சௌமிய சாகரம்

286 ஈரப்பாபுகைபோல யாகுந் தேகம் பதிவாக அதினூடே சேர்ந்தாயானால் நரப்பாசத்திநடு மேலே யோடும் நீமகனே யங்குலம்மூன் றப்பாற் சென்றால் பேறப்பா நாதகலை பளிங்கு போலப் பிறழாமல் ஒளிவீசும் பேணிப் பாரு சாரப்பா நாதாந்த உச்சி மீதில் சார்ந்திடுவாய் மின்கோடி ஒளிபோலாமே. 1077 ஒளியான மாத்திரைதானரைக்கால் வைத்து உற்றுப்பார் அந்தத்தில் மாய மாயம் தெளிவான பேரின்ப மோட்ச வீடு திரைகடந்து அங்குலம்நால் சென்ற போது அளியாத சந்திரகலை ரவிபோற் றோன்றி அரைமாகாணி மாத்திரைதானங்கே யோத விளியான சுடரதுபோலுந்தன் றேகம் விளங்குமடாசித்திமுத்தி மேவிக் காணே. 1078 காணவே அங்குலம்நால் கடந்து மைந்தா கயிலாச வியாபினியான் கலைதான்மைந்தா ஊணவே யாதித்தன் ஒளிபோற் காணும் உண்மையுடன் மாத்திரைக்கால் மாகாணிவைத்துப் பேணவே தியானித்தாலுந்தன் றேகம் பேர்பெரிய ரவி போலே காந்தி காணும் பூணவே தோத்திரஞ்செய் மவுனத்தாலே புத்தியுடன் சித்திமுத்தி வருகுந்தானே. 1079 தானான உச்சிவெளிக்கப்பால் மைந்தா சமனாக நின்றகலை ஒளிபோற் காணும் தானான மாத்திரைதானரைமாகாணி தன்மனதின்கண்ணாலே தாண்டிப் பாரு தானான தேகமப்பா ஒளிபோல் வீசுந் தன்மையுடனுன்மனையைத் தாண்டிப் பாரு தானான வெளியொளிபோற் காந்தி காணும் சங்கையுடன் மாத்திரைதானரைக்காலோதே. 100 கரைம்
286 ஈரப்பாபுகைபோல யாகுந் தேகம் பதிவாக அதினூடே சேர்ந்தாயானால் நரப்பாசத்திநடு மேலே யோடும் நீமகனே யங்குலம்மூன் றப்பாற் சென்றால் பேறப்பா நாதகலை பளிங்கு போலப் பிறழாமல் ஒளிவீசும் பேணிப் பாரு சாரப்பா நாதாந்த உச்சி மீதில் சார்ந்திடுவாய் மின்கோடி ஒளிபோலாமே . 1077 ஒளியான மாத்திரைதானரைக்கால் வைத்து உற்றுப்பார் அந்தத்தில் மாய மாயம் தெளிவான பேரின்ப மோட்ச வீடு திரைகடந்து அங்குலம்நால் சென்ற போது அளியாத சந்திரகலை ரவிபோற் றோன்றி அரைமாகாணி மாத்திரைதானங்கே யோத விளியான சுடரதுபோலுந்தன் றேகம் விளங்குமடாசித்திமுத்தி மேவிக் காணே . 1078 காணவே அங்குலம்நால் கடந்து மைந்தா கயிலாச வியாபினியான் கலைதான்மைந்தா ஊணவே யாதித்தன் ஒளிபோற் காணும் உண்மையுடன் மாத்திரைக்கால் மாகாணிவைத்துப் பேணவே தியானித்தாலுந்தன் றேகம் பேர்பெரிய ரவி போலே காந்தி காணும் பூணவே தோத்திரஞ்செய் மவுனத்தாலே புத்தியுடன் சித்திமுத்தி வருகுந்தானே . 1079 தானான உச்சிவெளிக்கப்பால் மைந்தா சமனாக நின்றகலை ஒளிபோற் காணும் தானான மாத்திரைதானரைமாகாணி தன்மனதின்கண்ணாலே தாண்டிப் பாரு தானான தேகமப்பா ஒளிபோல் வீசுந் தன்மையுடனுன்மனையைத் தாண்டிப் பாரு தானான வெளியொளிபோற் காந்தி காணும் சங்கையுடன் மாத்திரைதானரைக்காலோதே . 100 கரைம்