சௌமிய சாகரம்

15 தேரப்பாசரியையொடு கிரியை ரெண்டும் சிவசிவாசத்தியுட கூறே யாச்சு காரப்பாயோகமொடு ஞானம் ரெண்டும் கருவான சிவத்தினுட காலே யாச்சு நேரப்பாசிவசக்தி ரெண்டுங் கண்டு நெறிமுறைமை தவறாம லந்தம் பார்த்துச் சாரப்பாசதுரகிரி பொதிகை தன்னில் சங்கையுடன் நின்றுதவந் தானே செய்யே! 50 தானான தேகமதிற் கூடி நின்று சங்கைகளைச்சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு! ஊனானரோமதுமூன்றுயரையாங் கோடி உத்தமனே நாடியெழுபத்து யீராயிரமாம் கோனான தேகமடாவுதரத்தில் சூழ்ந்து கொண்டுயதில் குடல்பலந்தான் நாற்பத்தஞ்சு பூணான பல்லதுவும் பலந்தான் நாலு பொருந்திநின்ற சதைபலமுமஞ்ஞாறாச்சே 51 ஆச்சப்பா அப்பதுவும் பலந்தானஞ்சு அப்பனே மச்சையது பலந்தானாலு நீச்சப்பா ஈரலது பலந்தான் ரண்டு நிசமான அஸ்தியதைச் சொல்லக் கேளு காச்சப்பா பலமுன்னூற்றிருபதாச்சு கபடிநின்ற சேட்டுமந்தான் நாழி யாகும் பேச்சப்பாபித்தமது படிதான் காலாம் பிலமானசுக்கிலந்தான் அரைக்காலாமே 52 ஆமப்பாசிரமமது யென்ன வென்றால் அப்பனே பலம்நூற்றுப் பதினாலாச்சு தாமப்பாயிப்படித்தான்கூடி நின்ற சரீரமதில் வாசலது மெட்டு மாச்சு நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு நாடிநின்ற கோபுரத்தில் வாசலொன்று ஓமப்பா அவ்வாசல் ஒன்பதுக்கும் உண்மையுள்ள ஆதாரக் கதவைப்பாரே!
15 தேரப்பாசரியையொடு கிரியை ரெண்டும் சிவசிவாசத்தியுட கூறே யாச்சு காரப்பாயோகமொடு ஞானம் ரெண்டும் கருவான சிவத்தினுட காலே யாச்சு நேரப்பாசிவசக்தி ரெண்டுங் கண்டு நெறிமுறைமை தவறாம லந்தம் பார்த்துச் சாரப்பாசதுரகிரி பொதிகை தன்னில் சங்கையுடன் நின்றுதவந் தானே செய்யே ! 50 தானான தேகமதிற் கூடி நின்று சங்கைகளைச்சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு ! ஊனானரோமதுமூன்றுயரையாங் கோடி உத்தமனே நாடியெழுபத்து யீராயிரமாம் கோனான தேகமடாவுதரத்தில் சூழ்ந்து கொண்டுயதில் குடல்பலந்தான் நாற்பத்தஞ்சு பூணான பல்லதுவும் பலந்தான் நாலு பொருந்திநின்ற சதைபலமுமஞ்ஞாறாச்சே 51 ஆச்சப்பா அப்பதுவும் பலந்தானஞ்சு அப்பனே மச்சையது பலந்தானாலு நீச்சப்பா ஈரலது பலந்தான் ரண்டு நிசமான அஸ்தியதைச் சொல்லக் கேளு காச்சப்பா பலமுன்னூற்றிருபதாச்சு கபடிநின்ற சேட்டுமந்தான் நாழி யாகும் பேச்சப்பாபித்தமது படிதான் காலாம் பிலமானசுக்கிலந்தான் அரைக்காலாமே 52 ஆமப்பாசிரமமது யென்ன வென்றால் அப்பனே பலம்நூற்றுப் பதினாலாச்சு தாமப்பாயிப்படித்தான்கூடி நின்ற சரீரமதில் வாசலது மெட்டு மாச்சு நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு நாடிநின்ற கோபுரத்தில் வாசலொன்று ஓமப்பா அவ்வாசல் ஒன்பதுக்கும் உண்மையுள்ள ஆதாரக் கதவைப்பாரே !