சௌமிய சாகரம்

281 தானான சோதியடா உச்சி மூலம் தனையறிந்த வாசியடா மவுன பீடம் கோனானசுழுனையடாநந்திக் கம்பம் குருவான மூலமடா ஒங்காரந்தான் வானான வட்டமடாகபாட வாசல் வரையறிந்து திரையகற்றி மவுனங் கொண்டால் தேனான அமுர்தரசத் தெளிவு காணும் தெளிவான ஒளியறிந்து வெளியைக் காணே. 1057 காணவே சொல்லுகிறேன் கமலந்தன்னைக் கண்மூக்கு மத்தியிலே கருத்தை வைத்துத் தோணவே காணுமடாகிணேசன் மூலந் துகளறுத்துச் சுழுமுனையில் ஒளியைக் கண்டால் பூணவே காணுமடாசுவாதிஷ்டானம் புத்தியுட னசபையிலே பூண்டு பாரு ஊணவே சுழுமுனையில் மணிநாவுன்ன ஓடாது வாசிசரம் நாதந்தானே. 1058 தானான மவுனமடா பூரகத்தானம் தன்னிலையில் தானறிந்து ஒளியைப் பாரு ஊனான அனாகதம்பின் கடைக்கண்ணாலே உருமையுடன் ருத்திரன்தன் ஒளியைப் பாரு வானான ஆக்கினையில் சச்சு தானந்த மணிமேவுஞ் சதாசிவத்தின் ஒளியைப் பாரு கோணாமற் குருமுறையாய்ப் பார்த்த பின்பு குண்டலியாமாதார மூலம் நோக்கே. 1059 நோக்குவதுக் கொருபோது அமுது கொள்ளு நுண்மையுடன் பிங்கலையில் மவுன மூணில் நாக்குநுனி சுவைபிறக்கு மறிந்து கொள்ளு நலமான உமிநீறு மதுவே யாகும் மூக்குநுனி சுழுனையிலே வாசியேற முத்திபெற இப்படியே புத்தி சொன்னோம் பாக்குடனே வெற்றிலையை யகலத் தள்ளு படுக்குமிடக்கரத்திலந்தத் தலையைத்தாங்கே. 1060
281 தானான சோதியடா உச்சி மூலம் தனையறிந்த வாசியடா மவுன பீடம் கோனானசுழுனையடாநந்திக் கம்பம் குருவான மூலமடா ஒங்காரந்தான் வானான வட்டமடாகபாட வாசல் வரையறிந்து திரையகற்றி மவுனங் கொண்டால் தேனான அமுர்தரசத் தெளிவு காணும் தெளிவான ஒளியறிந்து வெளியைக் காணே . 1057 காணவே சொல்லுகிறேன் கமலந்தன்னைக் கண்மூக்கு மத்தியிலே கருத்தை வைத்துத் தோணவே காணுமடாகிணேசன் மூலந் துகளறுத்துச் சுழுமுனையில் ஒளியைக் கண்டால் பூணவே காணுமடாசுவாதிஷ்டானம் புத்தியுட னசபையிலே பூண்டு பாரு ஊணவே சுழுமுனையில் மணிநாவுன்ன ஓடாது வாசிசரம் நாதந்தானே . 1058 தானான மவுனமடா பூரகத்தானம் தன்னிலையில் தானறிந்து ஒளியைப் பாரு ஊனான அனாகதம்பின் கடைக்கண்ணாலே உருமையுடன் ருத்திரன்தன் ஒளியைப் பாரு வானான ஆக்கினையில் சச்சு தானந்த மணிமேவுஞ் சதாசிவத்தின் ஒளியைப் பாரு கோணாமற் குருமுறையாய்ப் பார்த்த பின்பு குண்டலியாமாதார மூலம் நோக்கே . 1059 நோக்குவதுக் கொருபோது அமுது கொள்ளு நுண்மையுடன் பிங்கலையில் மவுன மூணில் நாக்குநுனி சுவைபிறக்கு மறிந்து கொள்ளு நலமான உமிநீறு மதுவே யாகும் மூக்குநுனி சுழுனையிலே வாசியேற முத்திபெற இப்படியே புத்தி சொன்னோம் பாக்குடனே வெற்றிலையை யகலத் தள்ளு படுக்குமிடக்கரத்திலந்தத் தலையைத்தாங்கே . 1060