சௌமிய சாகரம்

309 (சோதியென்ற ஞனமடா மவுன ஞானம் சுயஞ்சோதி யானதொரு சுழுனை மூலம் ஆதியென்ற மூலமடா அண்டத்துச்சி அருள்நிறைந்த பூரணமாம் யேக வஸ்து நீதியுடன் வஸ்துவைநீ பூசை பண்ணி நிசமுனக்கு இல்லையடா நிலையைப் பற்றி ஓதிய தோர் மந்திரகலை வாசி யேறி உண்மையுள்ள ஞானநிலை உகந்து கேளே. 1169 கேளப்பாஞானமதுக் கேறும் மார்க்கங் கெடியான மண்டலங்க ளாறுஞ் சொல்வேன் வேளப்பாதன்னுருவாமண்டலந்தா னொன்று மேலான ரவியிருக்கு மண்டலந்தா னொன்று சூளப்பா மதியிருக்கு மண்டலந்தானொன்று சூழ்ந்திருக்கும் அமுர்தநிலை மண்டலந்தா னொன்று சாளப்பா இவ்வளவும் யோக சித்தி சாத்துகிறேன் ஞானங்கள் சார்ந்து கேளே. 1170 சார்ந்திருந்த குருபதந்தானாயிரத்தெட் டிதழாய்ச் சபையாகுஞ் சத்தியுட மண்டலந்தா னொன்று ஆய்ந்திருந்த ஆதிசிவ மண்டலந்தா னொன்று அப்பனே யஞ்சுதெரி சனமு மானால் போந்திருந்த நிர்மலமா மண்டலத்திற் போச்சப்பா பிறவியென்ற சஞ்சி தங்கள் சார்ந்திருந்த நிர்மலமாய் நிறைந்த போதஞ் சங்கையுள்ள முத்தரென்று சாற்று வாரே. 1171 சாத்துகிறேன் புருவமய்யத்தானந்தன்னில் சற்குருவாய் நிர்மலத்தைப் போற்றி செய்து சாத்துகிறேன் கீழரையில் வாலை யைத்தான் சலியாமல் பூசைபண்ணித் தியானஞ் செய்து சாத்துகிறேன் பூசைமுறை தன்னைக் கேளு சாதகமாய் முதலெழுத்துச் சிகாரங் கூட்டிச் சாத்துகிறேன் நிர்மலத்தைத் தியானம் பண்ணி சலியாதே வாலைசந்தானங் கேளே. 1172
309 ( சோதியென்ற ஞனமடா மவுன ஞானம் சுயஞ்சோதி யானதொரு சுழுனை மூலம் ஆதியென்ற மூலமடா அண்டத்துச்சி அருள்நிறைந்த பூரணமாம் யேக வஸ்து நீதியுடன் வஸ்துவைநீ பூசை பண்ணி நிசமுனக்கு இல்லையடா நிலையைப் பற்றி ஓதிய தோர் மந்திரகலை வாசி யேறி உண்மையுள்ள ஞானநிலை உகந்து கேளே . 1169 கேளப்பாஞானமதுக் கேறும் மார்க்கங் கெடியான மண்டலங்க ளாறுஞ் சொல்வேன் வேளப்பாதன்னுருவாமண்டலந்தா னொன்று மேலான ரவியிருக்கு மண்டலந்தா னொன்று சூளப்பா மதியிருக்கு மண்டலந்தானொன்று சூழ்ந்திருக்கும் அமுர்தநிலை மண்டலந்தா னொன்று சாளப்பா இவ்வளவும் யோக சித்தி சாத்துகிறேன் ஞானங்கள் சார்ந்து கேளே . 1170 சார்ந்திருந்த குருபதந்தானாயிரத்தெட் டிதழாய்ச் சபையாகுஞ் சத்தியுட மண்டலந்தா னொன்று ஆய்ந்திருந்த ஆதிசிவ மண்டலந்தா னொன்று அப்பனே யஞ்சுதெரி சனமு மானால் போந்திருந்த நிர்மலமா மண்டலத்திற் போச்சப்பா பிறவியென்ற சஞ்சி தங்கள் சார்ந்திருந்த நிர்மலமாய் நிறைந்த போதஞ் சங்கையுள்ள முத்தரென்று சாற்று வாரே . 1171 சாத்துகிறேன் புருவமய்யத்தானந்தன்னில் சற்குருவாய் நிர்மலத்தைப் போற்றி செய்து சாத்துகிறேன் கீழரையில் வாலை யைத்தான் சலியாமல் பூசைபண்ணித் தியானஞ் செய்து சாத்துகிறேன் பூசைமுறை தன்னைக் கேளு சாதகமாய் முதலெழுத்துச் சிகாரங் கூட்டிச் சாத்துகிறேன் நிர்மலத்தைத் தியானம் பண்ணி சலியாதே வாலைசந்தானங் கேளே . 1172