சௌமிய சாகரம்

14 பாரப்பாவாக்காதி யென்றால் மைந்தா பதிவான வசனமொடு கெமன முந்தான் நேரப்பாவிசறகமொடு ஆனந்தம் மஞ்சும் நிலையான வசனாதி யஞ்சும் கண்டு கருவான ஆதார மூலம் பார்த்து சாரப்பா பிறக்கருவி வளியைப் பார்க்கத் தன்மையுடன் சொல்லுகிறேன் சங்கை கேளே. 46 கேளப்பா ராசததாமிதமுமைந்தா கிருபையுள்ள சாத்மீக குணங்கள் மூன்றும் வாளப்பாமுக்குணங்கள் தேர்ந்து கொண்டு வரிசையுடன் விந்தினுட வளியைக் கேளு சூளப்பாசந்தமத்திமை வைகறியுஞ் சுக்குமையும் நாலுமது வாக்கே யாகும் ஆளப்பா வாக்காதி நாலும் பார்த்து அரகரா ஆதாரந்தன்னைக்காணே! காணப்பா ஆதாரந்தன்னி லேதான் கருவான உடல்கருவி முப்பத்தாறு பூணப்பா புறக்கருவி அறுபதாச்சு புத்தியுடனுள்வெளியும் நன்றாய்ப் பார்த்தால் தோணப்பாதத்துவங்கள் தொண்ணூத் தாறும் தோணுமடா இருதயத்தில் சூழ்ந்து பார்க்கில் வீணப்பா ஒன்றுமில்லை தத்துவமாங் குப்பை விளங்குபதி பசுபாச விளையாட்டாச்சே! 48 ஆச்சப்பாவுள்கருவி முப்பத்தாறு அப்பனே சிவத்தினுட கூறே யாச்சு நீச்சப்பா புறக்கருவி அறுபதுந்தான் நிசமான சத்தியுட கூறே யாச்சு பேச்சப்பா உன்வெளியும் நன்றாய்ப் பார்த்துப் பெருமையுட னாதார நிலையுங் கண்டு காரப்பாகருவிகரணாதி யென்ற கசடான தத்துவத்தைக் கண்டு தேறே.
14 பாரப்பாவாக்காதி யென்றால் மைந்தா பதிவான வசனமொடு கெமன முந்தான் நேரப்பாவிசறகமொடு ஆனந்தம் மஞ்சும் நிலையான வசனாதி யஞ்சும் கண்டு கருவான ஆதார மூலம் பார்த்து சாரப்பா பிறக்கருவி வளியைப் பார்க்கத் தன்மையுடன் சொல்லுகிறேன் சங்கை கேளே . 46 கேளப்பா ராசததாமிதமுமைந்தா கிருபையுள்ள சாத்மீக குணங்கள் மூன்றும் வாளப்பாமுக்குணங்கள் தேர்ந்து கொண்டு வரிசையுடன் விந்தினுட வளியைக் கேளு சூளப்பாசந்தமத்திமை வைகறியுஞ் சுக்குமையும் நாலுமது வாக்கே யாகும் ஆளப்பா வாக்காதி நாலும் பார்த்து அரகரா ஆதாரந்தன்னைக்காணே ! காணப்பா ஆதாரந்தன்னி லேதான் கருவான உடல்கருவி முப்பத்தாறு பூணப்பா புறக்கருவி அறுபதாச்சு புத்தியுடனுள்வெளியும் நன்றாய்ப் பார்த்தால் தோணப்பாதத்துவங்கள் தொண்ணூத் தாறும் தோணுமடா இருதயத்தில் சூழ்ந்து பார்க்கில் வீணப்பா ஒன்றுமில்லை தத்துவமாங் குப்பை விளங்குபதி பசுபாச விளையாட்டாச்சே ! 48 ஆச்சப்பாவுள்கருவி முப்பத்தாறு அப்பனே சிவத்தினுட கூறே யாச்சு நீச்சப்பா புறக்கருவி அறுபதுந்தான் நிசமான சத்தியுட கூறே யாச்சு பேச்சப்பா உன்வெளியும் நன்றாய்ப் பார்த்துப் பெருமையுட னாதார நிலையுங் கண்டு காரப்பாகருவிகரணாதி யென்ற கசடான தத்துவத்தைக் கண்டு தேறே .