சௌமிய சாகரம்

300 நாகர் 1133 1134 வாசியென்றும் மவுனமென்றும் ரெண்டு மொன்று மகஸ்த்தான கேசரியுஞ் சாம்பவியு மொன்று தேசியென்றால் யோகத்துக்காதி வித்தை திறமான மவுனமென்றால் ஞான வித்தை மாசியென்ற மயக்கமுற்றால் ரெண்டு மாகா மகஸ்த்தான அறிவறிந்தால் ரெண்டு மாகும் நாசியென்ற விளியல்லோ அகண்ட வீதி நாதாந்தப் பூரணத்தில் நாடி யேறே. ஏறடா ஆதார மூலங் கொண்டு என்மகனே சத்தாதி விசையம் போக்கி நேரடாகுருபதியில் மனத்தை வைத்து நேர்மையுடன் பூரணமாய் மவுனம் பூட்டிச் சாரடா அண்டவெளி யுச்சி மீதில் சந்திரனைச் சூரியனில் தாக்கிக் கொண்டு காரடாகற்பூரதீபந் தன்னைக் கண்ணாக்கு மூக்குநிலை கண்டு பாரே. பாரப்பா உலகத்தில் மனுஷாள் கோடி பாழான மாய்கையிலே மனது பூண்டு நேரப்பா செந்தூரங் காதங்க ளேறி நேசமுடன் பூஷணங்கள் தரித்துக் கொண்டு பேரப்பா கொண்டவர்க ளாரு மில்லை பேறான சிவயோக வாழ்க்கை வந்தால் மேரப்பா மேருகிரி தீபம் போலே மெஞ்ஞான பூரணத்தில் கூடி வாழே. வாழ்வதற்கு ஆதியடா மவுன யோகம் மகஸ்தானயோகமடாாசிவமாந் தீட்சை ஆள்வதற்கு அதிகமடாதிசமாந் தீட்சை ஆதியென்ற மூலமடா ஓங்காரத்தில் தாழ்வதில்லை உயர்வதில்லை மூல வன்னி தன்மையுடன் தானறிந்து வாசி யேறிச் சூழ்வதற்கு அண்டவெளிச் சுழுனை மேவிச் சுத்தமுடன் தானிருந்து சுத்தம் பாரே. 1135 1136
300 நாகர் 1133 1134 வாசியென்றும் மவுனமென்றும் ரெண்டு மொன்று மகஸ்த்தான கேசரியுஞ் சாம்பவியு மொன்று தேசியென்றால் யோகத்துக்காதி வித்தை திறமான மவுனமென்றால் ஞான வித்தை மாசியென்ற மயக்கமுற்றால் ரெண்டு மாகா மகஸ்த்தான அறிவறிந்தால் ரெண்டு மாகும் நாசியென்ற விளியல்லோ அகண்ட வீதி நாதாந்தப் பூரணத்தில் நாடி யேறே . ஏறடா ஆதார மூலங் கொண்டு என்மகனே சத்தாதி விசையம் போக்கி நேரடாகுருபதியில் மனத்தை வைத்து நேர்மையுடன் பூரணமாய் மவுனம் பூட்டிச் சாரடா அண்டவெளி யுச்சி மீதில் சந்திரனைச் சூரியனில் தாக்கிக் கொண்டு காரடாகற்பூரதீபந் தன்னைக் கண்ணாக்கு மூக்குநிலை கண்டு பாரே . பாரப்பா உலகத்தில் மனுஷாள் கோடி பாழான மாய்கையிலே மனது பூண்டு நேரப்பா செந்தூரங் காதங்க ளேறி நேசமுடன் பூஷணங்கள் தரித்துக் கொண்டு பேரப்பா கொண்டவர்க ளாரு மில்லை பேறான சிவயோக வாழ்க்கை வந்தால் மேரப்பா மேருகிரி தீபம் போலே மெஞ்ஞான பூரணத்தில் கூடி வாழே . வாழ்வதற்கு ஆதியடா மவுன யோகம் மகஸ்தானயோகமடாாசிவமாந் தீட்சை ஆள்வதற்கு அதிகமடாதிசமாந் தீட்சை ஆதியென்ற மூலமடா ஓங்காரத்தில் தாழ்வதில்லை உயர்வதில்லை மூல வன்னி தன்மையுடன் தானறிந்து வாசி யேறிச் சூழ்வதற்கு அண்டவெளிச் சுழுனை மேவிச் சுத்தமுடன் தானிருந்து சுத்தம் பாரே . 1135 1136