சௌமிய சாகரம்

293 தானான பூரண சமாதி தன்னைத் தன்மையுள்ள புலத்தியனே சாதித் தேறில் வானான சிவயோகம் வழுக்கு தய்யா மாமுனிவர் சித்தர்மெச்சி மகிழ்ந்து கொண்டு ஜனான அமுர்தரசவமுர்த மீவார் உறுதியுள்ள மெய்ஞ்ஞானத் தலைவனாகித் தேனான மொழியுமையாள் தீட்சை பத்தும் திருவான பூரணமும் சித்தி யாமே. 11105 ஆமப்பாதீட்சைதிசதீட்சை யாகும் அடங்கிநின்ற மந்திரமு மதுவே யாகும் நாமப்பாசொல்லுகிறோம் மவுன மார்க்கம் நாதாந்த அண்டவெளிச்சுழுனைக் குள்ளே தாமப்பாதன்னறிவாய் உன்னிப் பாரு தன்மையுடன் ஓங்காரக்கம்பம் நாட்டி வாமப்பாலானதொரு மவுன மார்க்கம் மகஸ்தானமார்க்கமடாமவுனந்தானே. 1106 தானான மவுனமதுக் குறுதி யான தன்மையுள்ள கற்பமொன்று சொல்லக் கேளு தேனான கத்தாழஞ் சோறெடுத்துத் தீர்க்கமுடன் தான்கழுவிச்செம்மை யாக ஊனான திரிகடுகைப் பொடித்து மைந்தா உத்தமனேதானெடுத்து வைத்துக் கொண்டு கோனான சற்குருவைத் தியானம் பண்ணிக் குருவான கற்பமென்று குவிந்து போற்றே. 1107 குமரிதிரிகடுகு லேகியம் போற்றிமனப் பூரணமாய் மைந்தா நீயும் புகழான குமரிதிரிகடுகு மொன்றாய்ப் பார்த்திபனே பீங்கான்தன்தாளி சேர்த்துப் பத்தியுடன் தேனதிலே பதிவாய் விட்டுச் சேர்த்து நன்றாய்த்தான்கிளறி ரவியில் மைந்தா தீர்க்கமுடன் நவநாள்தான் வைத்தெடுத்து ஆத்துமத்தின் செயலறிந்து அந்தி சந்தி அரகரா மண்டலமாய்க் கொண்டு தேறே. 1108
293 தானான பூரண சமாதி தன்னைத் தன்மையுள்ள புலத்தியனே சாதித் தேறில் வானான சிவயோகம் வழுக்கு தய்யா மாமுனிவர் சித்தர்மெச்சி மகிழ்ந்து கொண்டு ஜனான அமுர்தரசவமுர்த மீவார் உறுதியுள்ள மெய்ஞ்ஞானத் தலைவனாகித் தேனான மொழியுமையாள் தீட்சை பத்தும் திருவான பூரணமும் சித்தி யாமே . 11105 ஆமப்பாதீட்சைதிசதீட்சை யாகும் அடங்கிநின்ற மந்திரமு மதுவே யாகும் நாமப்பாசொல்லுகிறோம் மவுன மார்க்கம் நாதாந்த அண்டவெளிச்சுழுனைக் குள்ளே தாமப்பாதன்னறிவாய் உன்னிப் பாரு தன்மையுடன் ஓங்காரக்கம்பம் நாட்டி வாமப்பாலானதொரு மவுன மார்க்கம் மகஸ்தானமார்க்கமடாமவுனந்தானே . 1106 தானான மவுனமதுக் குறுதி யான தன்மையுள்ள கற்பமொன்று சொல்லக் கேளு தேனான கத்தாழஞ் சோறெடுத்துத் தீர்க்கமுடன் தான்கழுவிச்செம்மை யாக ஊனான திரிகடுகைப் பொடித்து மைந்தா உத்தமனேதானெடுத்து வைத்துக் கொண்டு கோனான சற்குருவைத் தியானம் பண்ணிக் குருவான கற்பமென்று குவிந்து போற்றே . 1107 குமரிதிரிகடுகு லேகியம் போற்றிமனப் பூரணமாய் மைந்தா நீயும் புகழான குமரிதிரிகடுகு மொன்றாய்ப் பார்த்திபனே பீங்கான்தன்தாளி சேர்த்துப் பத்தியுடன் தேனதிலே பதிவாய் விட்டுச் சேர்த்து நன்றாய்த்தான்கிளறி ரவியில் மைந்தா தீர்க்கமுடன் நவநாள்தான் வைத்தெடுத்து ஆத்துமத்தின் செயலறிந்து அந்தி சந்தி அரகரா மண்டலமாய்க் கொண்டு தேறே . 1108