சௌமிய சாகரம்

296 1118 பண்ணப்பா அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே பயபக்தி யாயடக்கம் பதிவாய்ச் செய்து விண்ணப்பாதோன்றிநின்ற சத்தாதி விடையம் விபரமுடன் தான்கண்டு மெஞ்ஞான தீபம் கண்ணப்பாதுலங்கிநின்ற கமல மீதிற் காணுதடா பூரணமாய்க் கனிவாய்ப் பாரு எண்ணப்பாவென்றுதன்னை மறந்திடாதே இகபரமாய் நின்றுவிளை யாடலாமே. 1117 ஆமப்பா அண்டவெளி கண்டு ஏற அரிதரிது வெகுகடினமறியப் போமோ நாமப்பாவென்ற சத்த மறந்தானாகில் நாடு முன்னே அண்டவெளி நயமாய்க் காணும் காமப்பால் கானல்பால் கருவாய்க் கொண்டு கருணையுடன் கேசரியிற் கலந்துகொண்டால் சோமப்பால் சொலிக்கின்ற அண்ட மேரு சுத்தமுடன் தோணுமடா நித்தம் பாரே. நித்தியம்நீதப்பாமற் சுத்த மாகி நீமகனே வாசிசரஞ்சுழுனைக் கேத்து சுத்தமுடன் தானிருந்து சுழுனைக் குள்ளே சுகமாக அங்குட்டஞ் சொருகி மைந்தா சித்தமுடன் மனதறிவாய்ச்சுத்தும் போது சிவாயகுரு சொரூபமது தீபம் போலே பத்தமுடன் காணுமடாபதி வாய்ப் பாரு பதிவான சீவகலை யொளிதான் பாரே. 1119 ஒளியறிந்து வெளியென்ற வகையைக் கேளு ஓமென்ற பிரணவத்தால் உன்னி மைந்தா வளியறிந்து நாடாற காந்திர வாய்வை மார்க்கமுடன் ஏகமதாய் வணக்க மானால் வெளியறிந்து பரமவெளி உச்சி மூலம் வேதாந்த மூலமடாநாதாந்தத்தில் முளையறிந்து முளிநிறுத்திக் கொண்டால் மைந்தா முத்தியுள்ள மவுனமடாசுத்த மாமே. 1120
296 1118 பண்ணப்பா அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே பயபக்தி யாயடக்கம் பதிவாய்ச் செய்து விண்ணப்பாதோன்றிநின்ற சத்தாதி விடையம் விபரமுடன் தான்கண்டு மெஞ்ஞான தீபம் கண்ணப்பாதுலங்கிநின்ற கமல மீதிற் காணுதடா பூரணமாய்க் கனிவாய்ப் பாரு எண்ணப்பாவென்றுதன்னை மறந்திடாதே இகபரமாய் நின்றுவிளை யாடலாமே . 1117 ஆமப்பா அண்டவெளி கண்டு ஏற அரிதரிது வெகுகடினமறியப் போமோ நாமப்பாவென்ற சத்த மறந்தானாகில் நாடு முன்னே அண்டவெளி நயமாய்க் காணும் காமப்பால் கானல்பால் கருவாய்க் கொண்டு கருணையுடன் கேசரியிற் கலந்துகொண்டால் சோமப்பால் சொலிக்கின்ற அண்ட மேரு சுத்தமுடன் தோணுமடா நித்தம் பாரே . நித்தியம்நீதப்பாமற் சுத்த மாகி நீமகனே வாசிசரஞ்சுழுனைக் கேத்து சுத்தமுடன் தானிருந்து சுழுனைக் குள்ளே சுகமாக அங்குட்டஞ் சொருகி மைந்தா சித்தமுடன் மனதறிவாய்ச்சுத்தும் போது சிவாயகுரு சொரூபமது தீபம் போலே பத்தமுடன் காணுமடாபதி வாய்ப் பாரு பதிவான சீவகலை யொளிதான் பாரே . 1119 ஒளியறிந்து வெளியென்ற வகையைக் கேளு ஓமென்ற பிரணவத்தால் உன்னி மைந்தா வளியறிந்து நாடாற காந்திர வாய்வை மார்க்கமுடன் ஏகமதாய் வணக்க மானால் வெளியறிந்து பரமவெளி உச்சி மூலம் வேதாந்த மூலமடாநாதாந்தத்தில் முளையறிந்து முளிநிறுத்திக் கொண்டால் மைந்தா முத்தியுள்ள மவுனமடாசுத்த மாமே . 1120