சௌமிய சாகரம்

289 தேரப்பாசாயுச்சிய பதவி காட்டுஞ் சிவஞான நூலதுபோற் செப்பாதையா நேரப்பா ஆயிரமாமிதழுக்குள்ளே நின்றிறங்கு மமுர்தமதை நினைவாய்க் கொள்ளு கூறப்பாகூறுதற்கு நாவங் கேது குறியறிந்து வாசியடா ஒளிபோற் காணும் தேறப்பா வென்று சொல்லிவைத்தேன் சூட்சஞ் சிவசிவா பூரணத்திற் சென்று பாரே. 1089 பார்ப்பதற்கு வகையேது மைந்தாகேளு பதிவாக இடையிலே வங்கென்றூது சேர்ப்பதற்குப் பிங்கலையிற் சிங்கென்றூணு தீர்க்கமுடன் சிம்மென்று தெளிவாய்ப் பாரு கார்ப்பதற்குச் சுழுனையிலே மங்கென்றூணு கருணையுடன் மவுனத்தாற்கால்கொண்டேறு ஏற்பதற்கு யோகமப்பா வாசி யோகம் என்மகனே சுழுனையிற் சென்றிருந்து பாரே. 1090 பாரப்பா மூலமது விந்துவினாற் றோன்றும் பதிவான மூலமது நிர்மலமாய்க் காணும் சீரடாசந்திரனில் நின்ற வாசி சிவசிவாசுழுனையிலே சேர்ந்து நிற்கும் கூறடா அகாரத்தில் உகாரஞ் சேர்த்துக் குருவான மகாரத்தில் குணமாயூது ஏறடா பிரமாந்தி ரத்திற் சென்று ஏகமென்ற காலறிந்து இருந்து ஊதே. 1091 ஊதியதோர் வாசிதனை யறிந்தோன் யோகி உயிரிருந்த நிலையறிந்தோனவனே யாசான் நீதியுடன் மனம் நிறுத்தி மவுனம் பூட்டி நிலையறிந்து நின்றவனே கெவுனி யாகும் ஓதியதோர் வேதநிலை பிரம மாகும் உச்சியென்ற மூலமடா ஓங்காரந்தான் வீதியென்ற ஆதியந்தம் கடந்து மேலே விளங்கும் ஒளி தனையறிய அகத்துள் நில்லே. 1092 சௌமியம்-19
289 தேரப்பாசாயுச்சிய பதவி காட்டுஞ் சிவஞான நூலதுபோற் செப்பாதையா நேரப்பா ஆயிரமாமிதழுக்குள்ளே நின்றிறங்கு மமுர்தமதை நினைவாய்க் கொள்ளு கூறப்பாகூறுதற்கு நாவங் கேது குறியறிந்து வாசியடா ஒளிபோற் காணும் தேறப்பா வென்று சொல்லிவைத்தேன் சூட்சஞ் சிவசிவா பூரணத்திற் சென்று பாரே . 1089 பார்ப்பதற்கு வகையேது மைந்தாகேளு பதிவாக இடையிலே வங்கென்றூது சேர்ப்பதற்குப் பிங்கலையிற் சிங்கென்றூணு தீர்க்கமுடன் சிம்மென்று தெளிவாய்ப் பாரு கார்ப்பதற்குச் சுழுனையிலே மங்கென்றூணு கருணையுடன் மவுனத்தாற்கால்கொண்டேறு ஏற்பதற்கு யோகமப்பா வாசி யோகம் என்மகனே சுழுனையிற் சென்றிருந்து பாரே . 1090 பாரப்பா மூலமது விந்துவினாற் றோன்றும் பதிவான மூலமது நிர்மலமாய்க் காணும் சீரடாசந்திரனில் நின்ற வாசி சிவசிவாசுழுனையிலே சேர்ந்து நிற்கும் கூறடா அகாரத்தில் உகாரஞ் சேர்த்துக் குருவான மகாரத்தில் குணமாயூது ஏறடா பிரமாந்தி ரத்திற் சென்று ஏகமென்ற காலறிந்து இருந்து ஊதே . 1091 ஊதியதோர் வாசிதனை யறிந்தோன் யோகி உயிரிருந்த நிலையறிந்தோனவனே யாசான் நீதியுடன் மனம் நிறுத்தி மவுனம் பூட்டி நிலையறிந்து நின்றவனே கெவுனி யாகும் ஓதியதோர் வேதநிலை பிரம மாகும் உச்சியென்ற மூலமடா ஓங்காரந்தான் வீதியென்ற ஆதியந்தம் கடந்து மேலே விளங்கும் ஒளி தனையறிய அகத்துள் நில்லே . 1092 சௌமியம் - 19