சௌமிய சாகரம்

294 தேறப்பாமண்டலமாய்க் கொண்டு தேர்ந்தால் சிவசிவாதேகமது திறமாய் நிற்கும் வீறப்பாகொண்டகபம் மடிந்து போகும் வேதாந்த சுழுனையுட வெளியுந் தோணும் சாரப்பாசுழுனைவெளிக் குள்ளே சென்று சார்ந்திருந்து வாசிவலந்தானே கொண்டால் ஆரப்பா உனக்குநிகர் சொல்லப் போறேன் ஆதியந்தச் சுழுனையிலே யமர்ந்து நில்லே. 1109 அமர்ந்தநிலை தனையறிந்து சுழுனைக் குள்ளே அருள்பெருகும் வாசிசர மழுத்திப் பார்க்க அமர்ந்து நின்ற பஞ்சஅறை அங்கே தோணும் அதையறிந்து திருகுமணிப் பூட்டை மைந்தா அமர்ந்து அந்தத் திருகுமணிப் பூட்டுத் தன்னை ஆடிநின்ற சக்கரத்தாலழுத்தும் போது அமர்ந்து நின்ற திரையகன்று அமுர்த மூறும் அந்தமுர்தம் பூரணமாயறிவாய் உண்ணே . 1110 அறிவான கற்பமடாகுமரி கற்பம் அதையறிந்து கொண்டதனால் மைந்தா கேளு குறியான சுழுனையிலே வாசி யேறிக் கோடிரவி காந்தியென்ற போத முண்டாம் திருவானபோதமதாற் கெவுன முண்டாம் தேகமென்ற ஆகமமே சிவசொரூபம் உருவான சிவசொரூபந்தனையறிந்து உண்மையுடன் வாசியென்ற மலரைச்சாத்தே. 1111 சாத்தடாமலரறிந்து மனக்கண் கொண்டு சரந்தொடுத்துச்சுழுனைவளிதானே கண்டால் காத்தடா அசையாது சுளியின் காத்துக் காலறிந்து நிலைநிறுத்திக் கடைக்கண்ணாலே பார்த்தடாபதியமனம் பதிவாய்த் தூண்டிப் பரஞான கேசரியில் வாச மானால் கூத்தடாதிருநடனஞ்சபையிற் காணும் 1112 குருவான கனகசபை சுழுனை தானே.
294 தேறப்பாமண்டலமாய்க் கொண்டு தேர்ந்தால் சிவசிவாதேகமது திறமாய் நிற்கும் வீறப்பாகொண்டகபம் மடிந்து போகும் வேதாந்த சுழுனையுட வெளியுந் தோணும் சாரப்பாசுழுனைவெளிக் குள்ளே சென்று சார்ந்திருந்து வாசிவலந்தானே கொண்டால் ஆரப்பா உனக்குநிகர் சொல்லப் போறேன் ஆதியந்தச் சுழுனையிலே யமர்ந்து நில்லே . 1109 அமர்ந்தநிலை தனையறிந்து சுழுனைக் குள்ளே அருள்பெருகும் வாசிசர மழுத்திப் பார்க்க அமர்ந்து நின்ற பஞ்சஅறை அங்கே தோணும் அதையறிந்து திருகுமணிப் பூட்டை மைந்தா அமர்ந்து அந்தத் திருகுமணிப் பூட்டுத் தன்னை ஆடிநின்ற சக்கரத்தாலழுத்தும் போது அமர்ந்து நின்ற திரையகன்று அமுர்த மூறும் அந்தமுர்தம் பூரணமாயறிவாய் உண்ணே . 1110 அறிவான கற்பமடாகுமரி கற்பம் அதையறிந்து கொண்டதனால் மைந்தா கேளு குறியான சுழுனையிலே வாசி யேறிக் கோடிரவி காந்தியென்ற போத முண்டாம் திருவானபோதமதாற் கெவுன முண்டாம் தேகமென்ற ஆகமமே சிவசொரூபம் உருவான சிவசொரூபந்தனையறிந்து உண்மையுடன் வாசியென்ற மலரைச்சாத்தே . 1111 சாத்தடாமலரறிந்து மனக்கண் கொண்டு சரந்தொடுத்துச்சுழுனைவளிதானே கண்டால் காத்தடா அசையாது சுளியின் காத்துக் காலறிந்து நிலைநிறுத்திக் கடைக்கண்ணாலே பார்த்தடாபதியமனம் பதிவாய்த் தூண்டிப் பரஞான கேசரியில் வாச மானால் கூத்தடாதிருநடனஞ்சபையிற் காணும் 1112 குருவான கனகசபை சுழுனை தானே .