறே . 1175 தேறப்பா இன்னமொரு கருமானங் கேளு திறமான பூரணத்தைத் திரள வாங்கிக் காரப்பாபீங்கானிற் பதனம் பண்ணிக் கருணையுடன் அமிர்தரசப் பழச்சாறு விட்டு நேரப்பா ரவிபீசங்கூடச் சேர்த்து நிசமாகத் தான்பிசைந்து ரவியிற் போடு சாரப்பாரவிதனிலே காய்ந்த பின்பு சங்கையுடன் பத்துமுறை தயவாய்ச் செய்யே . 1176